என் தேவதை – Part 4 89

“ஏய்.. அது ரொம்ப நல்லாருக்கும் தெரியுமா?”
“போடா..”
“போடி.. சரி நீ எப்படி படுத்துருக்க?”
“எப்படின்னா?”
“ட்ரஸ்ஸோடவா?”
“ம்ம்”
“என்ன ட்ரஸ்?”
“சுடி”
“ஏன்.. நைட்டி போடல?”
“போடல..”
“ஏன் ரூப்ஸ்?”
“சும்மா..”
“என்ன கலர் சுடி?”
“ம்ம்.. அது ஒரு மாதிரி.. ரெண்டு மூணு கலர்ல இருக்கும்”
“மெயின் கலர்?”
“யெல்லோ..”
“சுடி பேண்ட் கலர்?”
“க்ரீன்”
“சூப்பர். நீ சொல்ற ட்ரஸ்ல உன்ன பாக்க ஆசையா இருக்கு. ஒரு செல்பி எடுத்து அனுப்பேன்”
“ச்சீ போ.. அதெல்லாம் மாட்டேன்”
“நீ மோசம்டி”
“ஆமா போ..”
“பட்.. லவ் யூ”
“சரி. நான் தூங்கட்டா?”
“ஏன் போரடிக்குதா?”
“இல்ல.. நீ வேற பேசவே மாட்டேங்குற”
“வேற என்ன பேசணும்?”
“எவ்வளவோ இருக்கு”
“சரி.. ஆன்லன் வேண்டாம். கால் பண்ணட்டுமா?”
“ஏன்?”
“டைப் பண்ண கஷ்டமா இருக்கு. அதில்லாம கால் பண்ணி பேசினா உன்னோட ஸ்வீட்டான வாய்ஸை கேக்கலாம்”
“ம்ம்.. சரி”
“வீடியோ கால் பண்ணட்டா..?”
“அது வேண்டாம்”
“ஏய் ப்ளீஸ்டி..”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.