இடை அழகி மேடம் சங்கீதா 5 79

ரம்யாவுடன் பேசும்போது signal லில் தன் வண்டிக்கு பக்கத்தில் pulsar வண்டியில் இரு இளைஞர்கள் பாதியாக மூடிய சங்கீதாவின் முலையை குறு குருவென பார்க்க அதை கவனித்து தன் முந்தானையை செரியாக இழுத்து விட்டு முழுவதுமாக மூடி பேச ஆரம்பித்தாள்.. சரி மேடம்… அப்போ இன்னொரு 1 hour ல bank ல மீட் பண்ணலாம்… – என்று சொல்லி ரம்யா போன் கட் செய்யும்போது நிறுத்தினால் சங்கீதா.. ஏய் ஒரு நிமிஷம் ….ஒரு நிமிஷம்….

சொல்லுங்க மேடம், என்ன – என்றாள் ரம்யா.. sorry dear சொல்ல மறந்துட்டேன், ஒரு yardley body spray & fem hair removal cream வேணும் டி…. என் கிட்ட ரெண்டுமே காலி ஆயிடுச்சி, மறந்துடாத சரியா…. oh god…. okay இங்கே signal போட்டுட்டான், நாம bank ல மீட் பண்ணலாம் டியர், bye. sure madam நீங்க சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன், சீக்கை தூளும், cinthol spray வும் கேட்டீங்க இல்ல? – வேண்டுமென்றே கிண்டலாக மாற்றி சொல்லி வெருப்பேத்தினாள் ரம்யா.. ஏய் வாலு, நீ வேணும்னே சொல்லுரனு தெரியும், ஒழுங்க நான் சொன்னதை வாங்கிட்டு வா இல்லேன்னா ஒதை வாங்குவ, சரியா?… சரி சரி… horn அடிச்சி என் காதை செவிடாக்கிடுவாங்க, நான் phone வேக்குறேன் bye… – என்று சொல்லி phone கட் செய்து மீண்டும் bank நோக்கி விரைந்தாள் சங்கீதா. bank க்கு வந்து சேர்ந்தவுடன், தனது hand bag எடுத்துக்கொண்டு rest room க்கு சென்றாள் சங்கீதா.. காலையில் தூக்கம் பத்தாத காரணத்தால் அவசரமாக கிளம்புகையில் வீட்டில் தனது dressing எதையும் செரியாக இருக்கிறதா என்று அவளாள் கண்ணாடியில் பார்க்க முடியவில்லை. எனவே rest room ல் உள்ள கண்ணாடியில் தனது பொட்டை சரியாக பார்த்து வைத்துக்கொண்டு, வண்டியில் வந்த வேகத்தில் முந்தானை லேசாக அவளது shoulder safety pin ல் இருந்து தளர்ந்து இருக்க, அந்த முந்தானையை மீண்டும் சீரான பட்டையாக மடித்து தோளில் போட்டு pin குத்திக்கொண்டாள், அப்படியே பின்னாடி கூந்தலில் நழுவிய மல்லிகையை மீண்டும் slide எடுத்துவிட்டு சரியாக வைத்து slide குத்திக்கொண்டாள். பிறகு மை சற்று குறைவாக இருப்பது தெரிந்து தனது சிறிய eye-tex டப்பாவை திறந்து வலது கை நடுவிரலால் லேசாக தொட்டு அவளது அழகிய விழிகளுக்கு க் கீழும் மேலும் உள்ள இமைகளுக்கு தடவினாள், பிறகு அவளது favourite lakme maroon lipstick எடுத்து இதழ்களுக்கு பூசி, பிறகு lip gloss தடவி இரு இதழ்களும் சற்று ஈரம் ஆகும் விதம் ஒன்றோடொன்றாய் அழுத்தி ஈரப்படுத்தினாள். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக senior manager இல்லாததால், சில ஊழியர்களுக்கு லேசாக குளிர் விட்டிருந்தது.. அலுவலகத்துக்குள் அவளின் வருகை அனைவருக்கும் சிறிது “Instant revive starch” கஞ்சி போட்ட துணிகளைப்போல விறைத்து நிற்க செய்தது. “Good morning madam….good morning sangeetha….” என்று அவளின் காதுகளில் மாறி மாறி பல குரல்கள் கேட்டன, கேட்ட பக்கமெல்லாம் தவறாமல் திரும்பி “good morning” என்று பதிலுக்கு அவளின் lakme lipstick ல் மின்னும் அவளது உதடுகள் மென்மையாக புன்னகைத்து க் கூறின. தனது cabin க்கு வந்து அமர்ந்து மலைப்போல் குவிந்து இருக்கும் files அனைத்தையும் விறுவிறுவென புரட்ட ஆரம்பித்தாள், home loan, personal loan, credit card returns, customer complaints என்று அனைத்து விதமான ரகங்களும் எப்போது என்னை ப் பார்க்கப்போறீங்க என்று முறைப்பது போல தோன்றியது சங்கீதாவுக்கு. என்னதான் பிடித்து வேலை செய்தாலும், இயந்திரத்தனமான அவளுடைய வேலையிலிருந்து இரண்டு நாட்கள் IOFI சென்று வந்தது…., ரகாவுடன் பேசியது…., பழகியது…. அனைத்தும் அவள் மனதுக்கு சற்று relaxation குடுத்தது உண்மை.

எப்படி நேரம் போனதென்ற தெரியவில்லை சங்கீதாவுக்கும், வேகமாக பம்பரம் போல முக்கால்வாசி fileகளை பார்த்த பிறகு, சற்று தலை சுத்தியது அவளுக்கு, ரம்யா வந்துவிட்டால் அவலுடன் coffee break செல்வதற்கு காத்திருந்தாள். அவளது இருக்கையை எட்டிப் பார்த்தாள் சங்கீதா, இன்னும் வரவில்லை என்று தெரிந்தது “உச்” என்று விரக்தியாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள்.

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.