என் தேவதை – Part 4 91

‘எப்பப்பாரு.. உன்னப் பத்தியேதான் பேசிட்டிருக்கா.. எனக்கு எப்படி கடுப்பாகும் தெரியுமா?’
‘உனக்கு ஏன்ப்பா கடுப்பாகுது?’
‘எப்பயும் ஒரே பாட்ட பாடிட்டிருந்தா கடுப்பாகாதா?’
‘ஓஓ…’
‘பத்தாததுக்கு இன்னிக்கொண்ணு செஞ்சா தெரியுமா? ‘
‘என்ன? ‘
‘ஏதாவது சொன்னாளா?’
‘இல்லையே.. என்ன?’
‘பாத்ரூம் போனமா’
‘ம்ம்..?’
‘அப்ப.. என் பிரெஸ்ட்டை புடிச்சு சடனா அமுக்கிட்டு.. அதே மாதிரி என்னையும் அவ பிரஸ்ட்டையும் புடிச்சி அமுக்கி பாக்கச் சொன்னா’
‘ஹா.. அட.. ஏன்?’
‘அவளுக்கு கிண்ணுனு இருக்காம்’
‘ஹோ.. உனக்கு? ‘
‘எனக்கு அப்படி இல்ல.. நார்மலாதான்’
‘அவ.. மூடா இருந்துருப்பா’
‘ஆமா…’
‘உனக்கு மூடு வரலியா?’
‘சீ… அவள புடிச்சு நல்லா திட்டினேன்’
‘சே.. பாவம்’
‘யாரு?’
‘என் தமிழ்’
‘ஓஓ.. அப்ப நாங்க மட்டும் இளிச்சவாச்சி?’
‘சே.. சே.. நீ இளிச்சவாச்சி இல்ல.. வேற வாச்சி’
‘என்ன.. லொல்லாக்கும்?’
‘சே.. சே.. உன்கிட்ட போய்….’
‘யேய்.. பன்னி. உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கெடைச்சேனா?’
‘ம்ம்.. அவளுக்கும் தோழி.. எனக்கும் தோழி..’
‘எல்லாம் என் தலையெழுத்து.. உங்க ரெண்டு பேருகிட்டயும் நான் மாட்டிட்டேன்’
‘பீல் பண்ணாத ரூப்ஸ்..’
‘நான் ஒண்ணும் பீல் பண்ணல’
‘சூப்பர்’
‘ஓகே நிரு. டைமாச்சு.. வெச்சிடவா?’
‘ஏய்… ஏன் தூக்கம் வருதா?’
‘தூக்கம் வரல. ஆனா படுத்து கண்ண மூடினா தூக்கம் வந்துரும்’
‘வீட்ல எல்லாம்? ‘
‘எல்லாரும் தூங்கிட்டாங்க..’
‘நீ மட்டும்தான் தூங்கல?’
‘ம்ம்..’
‘ஏன் உனக்கு தூக்கம் வரல?’
‘வந்துடும்…’
‘ம்ம்..’
‘ஓகே.. பை’
‘பை..’
‘குட்நைட்..’
‘குட் நைட்’
‘ஸ்வீட் ட்ரீம்ஸ்..’
‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’
‘ஏ.. என்ன.. நான் சொன்னதவே சொல்லுவியா?’
‘அப்பறம் வேற என்ன சொல்லுறது?’
‘லொல்லுதான் உனக்கு..’
‘சரி.. ஐ கிஸ் யூ சொல்லவா?’
‘அதை தமிழுக்கு சொல்லு’
‘அவளுக்கு சொல்லிட்டேன். கிஸ் யூ மட்டும் இல்ல..’
‘ம்ம்..?’
‘ஃபக் யூ கூட..’
‘யேய்….’
‘ட்ரீம்லதான்..’
‘ஹா.. ஹா…’
‘என்ன இளிப்பு?’
‘பத்தலையாக்கும்?’
‘என்ன?’
‘அவளை ஃபக் பண்ணது?’
‘நெஜம்மா.. பத்தலைப்பா.. எனக்கு இன்னும் எவ்ளோ ஏக்கமா இருக்கு தெரியுமா?’
‘மேரேஜ் பண்ணிக்கோ.. அப்போ டே அன்ட் நைட்.. அவளை ஃபக் பண்ணிட்டே இருக்கலாம்’
‘டெப்னட்லி.. மேரேக்காகத்தான் வெய்ட்டிங்’
‘ரெடியாதான் இருக்க போல?’

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.