என் தேவதை – Part 4 91

“ஓஓ..” உற்றுப் பார்த்து விட்டு நெக்கலாகக் கேட்டாள் ரூபா.
“படிக்கற மூடு இல்லாம படுக்கற மூடுல இருக்கியாக்கும்?”
“ஏய்.. ச்சீ.. தப்பா போசாதடி”
“பின்ன என்ன மூடு இருக்கு?”
“எந்த மூடுமே இல்ல.. காலைல சாப்பிடவே இல்ல தெரியுமா?”
“ஏனாம்?”
“சாப்பிட புடிக்கல”
“ம்ம்..”
“காலேஜ் வரவே புடிக்கல..”
“புடிக்காமத்தான் இத்தனை மேக்கப்போட வந்தியாக்கும்?”
“மேக்கப்பா.. சும்மா போடி.. நான் மேக்கப்பே பண்ல?”
“அப்றம்.. இதுக்கு பேரு என்னவாம்?”
“உனக்கு பொறாமைடி”
“ஆஹா.. அப்படியே.. நல்லா வாய்ல வந்துரும் அடங்கு”
“அப்பறம்.. காலைல கெளம்பறதுக்கு முன்னால போன் பண்ணப்பவும் பயங்கர ரொமான்ஸ்தான்”
“ம்ம்”
“பாவம்.. ரொம்ப பீல் பண்ணிட்டுதான் போனாங்க”
“ஏன்?” நெக்கலான கேள்வி.
“இன்னும் ஒரு வாரம் என்னை பாக்க முடியாதில்ல”
“பாக்க முடியாததுக்கா.. இல்ல…..”
“யேய்.. பன்னி.. கழுதை…” நறுக்கென்று ரூபாவின் தொடையில் கிள்ளினாள்.
“அடிப் பன்னி.. என்னை ஏன்டி இப்படி கிள்ற? நான் இல்லாததயா கேட்டுட்டேன்?”
“அதுக்குனு.. தப்பா கேப்பியா?”
“நான் என்னடி தப்பா கேட்டுட்டேன்?”
“பாக்க முடியாததுக்கானு நெக்கலா கேக்குற?”
“ஆமா..”
“சிரிக்காத பல்ல பேத்துருவேன்”
“உன்ன.. இருடி அப்பறம் பேசிக்கறேன். குட் மார்னிங் மேம்..”

அப்பறம் பாத்ரூம் சென்று திரும்பியபோது..
“ஏய்.. எனக்கு ஒன் பாத் போனாலே ஒரு மாதிரி இருக்குடி”
“ஒரு மாதிரின்னா?”
“ஒண்ணுக்கு சூடா வரப்ப.. ஒரு மாதிரி..”
“புரியல?”
“ஏய்.. போடி..”
“கொடையுதாக்கும்?”
“என்ன?”
“ம்ம்.. கூதி”
“யேய்.. ச்சீ.. கெட்ட வார்த்தை பேசுற?”
“நானாவது கெட்ட வார்த்தை மட்டும்தான்டி பேசுறேன். ஆனா நீ கெட்ட காரியமே பண்ணிட்டு.. அதை சொல்லி சொல்லியே என்னை கடுப்பேத்தற.. என் வாயை புடுங்காத. அப்றம் நான் இப்படித்தான் பேசுவேன்”
“சரி விடு.. நாம அப்படியா பழகியிருக்கோம்?” என்று சிரித்தாள்.
“ஆமா.. இது ஒண்ணை மட்டும் சொல்லிடு ஆ ஊ ன்னா..”

மதியம், லஞ்ச் பிரேக்கில் நிருதிக்கு போன் செய்து பேசினாள். ரகசியமாக போனிலேயே முத்தமும் கொடுத்தாள்.. !!

“அப்றம்.. ரூபா என்ன பண்றா?” நிருதி கேட்டான்.
“இருக்கா.. பொறாமை புடிச்சவ” என்று ரூபாவைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் தமிழ்.

ரூபா முறைத்தாள்.

“ஏன் தமிழ் அப்படி சொல்ற?” நிருதி கேட்டான்.
“காலைலருந்து என்னை சும்மா சும்மா திட்டிட்டே இருக்காப்பா”
“ஏன்?”
“பொறாமைதான்.. வேறென்ன?”
“சே.. ரூபால்லாம் அப்படி பொறாமை படறவளா தெரியல. அவ ரொம்ப நல்ல பொண்ணு. சரி ரூபாகிட்ட குடு நான் பேசுறேன்”
“ம்ம்.. ஏய் இந்தாடி. உங்கண்ணா பேசணுமாம்” போனை ரூபாவிடம் நீட்டினாள் தமிழ்.

“எங்கண்ணாவா?”
“என் லவ்வர்.. உனக்கு என்னவாம்?”
“மயிறு” முனகியபடி வாங்கினாள் “அலோ..”
“ஹாய் ரூப்ஸ்..”
“வேலை இல்லையா ப்ரோ?”
“ஏன் ரூப்ஸ்..”
“வேலைய பாக்காம இவகூட கல்லை போட்டுட்டிருக்கீங்க?”
“ஹா ஹா.. ம்ம்.. எப்படி போகுது காலேஜ்? ”
“கொல்றா என்னை”
“ஏன்?”
“ஒரே நிருதி புராணம்தான். காதுல ரத்தமே வருது எனக்கு”
“அதான் லவ்..”
“க்கும்.. நல்லா லவ் பண்ணீங்க..”
“நீயும் லவ் பண்ணு.. பிராப்ளம் சால்வ் ஆகிடும்”
“அய்யடா… ஓகே ஓகே.. நீங்க போய் உங்க டூட்டிய பாருங்க எங்களுக்கு கிளாஸ்க்கு டைமாச்சு..”
“ஓகே பை.. தமிழ்கிட்ட குடு”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.