வாசமான ஜாதிமல்லி 3 14

ராஸ்கல், நாங்கள் புதிதாக திருமணம் முடிந்த போது என் கணவர் என்னை எப்படிப் பார்த்தார் என்பது போல் இப்போ இவனும் என்னைப் பார்க்கும் விதத்தைப் பாரேன். ரொம்ப மோசம். அவனின் அந்த மோகங்கொண்டுள்ள பார்வை அவள் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. உன்னை கட்டுப்படுத்திக்க பெண்ணே, அவன் சும்மா உன்னை மயக்க பார்க்கிறான், அவள் தன்னைத் திட்டிக் கொண்டாள், ஆனால் அவன் பிரமாதமான அழகு என்று அவளை தான் குறிப்பிடுகிறான் என்று அறிந்த போது அவளால் மகிழ்ச்சியின் உணர்வை தள்ளிவிட முடியவில்லை.

அவனால அதை நேரடியாக என்னிடம் சொல்ல முடியாது. எதை பிரமாதமான அழகு என்று சொல்கிறான் என்று நேரடியாக கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்தாள். அவன் அதை எப்படி சாமளிக்கிறான் என்று தெரிந்துகொள்ள ஆசை.

“பிரமாதமான அழகு ?? நீ எதை சொல்லுறா?”

“எனக்கு கண்கள் இருக்கு தானே. இந்த இயற்கை சூழல்கள், மரங்கள், நதி, அமைதியான தன்மை இதை விட என்ன நல்ல இருக்க முடியும். இயற்கை அழகை எதுவும் வெல்ல முடியாது.”

இயற்கையான அழகு என்று அவன் சொன்னபோது மீண்டும் அவன் கண்கள் அவளைப் பார்த்தன. நீராடியுமாக சொல்லாமல் அவளை தான் குறிப்பிடுகுரான் என்று அவன் கண்கள் சொன்னது. நான் அவனது நண்பரின் மனைவி என்பதை அறிந்தும், நான் வேறு ஒருவருக்கு சொந்தம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் விளையாட்டுக்காதல் பேச்சில் ஈடுபடுறான்.

சரி, அது இந்த இளைஞர்களின் இயல்பு. அவர்களால் அதை தவிர்க்க முடியவில்லை. பாவம் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்ச போகுது என்று மீரா தனக்குள் சிரித்துக்கொண்டாள். மீரா இன்னும் அவனை ஒரு விளையாட்டு இளைஞனாக பார்த்தாள், அது மட்டும் இல்லாமல் அவன் அவளை விட மூன்று வயது இளையவன், அவனோடேயே வசீகரிப்பு செய்யும் முயற்சிக்கு அவள் தடுப்பாற்றல் கொண்டவள் என்று அவள் நம்பினாள்.

“எப்படி இருந்தாலும் நினைவு இருக்கட்டும் ஒரு ஆணுக்கு வேலைக்கு போவது தான் புருஷலச்சனம்,” மீரா புன்னைகைத்து கொண்டு கூறினாள்.

“என்னை ஏன் விரட்ட மிகவும் ஆர்வமாக இருக்கிற, நான் பாவம் தெரியும்மா,” பிரபு ஒரு இடத்தை விட்டு காணமால் போன நாய்க்குட்டி போல அவன் கண்களை பேரித்தம் போல வைத்திருந்தான்.

இதைப் பார்த்து மீராவுக்கு சிரிப்பு வந்தது, அதை அடக்கி கொண்டாள். அந்தக் கண்களைப் பாரேன், மிகவும் அப்பாவி, எங்கோ ஆள் தொலைந்து போனது போல. அவன் தனது தாய்மை உள்ளுணர்வை வெற்றிகரமாக எழுப்பி விட்டான் என்பதை மீரா உணரவில்லை. அவனுக்கான அவளது விருப்பம் அவள் உணராமல் ஒரு படி மேலே போனது.

“சரி, உனக்கு இந்த இடத்தை விட்டு போக விரும்பவில்லை என்றால், நீ ஏன் இங்கு வேலை தேடக்கூடாது அல்லது ஒரு தொழிலைத் தொடங்கக்கூடாது,” என்று மீரா நகைச்சுவையாக கூறினாள்.

பிரபுவின் முகம் உடனடியாக பிரகாசமாகிறது. “இது ஒரு சிறந்த யோசனை ஆச்சே, ஒருவேளை நான் ஏதாவது தொடங்கி சரவணனுக்கு போட்டியாகிவிடுவேனோ? அவன் குறும்பாக சிரித்தான். ஹ்ம், சரவணனுக்கு போட்டியாக இருக்கும் எண்ணம் எனக்கு பிடிச்சி இருக்கு,” என்று பிரபு, முகத்தில் ஒரு பரந்த புன்னகையுடன் கூறினான்.

ஆமாம், உன் காமகாதலை பெற நான் உன் கணவரின் போட்டியாளராக இருப்பேன், இந்த கவர்ச்சியான, அழகான மனைவியின் மிகுந்த சிற்றின்பகரமான உடல் காமத்திலும் கட்டுப்பாடற்ற ஆர்வத்திலும் என் உடலின் கீழ் துடிக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கேன், என்று புன்னகையுடன் யோசித்துக்கொண்டான் பிரபு.

அவன் என்ன அர்த்தத்தில் கூறுகிறான் என்று மீராவுக்கு உறுதியாக தெரியவில்லை. அவன் தனது கணவரைப் போல ஒரு துணிக்கடையைத் தொடங்குவான் என்று சொல்லுறான அல்லது அவன் தன்னை அடைய தனது கணவரின் போட்டியாளராக இருக்க போகிறான் என்று கூறுறானா?

அவனது முகத்தில் உள்ள கள்ளப்புன்முறுவல் பார்த்தால் அது நிச்சயமாக என்னை பற்றி தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான், அனால் அவளுக்கு கோபம் வரவில்லை மார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாள் என்று குழப்பமும் அச்சமும் வந்தது.

மீரா புரியாதது போலவும், அவன் போட்டியாக கடை திறக்க போகிறான் என்ற அர்த்தம் தான் அவள் புரிந்துகொண்டாள் என்று காட்டுவதற்கு, “என் கணவருக்கு போட்டியியாக ஒரு கடை திறந்தாள் அடி வாங்குவ,” என்று கேலி செய்து கையை உயர்த்தினாள்.

பிரபு அவள் மெல்லிய நேர்த்தியான விரல்களை மோகத்துடன் பார்த்து, இந்த விரல்கள் என் உடலை ஆசையுடன் தழுவும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று யோசித்தான். பிரபு அவள் கையை நீண்ட நேரம் பார்த்ததைப் பார்த்த மீரா அவன் ஏதோ குறும்புத்தனமாக யோசிக்கிறான் என்று யூகித்து உடனடியாக அவள் கையை கீழே இறக்கினாள், ஆனால் அதற்குள் லேசான நடுக்கம் அவள் உடலில் ஓடியது.

“சரவணன் உன்னிடமிருந்து நிறைய அடி வாங்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது,” என்று பிரபு அவளை கேலி செய்தான், ஆனால் எனக்கும் உன்னைப் போல அழகாக ஒரு மனைவியைப் அமைந்தால், ஒவ்வொரு நாளும் அடி வாங்குவதுக்கு நான் தயார்.”