இடை அழகி மேடம் சங்கீதா 5 79

என்னை over the month observe பன்னவங்க எல்லாம் என்னை management குரு மாதிரி treat பண்ணங்க… அப்புறம் ஒரே வருஷத்துல organization management க்கு certification pass பண்ணி straight அ CEO ஆயிட்டேன். wow Raghav…. நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குடா உனக்கு… நானும் நிறைய கத்துகுட்டு வரேன் உன் கூட பேச பேச.. but tell me something, உன்னை விட experiance அதிகம் இருக்குற employees இதுக்கு எப்படிடா ஒத்துக்குடாங்க? ஏன் ஒத்துக்கமாட்டாங்க? இல்ல அவங்கெல்லாம் பல வருஷமா hard work பண்ணி அந்த position க்கு queue ல இருந்திருப்பாங்க இல்ல? சங்கீதா…. In corporate, simply smart work pay you more than doing unnecessary long hour hard work…. – என்று ஒரு நிமிடம் நிஜமாகவே professional toneல் வசீகரிக்கும் குரலில் பேச… மறு முனையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் ராகவை நினைத்து வியந்து கொண்டிருந்தாள் சங்கீதா.. சில நொடி மௌனத்துக்கு பிறகு பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. “seriously nothing to get surprised that you are a CEO for an organization….” சூப்பரா பேசுறடா ராகவ்… வயசுல எவளோ சின்ன பையனா இருந்தாலும் உன் கூட பேசும்போது என்னையே ஒரு நிமிஷம் யாரோ ஒரு சீனியர் executive கிட்ட பேசுறா மாதிரி ஒரு feeling குடுத்துட்டடா…. Thank you…. Thank you…. Thank you…. Thank you…. – என்று ராகவ் ரஜினி ஸ்டைலில் சொல்ல… போதும் போதும், மனசுல ரஜினி னு நெனைப்பு.. – குறும்பாக சிரித்து கிண்டல் செய்தாள் சங்கீதா.. அப்படியெல்லாம் இல்ல சங்கீதா…. நீங்க ரஜினி ரசிகையா சங்கீதா..? yes… ரொம்ப ரொம்ப பிடிக்கும்…. சின்ன வயசுல இருந்தே.. நீ கமல் ரசிகனா இருப்பியே?… – மனதில் அவளின் பழைய காதலன் ரமேஷை யோசித்து confident ஆக guess பன்னாள் சங்கீதா.. ஆமாம். எப்படி சொன்னீங்க? – சிரித்து கொண்டே கேட்டான் ராகவ்..

பேசுற பேச்சுல இருந்தே தெரியுது…. ஹஹாஹ் – இருவரும் சந்தோஷமாக சிரித்தார்கள் ஒவ்வொருவருடைய சிரிபோளியும் சந்தோஷ சங்கீதமாக இனித்தது….

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.