இடை அழகி மேடம் சங்கீதா 5 79

ஒஹ்…. seriously, எனோட பதில்கள்தப்பாகாதே…. – என்று சில வினாடிகள் யோசித்து விட்டு மேலும் தொடர்ந்தான் ராகவ்…. ராகவ் யோசிக்கும் கணத்தில் தான் சற்றுமுன் கூறிய பொய்யை நினைத்து த் தனக்குத் தானே லேசாக சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டாள் சங்கீதா…. இன்னொரு குளத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று சொன்னேன், அதிலும் புதையல் இருக்கிறது, ஆனால் நீங்கள் அதிலும் புதையலை எடுத்துடுவேன் என்று சொன்னீங்க. அதற்க்கு அர்த்தம் என்னவென்றால், கல்யாணம் ஆகி கணவன் உடன் இருந்தாலும் எங்காவது திருவிழா, திருமண நிகழ்ச்சிகள், நடக்கையில், உங்கள் கணவரை க் காட்டிலும் அவரை விட சற்று தோற்றத்திலும் குணத்திலும் வசீகரமாகஒரு ஆணை ப் பார்த்தால், உங்கள் கணவருக்கு த் தெரியாமல் குறைந்தது ஒரு முறைக்கு மூன்று முறையாவது அவனை நீங்கள் உற்று கவனிச்சி ப் பார்ப்பீர்கள். – என்று ராகவ் ரொம்பவே casual ஆக சொல்ல.

இதற்கும் முதலில் சங்கீதாவின் மனதுமறுக்க த் தோணியது, பிறகு திருமணம் ஆனா புதிதில், அவளுக்கு இது இயற்கையாக நடந்த சம்பவம் தான் என்று மனதில் பட மீண்டும் “இதுக்குக் கூட எனக்கு ஒன்னும் அப்படிதோணலையே….” என்று லேசான வெட்கத்துடன் அவளின் உதடுகள் பொய் சொல்ல இந்த முறை கண்ணாடியில் அவளது பார்வை மட்டும் சாட்சி அல்ல, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் ரகாவின் காதுகளும் சாட்சிதான், ஏனென்றால் இந்த நேரத்திலும் அவள் ராகவிடம் ஆர்வமாக பேசிக் கொண்டிருப்பதே இந்த குணம் அவளுக்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டும் ஒரு மௌன சாட்சி…

உள்ளத்தில் உண்மையை வைத்து உதடுகள் பொய் சொல்லும் பொழுது பெண்கள் ஆண்களின் பார்வையிலும், மனத்திலும் மிக அழகாக தெரிவார்கள். அந்த விதத்தில் ராகவ் சங்கீதாவின் பொய்யான பதிலை ரசித்தான். அவனுக்கும் அவன் மணம் அறியாமல் அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்தான்…. ஆனால் அதை க் காட்டிக் கொள்ளவில்லை. “என்னபா silent ஆயிட்ட…. மேல சொல்லுபா, my interest in this is pushing me to listen further & further,please continue Raghav – என்று மிகவும் requesting tone ல் சொன்னாள் சங்கீதா.. “ஹ்ம்ம்…. சரி சரி….” -என்று ராகவ் அவளின் ஆர்வம் புரிந்து மெதுவாக சிரிக்க….

அவனது சிரிப்பைக்கேட்டு, சங்கீதாவும் மறுமுனையில் மெளனமாக புன்னகைத்துக் கொண்டு மேலும் ராகவ் கூறுவதை க் கேட்க ஆர்வமுடன் தயாரானாள்…. நீங்க அரண்மனையில் உள்ள flower vasebrass material ல செஞ்சி இருக்கும் னு சொன்னீங்க… அதிலிருந்து என்ன தெரியவருதுன்னா உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் முடிவு எடுக்க கொஞ்சம் அவகாசம் ஆகும்,ஆனால் எடுத்துட்டா, அதன் பிறகு ரொம்ப ரொம்ப உறுதியா இருப்பீங்க…. உங்க மனசையாரும் சுலபமா மாத்திட முடியாது…. -என்று ராகவ் சொல்ல.. இது நிச்சயமா correct – என்று அழுத்தமாக சொன்னாள் சங்கீதா… சில நொடிகளுக்கு பிறகு “எப்படிப்பா ராகவ் இதை predict பண்ண” என்று சங்கீதா ஆர்வமாய் கேட்க…. நீங்க சொன்ன material வெச்சி தான் சொன்னேன். ஒரு வேலை பீங்கான், கிளாஸ் material ஏதாவது சொல்லி இருந்தால், அதை போலவே உங்க எண்ணமும் ரொம்ப brittle (சீக்கிரம் உடையும் தன்மை உள்ள பொருள்) ஆக இருக்கும், அப்போது உங்க முடிவுகள் சீக்கிரம் தடம் புரளும். உறுதியாக இருக்காது. – என்று ராகவ் சொல்ல…. வாவ்…- என்று வியந்தாள் சங்கீதா…. “வெளியில் வந்த உடன் அங்கே ஒரு மர bureau இருக்கும் அதற்க்கு நீங்க சொன்ன பதில்…..” – என்று ராகவ் பேசிக் கொண்டிருக்கையில் “ம்ம்ம்மாஅஅஅ” என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து இருக்கும் ரஞ்சித்தின் சிணுங்கும் சத்தம் ராகவுக்கு phone ல் கேட்டது…. “ஒரு நிமிஷம் ராகவ்….” என்று சங்கீதா சொல்லி விட்டு தனது cell phone ஐ அருகில் உள்ள மேஜையின் மீது வைத்துவிட்டு “என்னடா கண்ணா….. என்ன வேணும் என் செல்ல புஜ்ஜிக்கு….” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய விசும்பலை நிறுத்த rubber nipples தேட ரூமுக்குள் சென்றாள் சங்கீதா, light போட்டு யாரையும் எழுப்ப அவளுக்கு விருப்பம் இல்லை, அதே சமயம் அந்த இருட்டில் அவளுக்கு அதை எங்கே வைத்திருக்கிறோம் என்றும் தெரியவில்லை….விசும்பிக் கொண்டிருக்கும் குழந்தையை “செல்ல கண்ணா, புஜ்ஜிக்கண்ணா,ராஜிச்செல்லாம், வெல்லக்கட்டி…..” என்று கொஞ்சிக்கொண்டே hall ல் இரு முறைஅவனுடைய முதுகை தடவிக்கொண்டே வளாத்தினாள்…. இன்னும் விசும்பல் அதிகம் ஆனது…..

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.