என் தேவதை – Part 4 91

தமிழ் வாங்கி மேலும் சிறிது நேரம் கொஞ்சிப் பேசியபின் வகுப்பறைக்குச் சென்றனர்.. !!

காலேஜ் முடிந்து கிளம்பினர்.
“நெஜமா இன்னிக்கு நான் நானாவே இல்லடி” என்றாள் தமிழ்.
“ம்ம்.. அப்பறம் யாரா இருந்த?” நெக்கலாய் கேட்டாள் ரூபா.
“ச்சீ.. அப்படி இல்ல”
“பின்ன?”
“அது.. உனக்கெல்லாம் சொன்னா புரியாது”
“தயவு செய்து சொல்லாத விட்று”
“நீயும் ஒரு நாள் இப்படி ஆவே”
“மாட்டேன். உன்ன மாதிரி கிறுக்கு புடிச்செல்லாம் அலைய மாட்டேன்”
“இது கிறுக்கில்லேடி.. சுகம். எப்படி சொல்ல அத..”
“ஆத்தா தாயி.. கொஞ்சம் வாயை மூடிட்டு வா..”
“சரி.. உன் பாஷைலயே சொல்லட்டுமா உனக்கு புரியற மாதிரி? ”
“வேண்ண்ண்டவே வேண்டாம் சாமி. ஆளை விடு”
“இந்த செகண்ட் கூட.. என்ன ஆகுது தெரியுமா எனக்கு? ”
“……..”
“மாரெல்லாம் வீங்கி.. காம்பு ரெண்டும் ஜிவ்வுனு வெறைச்சிட்டு நிக்குதுடி. அங்க லேசா கை பட்டாக்கூட.. கிக்கா இருக்குது தெரியுமா? ”
“கடவுளே… என்னை கொல்றாளே.. இவகிட்ட இருந்து என்னை கொஞ்சம் காப்பாத்தேன்”

ரூபா வாய் விட்டு அழுவது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவுக்கு அவளை வாட்டி வதைத்து விட்டாள் தமிழ்.. !!

இரண்டாவது நாள் இரவு பதினொரு மணிக்கு வாட்ஸப்பில் வந்தாள் ரூபா.
‘ஹாய் நிரு’
‘ஹாய் ரூப்ஸ்.. என்ன இந்த நேரத்துல?’
‘சும்மா..’
‘தூங்கலியா?’
‘ம்கூம்’
‘ஏன்?’
‘தூக்கம் வரல..’
‘என்னாச்சு? ‘
‘ஒண்ணும் ஆகல..’
‘பின்ன ஏன்?’
‘சும்மாதான்’
‘பொய் சொல்லாத’
‘இல்ல…’
‘சரி.. சாப்பிட்டியா?’
‘ம்ம்.. தமிழ்கிட்ட பேசியாச்சா?’
‘ஓஓ..’
‘தாங்கல..’
‘என்ன?’
‘அவளோட ரோதனை’
‘என்ன ரோதனை?’
‘பதுசா லவ் பண்றாளா.. காது குடுத்து கேக்க முடியல..’
‘அவ லவ் பீல உன்கிட்டதானே ஷேர் பண்ணுவா?’
‘லவ் பீல என்கிட்ட எதுக்கு ஷேர் பண்ணனும்? நானா அவ லவ்வர்?’
‘இல்ல.. அது நானு’
‘பின்ன?’
‘நீ அவளோட க்ளோஷ் பிரெண்டாச்சே..’
‘நான் மட்டும் க்ளோஸ் இல்ல.. புவனானு ஒரு பிரெண்டு இருக்கா அவளுக்கு. ஸ்கூல் பிரெண்டு’
‘தெரியும். ஆனா அவளை விட நீதானே இப்ப தமிழ் கூடவே இருக்க..?’
‘கூட இருந்தா? ஒருத்தியை போட்டு வாட்டி எடுக்கறதா?’
‘அப்படி என்னப்பா வாட்டிட்டா..?’

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.