என் தேவதை – Part 4

‘என்ன ஏன்பா?’
‘இல்ல.. தூக்கம் வராதுனு சொன்னியே?’
‘ஏன். உனக்கு தெரியாதாக்கும்?’
‘ம்கூம். தெரியல. சொல்லு?’
‘பன்னி..’
‘கோபமா இருக்கியா ரூப்ஸ்?’
‘செம கோபத்துல இருக்கேன்’
‘ஏன் ரூப்ஸ்?’
‘டேய். ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத. கொன்னுடுவேன்’
‘ஹையோ.. நெஜமா உன் கோபத்துக்கு காரணம் புரியலடி செல்லம்’
‘நெஜமா புரியல?’
‘ம்கூம். நீயே காரணத்தை சொல்லிட்டு அப்பறம் என்னை திட்டிக்கோ’
‘காமக் கொடூரா’
‘நானா?’
‘ஆமா’
‘ஏன்?’
‘என்ன ஏன்? கொன்றுவேன் பாத்துக்கோ’
‘என்னடி செல்லம் மாமா மேல இவ்வளவு கோபம்?’
‘மாமாவ்வ்வா?’
‘ம்ம்’
‘நீயா?’
‘ம்ம்’
‘எனக்கா?’
‘ம்ம். நீயும் என்னை விரும்பறே இல்ல?’
‘உன்னை ஏன் நான் விரும்பறேன். நெனப்ப பாரு’
‘சரி நான் உன்னை விரும்பறேன்’
‘இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?’
‘ஓவர்தான். பட் என்ன பண்ண. நீயும் என் இதயத்துல பூந்துட்டியே’
‘இப்படி எல்லாம் பேசி என்னையும் கரெக்ட் பண்ணிடலாம்னு நெனைக்காத மகனே.’
‘சரி. வேற எப்படி பேசினா உன்னை கரெக்ட் பண்ண முடியும்னு நீயே சொல்லு செல்லம்? ‘
‘என்ன லொள்ளா.? நீ நெனைக்கற மாதிரியான பொண்ணு நான் இல்ல.’
‘அது தெரியுமே.’
‘என்ன தெரியும்?’
‘நீ ரொம்ப நல்ல குடும்பத்து பொண்ணு. அழகான பொண்ணு. அதனாலதான் எனக்கு உன் மேலயும் ஒரு லவ் வந்துருச்சு’
‘என் மேல லவ்வு?’
‘ஆமா. உன்னாலதான் என் தமிழ் எனக்கு கெடைச்சா. ஸோ.. என் இதயத்துல உனக்கு ஒரு கோவிலே கட்டி வெச்சிருக்கேன்’
‘டேய்ய்..’

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.