என் தேவதை – Part 4 91

“ம்ம்.. ஒரு பொறுக்கி கூட பேசிட்டிருக்கேன்”
“கருவாச்சி..”
“ஏ.. என்ன.. நெக்கலா? என் கலரைப் பத்தி மட்டும் பேசாத.. கொன்றுவேன்”
“நான் உன் கலரைப் பத்தி பேசலையே?”
“பின்ன?”
“உன் வாயைப் பத்திதான் பேசினேன்”
“ஏன்.. என் வாய்க்கு என்ன? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு”
“உண்மைதான்..”
“ம்ம்..”
“ஒதடு ரெண்டும் கருப்பாருந்தாலும் செமையா இருக்கு.. கவ்வி சப்பி கிஸ்ஸடிச்சம்னு வெய்யேன்”
“ச்சீ.. போடா பன்னி..”
“அதுவும் உன்னோட கீழ் ஒதடு இருக்கே அது கொஞ்சம் பெருசா.. பிதுங்கிட்டிருக்கறதைப் பாத்தாலே எனக்கு உன்ன கிஸ்ஸடிக்கணும்ங்கற ஆசை வந்துரும்”
“போடா.. பொறுக்கி..”
“ஏய்.. ரூப்ஸ்”
“சொல்லு பொறுக்கி..?”
“எப்ப டீ நா உன் வாயோட வாய வெச்சு லிப் லாக் பண்ணி கிஸ்ஸடிக்கறது?”
“நீ எதுக்கு என்னை கிஸ்ஸடிக்கறே? உனக்குத்தான் தமிழ் இருக்கால்ல?”
“அவ இருக்காதான்.. பட்.. என்ன இருந்தாலும் ரூபாவோட டேஸ்ட் வேற தான?”
“அன்னிக்கு என்னை கிஸ்ஸடிச்சே இல்ல பன்னி?”
“ஹா.. ஆமா.. பட் அது லைட் கிஸ்தானே.? எனக்கு டீப்பா.. உன்னை ஒரு லாங் கிஸ் அடிக்கணும்”
“அலையாத. அதெல்லாம் நடக்காது”
“ஓகே கூல் பேபி.. உனக்கு விருப்பமில்லேன்னா உன்னை நான் கட்டாயப் படுத்த மாட்டேன்”
“ஐய.. ரொம்ப நல்லவன் மாதிரிதான்”
“நான் நல்லவனில்லதான் ஆனா ரூபா நல்ல பொண்ணுதான?”
“ஆமா.. நான் ரொம்ப நல்ல பொண்ணுதான்”
“அதான். எனக்கு ரூபா மேலயும் இவ்வளவு லவ்”
“ஆமா.. எனக்காக நீ அப்படியே ரொம்ப பீல் பண்ற மாதிரிதான். ஆளைப் பாரு”
“ஏய்.. நெஜமா நான் உனக்காகவும் பீல் பண்றேன்ப்பா”
“ஆமா.. நீ என்ன பீல் பண்றேனு எனக்கு தெரியாதா?”
“நீ இன்னும் என்னை சரியா புரிஞ்சுக்கல ரூப்ஸ்.. பொதுவா நான் பொண்ணுக பின்னால அலையற ஆளே இல்ல”
“அது எனக்கும் தெரியும். தமிழ் உன்னப் பத்தி நெறையா சொல்லியிருக்கா. ஆனா அப்படிப் பட்டவன் என்கிட்ட என்ன இருக்குனு இப்படி வழியுற?”
“அதான் எனக்கும் புரியல ரூப்ஸ். ஆனா என்னை அடிமையாக்கற ஏதோ ஒண்ணு உன்கிட்ட இருக்கு”
“என்ன சொன்ன? எனக்கு அடிமையா?”
“ம்ம்.. அடிமைன்னா.. உன் அன்புக்கு அடிமை..”
“ச்ச.. ச்ச.. நெஞ்ச நக்கற போ..”
“நெஜமா.. உன்ன எனக்கு புடிச்சிருக்குடி”
“சரீ.. இப்ப என்ன அதுக்கு? ”
“எனக்கு நீயும் வேணும்?”
“நெனப்புதான்”
“ஏய்.. மனசை தொட்டு சொல்லு.. என்னை உனக்கு புடிக்கலேனு?”
“போடா.. புடிக்கலேனு சொன்னா என்ன பண்ண போறே?”
“என்ன பண்றது. மனசை தேத்திகிட்டு ஒதுங்கிட வேண்டியதுதான்..”
“ம்ம்.. அப்ப ஒதுங்கிக்கோ”
“ஏய்.. நெஜம்மாவா?”
“ஆமா..”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.