இடை அழகி மேடம் சங்கீதா 5 79

திரும்பவும் யாரு இப்போ என்று எடுத்து பார்த்தாள் சங்கீதா…. “Raghav calling….”என்று வந்தது…. அதை ப் பார்த்தவள் சட்டென்று excite ஆகி எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்….நெஞ்சினில் படுத்து இருக்கும் ரஞ்சித்தை தோளில் அப்படியே போட்டுக்கொண்டு hall ல் வந்து அமர்ந்தாள் சங்கீதா…. “ஹலோ….” என்றாள் மிகுந்த ஆர்வத்துடன்…. “ஹாய் சங்கீதா மேடம்….பேசலாம? சாரி உங்களை disturb பண்ணிட்டேன்….” என்றான் அவனுக்கே உரிய வசீகர குரலில்…. “no not at all…. tell me raghav” என்றாள் சந்தோஷத்துடன் மெதுவாக தனக்குள் சிரித்துக்கொண்டே…. “சும்மா உங்க கூட பேசலாம் னு போன் பண்ணேன்…. nothing official madam…. எவலோதான் வேலை இருந்தாலும் தினமும் இரவு எதாவது ஒரு சினிமா பார்க்காமல் படுக்க மாட்டேன், என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள….so for a change இன்னிக்கி சினிமா வேண்டாம்னு தோணுச்சி, அதான் உங்க கூட பேசலாம் னு phone pannen..”– என்று மெதுவான husky voice ல் சிரித்துக்கொண்டு சொன்னான்…. “Nice…. சொல்லுங்க ராகவ்…” மீண்டும் excitement டுடன் தொடர்ந்தாள் சங்கீதா…. அவளுக்குள் அவன் மீது எழும் ஒரு விதமான போதையை அவளுடைய மனதில் அவளே அறிய தவறிவிட்டாள்….நள்ளிரவை நோக்கி கடிகாரம் ஓடிக்கொண்டிருக்க என்னதான் குழந்தைக்கும் சங்கீதாவுக்கும் தூக்கம் வந்தாலும்,சங்கீதா ராகவுடன் பேசுவதை தவிர்க்க விரும்பவில்லை. காரணம் அவள் மனதில் அன்று காலை அவளுக்கு ராகவிடம் பழகிய நேரங்கள் இனிமையான சங்கீதமாக இன்னும் ரீங்காரித்து க்கொண்டிருக்கிறது.அவனது, முகம்,பேச்சு, முடி, சிரிப்பு..என எதுவும் அவள் மனதை விட்டு அகலவில்லை.. “இன்னிக்கி day எப்படி feelபண்ணீங்க?” என்றான் ராகவ்.
fantastic, நிறைய புது அனுபவங்கள், அதுவும் இல்லாம coffe day ல நீங்க பேசினது கேட்டுட்டு இந்த weekend சில புத்தகங்கள் வாங்கலாம்னு யோசிச்சி இருக்கேன், especially “The SeventhSecret”. I had a memorable time with you there.. Raghav…. ஹஹ்ஹா” – பாதி காத்தும், குரலும் கலந்த husky voice ல் பேசினாள். அவளுடைய சிரிப்பை ரசித்துக்கொண்டே “ஒஹ்really, படிச்சி பாருங்க, அதுல இருக்குற suspense & thriller ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு….” என்றான் ராகவ். “நிஜ வாழ்கைலையே நிறைய suspense& thriller நடந்துடுச்சி ராகவ்..”- லேசான விரக்தியான சிரிப்பை குடுத்தாள் சங்கீதா.. “ஏன் சங்கீத மேடம் அப்படி சொல்லுறீங்க? எதாவது problem இருந்தால் ஷேர் பண்ணலாமே…” அவன் கூறுகையில் அவளுக்கும் உண்மையில் மனதில் இருக்கும் சில கஷ்டங்கள், பாரங்கள் எல்லாம் இறக்கி வைக்க ஆசைதான், அனால் இன்னும் அவள் மனது கட்டுக்குள் இருந்து வேண்டாம் என்று சொல்ல “இப்போதிக்கு வேண்டாம் ராகவ், நேரம் வரும்போது சொல்கிறேன்” என்றாள் மென்மையாக. “சரி, இப்போ உங்க கிட்ட நான் கொஞ்சம் மனசை உற்சாகம் + சந்தோஷ ப் படுத்துறா மாதிரி நேரம் பேசப்போறேன், ஒகே…. அதுல சில set of psychological questions இருக்கும்…. அதுக்கெல்லாம் மனசுல இருக்குற பதிலை நீங்க உண்மையா சொல்லணும்…. சும்மா மனசுல பட்டதை சொல்ல கூடாது.. ஏன்னா, உங்கபதிலை வெச்சு உங்களை பற்றியும், உங்க விருப்பு வெறுப்பு பற்றியும் நான் சொல்ல முடியும், என்று ராகவ் மறு முனையில் உற்சாகமாக சொல்ல…. “ஹ்ம்ம் சொல்லுங்க, interesting” என்றால் சங்கீதா…. “Caution… be ware of myquestions” – என்று சொல்லி சற்று குறும்புடன் சிரித்தான் ராகவ்…. “அய்யோ…ஏதாவது வில்லங்கம் னாவேணாம்பா சாமி….” – ஒரு புறம் அதிக excitement இருந்தாலும், மணதோரத்தில் லேசான பயம் கலந்த குரலில் சொன்னாள் சங்கீதா.. “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை,சும்மா casually answer பண்ணுங்க….” – என்றான் ராகவ்.. “சரி..” – தோளில் தூங்கும் ரஞ்சித் எழுந்திரிக்காமல் இருக்க மிக மிகமெதுவாக பேசினாள் சங்கீதா…. “Ok… ஆரம்பிக்கலாம்….. (சில வினாடிகளுக்கு ப் பிறகு….) நீங்க தனியாக ஒரு காட்டுக்குள்ள நடந்து போறீங்க அப்போ உங்க எதிரில் ஒரு குடிசை தெரியுது, அதுக்கு கதவு இருக்குமா இல்லையா?” என்று தனது முதல் கேள்வியை ஆரம்பித்தான் ராகவ்….

“ஹ்ம்ம்….” (சிறிது யோசித்தாள்…. பிறகு) “இருக்காது….” – என்று மெதுவான குரலில் கூறினாள். “அப்போ அதுக்குள்ள போயி என்னன்னு பார்பீங்களா?” – ராகவ் தொடர்ந்தான்…. இதற்கும் சில வினாடிகளுக்கு பிறகு சங்கீதாவிடம் இருந்து வந்த பதில் “பார்ப்பேன்….” ஹ்ம்ம்… இப்போ மேலும் நடந்து போகும் போது கீழ உங்க காலடியில் ஏதோ இடிக்குது, என்னனு எடுத்து பார்த்தல் அது ஒரு கொத்து சாவி, சுமார் எத்தினி சாவி அதில் இருக்கும் னு யூகிக்குறீங்க? “ஹ்ம்ம்…..” சிறிது இடைவேளைக்கு பிறகு “2 அல்லது 3 இருக்கலாம்.” என்றாள் சங்கீதா.. nice…. இப்போ உங்க எதிரில் ஒரு castle தெரிகிறது…. அது உங்க மணசுல கற்பனையில் எப்படி தெரியுது? “கொஞ்சம் பழைய பாழடிஞ்ச அரண்மனையா தெரியுது….” – தாமதிக்காமல் உடனே சொன்னாள் சங்கீதா..

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.