கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“ஹாய்.. ஹவ் ஆர் யூ சம்பத்?”

சுகன்யா அவன் புறம் தன் வலது கையை, எந்த தயக்கமுமில்லாமல், மனதில் சற்றும் சங்கோஜமில்லாமல், வெகு சகஜமாக நீட்டினாள். ஒரு நொடி திகைத்த சம்பத், மெல்ல தன் கையை நீட்டி சுகன்யாவின் மென்மையான கையைப் பிடித்து நிதானமாக குலுக்கினான்.

சம்பத்தின் உடல் உள்ளுக்குள் சிலிர்த்தது. மனம் நடுங்கியது. இவ வாழ்க்கையையா நான் கெடுக்க நினேச்சேன்.? இவளுக்கா நான் ஆப்பு வெச்சேன்? இவ ஆசையா, எந்த தயக்கமும் இல்லாம, என் கையைப் பிடிச்சி குலுக்கறா?

சம்பத்துக்கு தன்னை அவள் செருப்பால் அடித்திருக்கலாம் என அவன் மனம் அரற்றியது. மனதுக்குள் வெட்க்கப்பட்டு, கூனி குறுகியவனாக, வாயில் பேச்சு வராமல் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

சம்பத் என்ற பெயர் காதில் விழுந்ததும், செல்வாவும் சீனுவும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக்கொண்டார்கள். சுகன்யா, சம்பத்தின் கையை தன் எதிரில் உரிமையுடன் குலுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் செல்வாவின் முகம் லேசாக சுருங்கியது. அவர்கள் இருவரையும் போலவே, நல்லசிவமும், ராணியும் தங்கள் கண்களின் முன்னால் நடப்பதை நம்பமுடியாமல் வியப்புடன் தன் மகனையும், சுகன்யாவையும் பார்த்தவாறு மவுனமாக நின்றிருந்தார்கள்.

“அயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சம்பத்… நான் உங்களை எப்பவும் நேருக்கு நேரா பாத்ததேயில்லே அல்லவா? ரெண்டு நாள் முன்னாடி நீங்க தாத்தா வீட்டுக்கு வந்தப்ப,
“உங்களுக்கு என்ன வேணும்…? நீங்க யாருன்னு? மரியாதையில்லாம கேட்டுட்டேன்..’ தட் வாஸ் ப்யூர்லி அன்இன்டென்ஷனல் ஆன் மை பார்ட்..!!”

“ப்ளீஸ்… நீங்க அந்த இன்சிடென்ட்டை உங்க மனசுல வெச்சுக்காதீங்க.. இன் ஃபேக்ட், அன்னைக்கு எனக்கு கொஞ்சம் உடம்பும் சரியில்லே… அதுக்கும் மேல ஒரு முக்கியமான டெலிபோன் காலுக்காக நான் வெயிட் பண்ணி பண்ணி பாத்துட்டு, கடைசிவரைக்கும் அந்த கால் மெச்சூர் ஆகவேயில்லையேன்னு ரொம்ப அப்செட்டா இருந்தேன்… அதனால உங்ககிட்ட நான் சரியா பேசக்கூட முடியாம ரூமுக்குள்ளப் போய் படுத்து தூங்கிட்டேன்..” சுகன்யா இரண்டு நாள் முன்னால் நடந்ததையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு சம்பத்திடம் தன் மனவருத்தத்தை தெரிவித்தாள்.

“இட்ஸ் ஆல்ரைட் சுகன்யா..” அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாமல் வார்த்தைகளைத் தேடியவனாக சம்பத் திணறினான்.

இவ்வளவு டீசெண்டான சுகன்யாவையா நான் மேனர்ஸ் இல்லாதவன்னு முடிவுக்கு வந்து இவளை பழிவாங்க நினைச்சேன். வாய்ல நுழையக்கூடாத வார்த்தைகளால தரக்குறைவா பேசி, என் வீட்டுல என் அம்மா, அப்பா முன்னாடி அசிங்கமா இவளை திட்டினேன்.. அவன் மனதுக்குள் வெட்கினான்.

“செல்வா ஒரு நிமிஷம்.. இங்க வாங்களேன்..”

சுகன்யா தன் கையை சம்பத்தின் பிடியிலிருந்து விலக்கிக்கொள்ளாமல் தன் காதலனை அழைத்தாள்.

செல்வா தன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகையை, வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு அவளருகில் வேண்டாவெறுப்பாகச் சென்றான். அவனுக்கு சம்பத்தை பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனால என் தங்கத்தை நான் இழக்க இருந்தேனே? நல்ல வேளை சீனு என்னை செருப்பால அடிக்காத குறையா புத்தி சொல்லி, என்னை இங்க இழுத்துக்கிட்டு வந்திருக்கான். நான் பொழைச்சேன்…

“செல்வா.. மீட் மிஸ்டர் சம்பத்… இவர் என் அத்தைப் பையன்… என்னோட முறை மாப்பிள்ளை.. நார்த் இண்டியாவிலேயே படிச்சவர்… இப்ப பெங்களூர்ல ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில ஹெச்.ஆர். டிப்பார்ட்மென்ட்ல டெபுடி மேனேஜரா வேலை செய்யறார். நீங்க கொஞ்சம் முந்திக்கிட்டீங்க…” சுகன்யா தான் பேசிய வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி அழகாகப் புன்னகைத்தாள்.

ராணியின் மனது படபடத்தது. சுகன்யா என்ன சொல்ல வர்றா? அதைக் கேட்கும் ஆர்வத்தில் அவள் இதயம் துடிதுடிக்க தன் கணவரை உற்று நோக்கினாள்.

“இல்லேன்னா.. இவருக்காக எங்க ராணி அத்தை, என்னை அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம். எங்கம்மா என்னைப் பாக்கறதுக்கு சென்னைக்கு வரும் போதெல்லாம் அடிக்கடி என் கிட்ட சொல்லுவாங்க…” சுகன்யா தான் சொல்லவந்ததை, அவள் மனதில் கள்ளமில்லாததால், எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தாள்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.