இடை அழகி மேடம் சங்கீதா 5 79

மேஜையின் ஓரத்தில் “டப்…. டப்….” என்று தட்டும் சத்தம் கேட்டு “வாடி ஏன் இவளோ நேரம் ஆச்சு?” என்று குனிந்த படியே நிமிராமல் கேட்டாள் சங்கீதா.. “டி இல்லை…டா..” என்று குரல் வர திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சங்கீதா… பார்த்தவளுக்கு ஆச்சர்யம் கலந்த excitement, அங்கே நின்றுகொண்டிருந்தது ராகவ்… ஒஹ்…. நீங்களா? nice to see you again…. என்று சொல்ல…. ஆமாம், உங்க சீனியர் Mr.Vasanthan, 5 நிமிஷம் முடிஞ்சா வந்து பார்த்துட்டு போங்கனு சொல்லி இருந்தார்.. அதான் வந்தேன். – என்றான் ராகவ்..

ஒஹ்… சரி சரி, அப்போ நீங்க கவனிங்க…. – என்று கூற.. செப்பா….இந்த நீங்க…, வாங்க…. போங்க…. னு சொல்லுறதை விட மாடீன்களா? என்று ராகவ் சிரித்துக்கொண்டே கேட்க.. இப்போ நீங்களும் duty ல இருக்கீங்க… நானும் duty ல இருக்கேன், நீங்க just ராகவ் கிடையாது, நானும் just சங்கீதா கிடையாது, ஒருத்தர் CEO, இன்னொருத்தர் senior manager – என்று சொல்லி அவள் புன்னகைக்க.. ஒரு நிமிடம் அவளுடைய அழகான புண் முறுவல் கொண்ட சிரிப்பையும், உதடையும் கவனித்த ராகவ் அவளின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை கவனிக்கவில்லை…. Hello Raghav… வாங்க, நான் சொன்னதுக்கு கொஞ்சம் time ஒதுக்கி வந்ததுக்கு ரொம்ப thanks – என்று Mr.Vasanthan பின்னாடி இருந்து ரகாவின் முதுகை லேசாக தட்டி சொல்ல… hello Mr.Vasanthan… – என்று ராகவும் பதிலுக்கு அவரை கை க் குலுக்கி “எப்படி இருக்கீங்க” என்று விசாரித்தான்…. அவருடைய ரூமுக்கு செல்லும்போது ஒரு முறை திரும்பி சங்கீதாவை ராகவ் பார்க்க, இதுவரை அவனை ப் பார்த்துகொண்டிருந்த சங்கீதா டக்கென வேறு புறம் திரும்ப இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் மெளனமாக சிறிதளவு வெட்கம் கலந்து சிரித்துக்கொண்டனர்.. சற்று நிமிடங்கள் கழித்து ராகவ் மீண்டும் சங்கீதாவின் இருக்கைக்கு வருகையில், ரம்யா bank உள்ளே நுழைந்தாள்.. கையில் naihaa கவருடன்…. “hiiii… சங்கீதா மேடம்….” என்று இரண்டு நாட்களுக்கு பிறகு அவளது தோழியை ப் பார்க்கும் பரவசத்தில் விரைந்து வந்தாள் ரம்யா. சட்டென ராகவ் இருப்பதை பார்த்து கொஞ்சம் அடக்கி வாசித்தாள். இவள் பெயர் ரம்யா, கிட்டத்தட்ட நான் office ல இல்லைனா என் வேலைகளை இவதான் பார்ப்பா – என்று சங்கீதா ரம்யாவை ராகவுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். வாவ்.. nice to meet you என்று அவன் ரம்யாவிடம் கைக்குளுக்க, ஒரு நிமிடம் அவனுடைய personality யை வெச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா.. சொல்லவே இல்லையே…. என்று ராகவ் சங்கீதாவை பார்த்து சொல்ல, சங்கீதா ஒன்றும் புரியாதவளாய் என்ன சொல்லவே இல்லை? என்று கேட்க.. உங்களை விடவும் அழகான பொண்ணுங்க இந்த bank ல இருக்காங்க னு சொல்லவே இல்லையே மேடம்… – என்று சொல்லி ராகவ் சிரிக்க.. “Do you Really mean it?…. சங்கீதாவுக்கு கொஞ்சம் பொறாமை, அதான் சொல்லி இருக்க மாட்டாங்க….” என்று பதிலுக்கு ரம்யாவும் ரகாவுடன் சேர்த்து சங்கீதாவை வெறுப்பேத்த சற்றும் அசராமல் இருவரையும் பார்த்து “போதும் போதும், அடங்குங்க…..” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா…. சிங்கத்தின் முன் பூனை நின்றுகொண்டு “நாந்தான் பலசாலி” என்று சொல்லி க் கொண்டாள், சிங்கத்துக்கு சிரிப்பு வருமே தவிர கோவம் வராது…. அது போன்றதுதான் சங்கீதாவின் அழகும். தன் அழகு என்னவென்று அவளுக்கு நன்றாகவே தெரியும், எனவே ராகவ் செய்யும் வெருப்பேத்தும் வேலை அவளுக்கு புரிந்து சிரித்தாள்…. மூவரும் பேசிக்கொண்டிருக்கயில், okay… நான் கிளம்புறேன், எனக்கு time ஆச்சு, என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ராகவ். ரொம்ப நேரமா உனக்காக waiting டி…., சரி வா…., சூடா ஒரு cup coffee குடிக்கணும்.. – என்றால் சங்கீதா தன் தலை வலியை குறைக்க…. சங்கீதா breakக்கு அழைக்க, ரம்யா தனது hand bag ஐ மேஜையின் மீது வைத்துவிட்டு mini purse எடுத்துக்கொண்டு சங்கீதாவுடன் சென்றாள்… “ரெண்டு coffee….” என்று கான்டீன் ஊழியரிடம் சொல்லிவிட்டு அவர்களது favourite ஜன்னல் அருகே உள்ள டேபிள் பக்கம் அமர்ந்தார்கள். coffee சூடாக வந்தது. மேடம்..உங்க IOFI visit பத்தி சொல்லுங்களேன், என்றால் ரம்யா..

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.