“சுகும்மா… பிடிச்சிருக்காடா என்னோட செலக்ஷன்..?”
“ம்ம்ம்… ரொம்ப ரொம்ப.. தேங்க்ஸ்ப்பா”
“சரி… நீ என்ன குடுக்கப் போறே எனக்கு..?
“நான் என்னக் குடுக்கறது… நீங்க என்னை நிச்சயம் பண்ண வந்தீங்க … நீங்கதான் இன்னைக்கு எனக்கு குடுக்கணும்… குடுத்தீங்க… இது தானே ஊரு உலகத்து மொறை..?” அவள் உரிமைப் பிரச்சனையை எழுப்பினாள்.
“பதிலுக்கு குடுக்கற வழக்கம் உங்க வீட்டுல கிடையாதா?”
“முறையைப் பத்தி, வழக்கத்தைப் பத்தி நீங்கப் பேச வேணாம். அதெல்லாம் என் ரகு மாமாவுக்கு நல்லாத் தெரியும். என் தாத்தாவுக்குத் தெரியும். உங்களுக்கு குடுக்க வேண்டியதை நேரத்துல தவறாமா நீங்க கேக்காமலே உங்கவீட்டுக்கு வந்து சேரும்… சந்தோஷமா குறை சொல்லாம வாங்கிக்கோங்க…!!” அவனை விஷமமாக நோக்கி கண் சிமிட்டினாள். மனதில் ஆசைப் பொங்க சிரித்தாள். உரிமை வந்தவுடன், தன் பிறந்த வீட்டை முன் நிறுத்திப் பேசினாள்.
“என் மாமானாரைப் பத்தி இந்த ரெண்டு நாள்ல நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்..? உன் மாமாவோட மனசு முள்ளுக்குள்ள இருக்கற பலாச் சுளைன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சிப் போச்சுடீ… நான் கேக்கறது எனக்கு நீ என்னக் குடுக்கப்போறே ?” அவனும் விடாமல் முரண்டினான்.
“நீங்க ஏன் என் பெட் ரூமுக்குள்ள என் விருப்பமில்லாம வந்தீங்க? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க..?” சுகன்யா தன் நாக்கை சுழட்டி அவனை உசுப்பிக்கொண்டிருந்தாள்.
“நீதானேடி… என்னைக் கண்ணடிச்சி கூப்பிட்டே?”
“செல்வா… சொன்னாக்கேளுங்க… நீங்க இங்கேருந்து மொதல்ல வெளியில போங்க.. நான் டிரஸ் மாத்தணும்… நான் உன்னைக் கூப்பிடலே!!”
சுகன்யா தன் புடவையை தோளில் பின்னை அவிழ்க்கும் சாக்கில், தன் செழிப்பான இடது மார்பையும், தங்கமாக பளிச்சிடும் இடுப்பையும், ஒரு நொடி அவனுக்கு காட்டி சட்டென தன்னை புடவை முந்தானையால் போர்த்தி மறைத்துக் கொண்டாள்.
“போக மாட்டேன்டீ…கொஞ்சூண்டு காட்டிட்டு என்னை ஏமாத்தலாம்ன்னு நெனக்காதே நீ..!!” செல்வா தன் கண்களில் பொங்கும் ஆசையுடன் உறுதியாக தன் மனதிலிருக்கு ஆசையைச் சொன்னான்.
“நான் கூச்சல் போடுவேன்.. உங்க மானம் போயிடும்..”
சுகன்யாவின் கண்களில் பொய் மிளிர்ந்தது. அவள் தன் நாவை மீண்டும் மெல்ல சுழற்றி, அவனை ஓரக்கண்ணால் குறும்பாக பார்த்தாள். அவள் கள்ளப்பார்வை அவனை தன்னருகில் வரச்சொல்லி தூதுவிட்டது.
“சரி … நீ கூப்பிடலே.. நானாத்தான் வந்தேன்… இப்ப என்னா அதுக்கு..? நீ எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்துடு… நான் போயிடறேன்..”
செல்வா அடாவடியாகப் பேசிக்கொண்டு வாசல் படியருகிலேயே நின்று அவள் மின்னும் முகத்தின் அழகையும், அவள் முன்னழகையும் வெட்க்கமில்லாமல் தன் ஆசை தீர கண்களால் பருகிக்கொண்டிருந்தான். கதவுக்கு வெளியில் தன் தலையை திருப்பி ஒருமுறைப் பார்த்தான்.
“நிஜம்மா சொல்றேன்.. உள்ள வராதீங்க நான் கத்துவேன்..!”
தன் தலையிலிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அவன் முகத்தின் மீது வீசினாள். சீக்கிரம் வந்துத் தொலையேன்டா மடையா..!! சரியான டீயுப்லைட்… மடையன்… கதவுக்குகிட்டயே நின்னுக்கிட்டு பேசறான் பைத்தியக்காரன்.!! அவள் மனசு உல்லாச கூச்சலிட்டது.
“கத்துடி… யார் இங்க வர்றாங்கன்னு நானும் பாக்கறேன்..!”
செல்வாவுக்கு சுகன்யாவின் மனதில் இருக்கும் விருப்பமும், கண்களில் தவழும் பொய்மையும் புரியாமலில்லை. அவன் ஒரே எட்டில் அவளை வேகமாக நெருங்கினான். நெருங்கியவன், அவளை தன் இருகைகளிலும் கட்டியணைத்து வாரித்தூக்கி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான்.
சுகன்யா செல்வாவின் வலுவான அணைப்பில் மூச்சு விடமுடியாமல் திணறினாள். முகம் சிவக்க தன் கைகளில் திணறுபவள் முகத்தோடு செல்வா தன் முகத்தை அழுத்தி உரசினான். அவள் இதழ்களை அவசர அவசரமாக கவ்வினான். அவளுடைய சிவந்த இதழ்களில் தன் உதடுகளை வெறியுடன் பதித்து முத்தமிட்டான்.

Kathai porthaiya sonuga