இடை அழகி மேடம் சங்கீதா 5 79

இருப்பினும் இருவரும் phone கட் செய்ய மணம் இல்லாமல் அடுத்து என்ன பேச்சு ஆரம்பிக்கலாம் என்று யோசித்தார்கள்…. ராகவ்.. உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன்.. கேளுங்க சங்கீதா… சும்மா generally சொல்லு ராகவ்.. ஹ்ம்ம்.. பண்ணண்டாவது கிளாஸ் வரைக்கும் goat அடிச்சிட்டு… எப்படியோ ஒரு வழியா பாஸ் பண்ணிட்டு fashion designing கோர்ஸ் ல சேர்ந்து அதுல நிறைய award வாங்குற அளவுக்கு திறமைய proove பண்ணி, நானே வேணாம்னு சொல்லியும் குடும்பத்துல உன்னை விட்டா வேற யாராலையும் சரியா நம்ம தொழில பண்ண முடியாதுன்னு அப்பா வற்புறுத்தலுக்கு அடிபனிஞ்சி இன்னிக்கி CEO அளவுக்கு வளந்து இருக்கேன்… ஆனா எப்படி இந்த அளவுக்கு ராகவ்?… என்ன கேட்க்குறீங்க சங்கீதா? இல்லை.. 23 வயசுல எப்படி CEO ஆன? வெறி சங்கீதா… வெறி… ஒரு பொண்ணு என்ன வார்த்தைல குத்தினா.. அந்த வெறிதான் காரணம்… என்ன இருந்தாலும் அப்பன் கட்டின கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டான் பாரு னு என்னோட சீனியர் ஒருத்தி என்னை பத்தி மத்தவங்க கிட்ட தப்பா சொல்லி வெச்சி இருந்தா.. அது மட்டும் இல்ல.. அவ எனக்கு காதலியும் கூட…

ஒஹ்ஹ்ஹ்….. sir பெரிய romeo தான் போல….ஹாஹாஹ்… – என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.. ஹ்ம்ம்… fashion designing படிக்கும்போது அவளுக்கு நிறைய designing concepts எல்லாம் கத்துக்குடுப்பேன்… என் கிட்ட அவ பல நாள் பழகுனதுக்கு க் காரணம் என்னை என் அப்பா கிட்ட பேச வெச்சி அவளுக்கு ஒரு வேலை தேடிக்கத்தான்…. ஆனா அது எனக்கு தெரியாம போச்சு.. she actually used me… – லேசான விரக்தியில் சொன்னான் ராகவ்.. வேலைய வாங்கி தர முடிஞ்ச உன்னால, அவளோட appointment order cancel பண்ண முடியாதா என்ன?… ஹாஹாஹ் ..அது ரெண்டு நிமிஷ வேலை…ஆனா அதுல என்ன kick இருக்கு சங்கீதா… அவளுக்கு மனசளவுல குத்தனும் னு தான் நானே சில strategy form பண்ணேன்.. எப்படி… ? முதல்ல நான் முடிவு பண்ணது, அவளை விட வேலைல முன்னேறி அவளுக்கும் மேல பதவியில வந்து உட்காரனும்னு… Amazing attitude Raghav..thats how a guy should be… சரி எப்படி உன் strategy form பண்ண?.. area of weekness…. என்ன என்ன னு கண்டு புடிச்சேன்.. அப்புறம் எங்க கம்பெனி ல smooth processing நடந்துகுட்டு இருக்குற area எல்லாத்துலயும் நானே பிளான் பண்ணி problems வருவது போல situations உருவாக்கினேன்… but i am not able to understand why?… if everything goes smooth why do you have to disturb raghav? – புரியாமல் கேட்டாள் சங்கீதா…. you catched the point, corporate ல என்னதான் மெத்த படித்த ஆசாமியா இருந்தாலும் சிக்கலான problems வரும்போது அதை எப்படி சமாளிக்குரதுன்னு தெரியுற ஒருத்தனை எந்த மூளை முடுக்குல இருந்தாலும் management department காக்கா மாதிரி கொத்திக்குவாங்க.. problems உருவாக்கின எனக்கு solutions குடுக்க தெரியாதா என்ன?… wow.. interesting… நீ சொல்லுறது என்னோட banking expertise லயும் வரும். ஆனால் உன்னோடயது ரொம்பவே அதிரடியா இருக்கு… நல்லா தில்லு வேணும்.. yeah yeah…கூடவே பொறந்தது… – என்று மீண்டும் லேசாக விளையாட்டு திமிர் கலந்த குரலில் ராகவ் பேச.. போதும் sir… matterக்கு வாங்க… its interesting… எனக்கு ஒன்னு புரியல.. எப்படி இந்த knowledge உனக்கு கிடைச்சிது? Theory of Constraints னு ஒரு book இருக்கு, படிச்சி இருக்கீங்களா சங்கீதா?.. இல்ல ராகவ்.. தமிழ் ல அனந்த விகடன் ல “கோல்” னு ஒரு நெடுந்தொடர் வந்துது…

ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்… அதெல்லாம் படிச்சி இருக்கியாடா நீ? english version படிச்சி இருக்கேன்.. management ல இருக்கணும் னு நினைக்குற யாரா இருந்தாலும் அந்த புஸ்தகத்தை கண்டிப்பா படிக்கணும்… its written by Eliyahu M. Goldratt. smooth process நடக்குற இடத்துல management skills காமிக்க சரக்கு இருக்காது.. அதனால நீங்களே problems உருவாக்கி அதை solve பண்ணுங்க னு செம strategic & logically எழுதி இருப்பாரு…. அதை அப்படியே follow பண்ணி என் கம்பெனி ல implement பண்ணேன்.

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.