பழிக்குப்பழி End 95

இரவெல்லாம் செரியாக தூக்கம் இல்லை, அவளை பார்க்க மனம் ஏங்கியது, குளித்து முடித்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தேன், என் பவித்ரா மீண்டும் ஒரு முறை என் முன்னால் நின்றாள், அதிர்ச்சி ஒரு புறம், அவளை பார்த்ததும் மனதுக்குள் பேரானந்தம், ஹே ஏன் இங்கே வந்த என்றேன், என்னால உன்னை பாக்காம இருக்க முடில என்றாள், எனக்கும் தான் என்று மனதில் நினைத்து கொண்டேன், செரி வெளில இரு வர்றேன் என்று சொன்னேன், மனைவியிடம் சொல்லிவிட்டு என் ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனவுடன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்,

எனக்கும் அவளை கட்டிபிடிக்க ஆசை தான் ஆனால் ஏதோ தடுக்க என்னால் முடியவில்லை, நான் மரம் போல நின்றேன், இப்டிலாம் வராத என்றேன், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள், நான் ஷாக் ஆகி நிற்க, எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை பாக்க வந்திருக்கேன், போ போங்கிற, மூடிட்டு நில்லு என்று, மீண்டும் கட்டிக்கொண்டாள், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சந்தோசத்தில் கண்ணீர் வரும் போல இருந்தது, இவள் முன் கண்ணீர் வந்தாள் பிறகு போகமாட்டாள் என்று தோன்ற, அடக்கி கொண்டேன், மிஸ் யூ என்றாள். மீ too என்று மனதில் சொல்லி கொண்டேன்.

அவள் bagஇல் சாப்பாடு இருந்தது, கீழே உட்கார்ந்து கொண்டோம், நானே செஞ்சது என்றாள், ம்ம்ம் என்றேன், கோபமா என்றாள் இல்லை என்றேன், sorry என்றாள், என் கன்னத்தை தடவி மீண்டும் sorry கேட்டாள், நான் கையை கீழே தள்ளிவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன், சாப்பாடு எடுத்து பிசைந்து எனக்கு ஊட்ட வந்தாள் நான் வேண்டாம் என்று சொல்ல, பிறகு compel செய்ய, வாங்கி கொண்டேன், என் நினைவு தெரிந்து நான் யாரிடமும் share பண்ணி சாப்பிட்டது இல்லை, யாராவது என்னை compel செய்தால் கூட எனக்கு பிடிக்காது என்று நழுவி விடுவேன், ஆனால் இன்று அவள் ஊட்ட ஊட்ட இன்னும் பாத்திரத்தில் தீர்ந்து விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.