கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 22

“என்னங்க… சுகன்யாதான் நம்ம ஜாதி இல்ல.. சீனுவும் நம்ம ஜாதி இல்லையேங்க…?”

“சை…என்னடீ பேசறே நீ.. பதினைஞ்சு வருஷமா உன் புள்ளை செல்வா… அவங்க வீட்டுல பொங்கறதை திங்கறான்.. சீனு உன் கையால, நீ போடறதை திங்கறான்.. ஜாதி பாத்தா அவனை நம்ம வீட்டுக்குள்ள விட்டே? ஜாதி பாத்தா அவனுக்கு நாம சாப்பிட்ட தட்டுல சோறு போட்டே?”

“இல்லீங்க.. சத்தியமா இல்லீங்க.. அவனை என் புள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு செய்தேன்… செய்துகிட்டு இருக்கேன்..”

“அப்புறம் என்னடீ.. சீனுங்கற
“பிள்ளையை” சீனுங்கற
“மாப்பிள்ளை’யாக ஆக்கிக்கோங்கறேன்.. செல்வாவுக்கு
“இனம்’ என்ன பெரிய
“இனம்’ அப்படீன்னு முடிவெடுத்துதானே சுகன்யாவை அவனுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம்…”

“ஆமாங்க.. நமக்கு குணம்தாங்க முக்கியம்…”

“அப்புறம் சீனு என்ன ஜாதின்னு இப்ப ஏன் யோசிக்கறே?

மல்லிகா மவுனமாக தன் கண்களை மூடிக்கிடந்தாள். தன் கழுத்தில் முறுக்கிக்கொண்டு கிடந்த தாலிக்கொடியை சீராக்கினாள். நடராஜனுக்கு தன் முதுகைக் காட்டிக்கொண்டு சுவரை நோக்கி திரும்பி படுத்தாள். உடனே அவள் இடுப்பில் நடராஜனின் கை விழுந்தது. நடராஜன், மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

“மல்லீ… மீனாகிட்ட பக்குவமா ரெண்டு வார்த்தை சொல்லுடீ… உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்ன்னு ஆதரவா பேசு… அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டுமாசம்தான் பாக்கியிருக்கு… இப்போதைக்கு அவளை தன்னோட படிப்புல முழுகவனம் வெக்கச் சொல்லு.. அவளுக்கு நல்ல இடத்துல வேலை கிடைச்சுடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு… நம்மக் குழந்தை நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்குவாடீ..”

“ம்ம்ம்…”

“அப்படியே அவளுக்கு கேம்பஸ் செலக்ஷன்ல்ல வேலை கிடைக்கலைன்னாலும் எங்க கம்பெனியிலேயே அடுத்த மாசத்துல ரெண்டு மூணு வேகன்சி வருது.. அதுக்கு அவளை அப்ளிகேஷன் போடச் சொல்லாம்ன்னு இருக்கேன்.. அந்த திருத்தணி முருகன் நினைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்ம்மா.”

“சரிங்க.. இப்ப சீனுகிட்ட நான் எதாவது பேசணுமா?”

“ஒரு வாரம் பொறும்மா… குழந்தையோட ப்ளேஸ்மெண்ட் இன்டர்வியூல்லாம் நல்லபடியா முடியட்டும்… அதுக்கப்புறம் நாம ரெண்டுபேருமே அவனையும், அவன் வீட்டுப் பெரியவங்களையும் கூப்பிட்டு, உக்கார வெச்சு முடிவா இதைப் பத்தி பேசிடலாம்…”

“வீட்டுக்கு வெளியில அவங்க ரெண்டு பேரும் பழகினா…” வெகுளியாக கேட்டாள் மல்லிகா.

“உன் பொண்ணு புத்திசாலிடீ… சீனுவும் மரியாதை தெரிஞ்சவன்டீ… சும்மா சும்மா இதையே நீ பேசிக்கிட்டு இருக்காதே… எனக்குத் தூக்கம் வருதுடீ…” நடராஜன் நீளமாக கொட்டாவி விட்டார். மல்லிகாவின் முதுகோடு தன் மார்பை ஒட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

ஹாலில் சுவரோரம் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுத்திருந்த சுகன்யாவுக்கு சட்டென விழிப்பு தட்டியது. தலைமாட்டிலிருந்த செல்லை எடுத்தாள். 0523 என டிஜிட்டலில் நேரம் பச்சையில் மின்னிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள். அப்பாவுக்கு டீ போட்டுக்குடுக்கணும்..

ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, விடிகாலம் அஞ்சு மணிக்கு அடிக்கற மாதிரி அலாரம் செட் பண்ணி வெச்சேனே… அலாரம் அடிச்சது கூட கேக்காம நான் அசந்து தூங்கியிருந்திருக்கேன்… அடிச்ச அலாரத்தை உள் ரூம்ல படுத்திருந்த அப்பாதான் எழுந்து வந்து நிறுத்தியிருக்கணும்.

பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் விழும் ஓசை தெளிவாக ஹாலில் உட்க்கார்ந்திருந்தவளின் காதில் விழுந்தது. அப்பா எழுந்து தன் வேலையை தொடங்கிட்டாரா…? நாளையிலேருந்து அப்பா எழுந்துக்கறதுக்கு முன்னாடீ எழுந்துக்கணும்; மனதுக்குள் முடிவெடுத்தாள். சுகன்யா.

மெல்ல படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். மெல்லிய வெளிச்சத்தில் வடிவான கற்சிலையொன்று தன் உடலை அசைப்பது போலிருந்தது. நைட்டியில் சுகன்யாவின் செழித்த மார்புகள் மேலும் கீழுமாக அசைந்தது. அவள் நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது.