இடை அழகி மேடம் சங்கீதா 5 79

என்னிக்கி? – என்றான் ஆச்சர்யமாக ராகவ்.. முதல் முதல்ல bank வந்தப்போ எனக்கு dresses பத்தி suggestions குடுத்தியே நியாபகம் இருக்கா?.. ஹ்ம்ம் yeah yes yes…. நியாபகம் இருக்கு…. நீங்க கூட டக்குனு சிரிசிகுட்டே முறைச்சி பார்தீன்களே…. ஆமாம்… எனக்கு ஆம்பளைங்க யாரவது அப்படி என் கிட்ட பேசினா பிடிக்காது… அதனாலதான் அப்படி பதில் சொன்னேன், ஆனா நீ அதையும் தாண்டி நீச்சல் அடிச்சி எனக்கே சூப்பர் பதில் குடுத்து யோசிக்க வெச்சிட்ட… ராகவுக்கு ஒரு நிமிடம் சங்கீதாவின் பதில் excitement குடுத்தது…. “என்ன சொல்லுறீங்க?…” – சிரித்துக்கொண்டே கேட்டான் ராகவ்.. .

சங்கீதாவும் லேசாக சிரித்து பேச ஆரம்பித்தாள்.. “ஹஹ்ஹா… நீ பேசின அடுத்த நாள் நான் dark coloured saree ல தான் bank போனேன் ராகவ். Its dark green, என்னோட சீமந்தம் சேலை..ரொம்ப நாளைக்கு அப்புறம் எடுத்து கட்டினேன். உண்மையா சொல்லனும்னா கட்டி முடிச்ச பிறகு கண்ணாடி பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்ப பிடிச்சி இருந்துச்சி…. அது மட்டும் இல்ல, bank ல ரம்யா கிட்ட எப்படி இருக்கு? இது ஒகேவா டி? னு கேட்டதுக்கு.. பதில் சொன்னா பாரு அந்த வாலு…

ஹாஹாஹ் என்ன சொன்னாங்க?…. “ஏற்கனவே தெருவுல நீங்க honda activa ல போகுமோது ஒரு நிமிஷம் அவனவன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம் னு சொன்னா.. கூடவே எனக்கு நல்ல taste இருக்கு னு சொன்னா.. அப்போதான் நான் உன்னை பத்தி அவ கிட்ட பேச ஆரம்பிச்சேன். she was impressed you know… நீங்க impress ஆகலையா சங்கீதா? – மெதுவாக சிரிப்பு கலந்த குரலில் கேட்டான் ராகவ்…. சில வினாடிகள் அவளிடம் இருந்து மௌனம்…. பிறகு “ஹாஹ்” என்று லேசாக ஒரு சிரிப்பு… “actually எனக்கும் dark கலர் sarees பிடிக்கும்…but…” என்று சங்கீதா இழுத்தாள்…. எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் தன்னை பற்றி பெருமிதமாக பேசுகையில், அதே சமயம் உண்மையில் அப்பெண்ணின் மனதில் அவனைப்பற்றி பெருமிதமாக நினைத்தாலும் கூட “ஆமாம்” என்று நேரடியாக ஒரு வார்த்தையை சொல்லி சங்கீதாவை ப் போன்ற பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெட்கமும், லேசான குறும்பு அடமும் கலந்து குழைத்து அவர்கள் முகத்தில் ததும்பும் ஈடு இணையில்லாத இயற்கையான மென்(பெண்)மையான அழகு அது. அப்போ நான் சொல்லி நீங்க அன்னிக்கி அந்த saree கட்டல.. அப்படிதானே…? yes, (சில நொடிகள் மௌனம்… பிறகு பேச ஆரம்பித்தாள்..) அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா எதேச்சையா என் கண்ணுல bureau தொரந்தப்போ அது படவே, சரி கட்டிக்கலாம் னு தோணுச்சி… அதான் கட்டினேன்.. but to be honest, I was also little impressed on your ideas – என்று பேசுகையில் ” little impressed ” என்ற வார்த்தையை சொல்லும்போது குழந்தை மாதிரி சிணுங்கும் குரலில் அழகாய் கூறினாள் சங்கீதா.. அதை ராகவ் எளிதில் மறக்க முடியாது…. ஹ்ம்ம்…. so ஆக மொத்தத்துல Raghav is correct னு நீங்களே சொல்லிட்டீங்க. little impressed னு வேற சொல்லிட்டீங்க.. ஹாஹ் ஹா – என்று ராகவ் ஏதோ சங்கீதாவை விளையாட்டில் வீழ்த்தி விட்டது போல வெருப்பேத்தும் விதத்தில் சிரிக்க…

ஹ்ம்ம்… இதுக்குத்தான் சொல்ல கூடாது னு ரொம்ப நேரமா controlled அ இருந்தேன், சொல்ல வெச்சிடானே.. ச்சா… போதும் போதும் இதுக்கெல்லாம் நீ உன்னோட collar தூக்கிக்க வேணாம்.. சரியா… – கொஞ்சும் விதத்தில் குழந்தை குரலில் சிணுங்கினாள் சங்கீதா…. ஹஹ்ஹா… ஹ்ம்ம்… – என்று சிரித்து என்ன பேசுவதென்று தெரியாமல் ராகவ் மௌனம் காக்க, சங்கீதாவும் மறு முனையில் மௌனம் காத்தாள்.. இருவருக்கும் நேரம் நள்ளிரவை தாண்டி ஓடுவது தெரிந்தது….

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.