எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 38

பத்மாவதி : அவள கூட்டிட்டு போயிட்டு வந்ததுக்கப்புறம் கோயிலுக்கு வர மாட்டியா

ரகு : உங்க கூட வருவேன்.திரும்பி வரும்போது நீங்க, அப்பா, ராஜா மூணு பேரும் வீட்டுக்கு வந்துருங்க நான் நைட்டு லேட்டா தான் வருவேன்.

பத்மாவதி : சரி சரி

ரகு : ஓகே மா நான் போய் பாலாகிட்ட பைக் வாங்கிட்டு வந்துடறேன்

பத்மாவதி : அதான் அப்பா எக்ஸெல் இருக்கேடா

ரகு : அது வேண்டாமா நான் போய் பாலாகிட்ட வாங்கிட்டு வரேன்.

பத்மாவதி : ம்ம் என்று சிரித்து கொண்டாள்.

ரகு வீட்டிலிருந்து ஒரு தெரு தாண்டி தான் பாலா வீடு இருக்கிறது. அங்கு சென்று பாலாவிடம் பைக் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தான். ஹாலில் ஹேமா இல்லாததை பார்த்துவிட்டு அவன் ரூம் கதவை சென்று தட்டி ‘ரெடியா’ என்று கேட்டான் .ஹேமா பச்சை கலர் சுடி அணிந்து வெளியே வந்தாள் தேவதை போல் இருந்தாள். பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள்.

ஹேமா : கிளம்பலாமா

ரகு : செம்மையா இருக்க டி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு

ஹேமா : ஐயோ அத்த கிச்சன்ல இருக்காங்க, மாமா உங்களுக்கு பின்னாடி இருக்காங்க

ரகு : சரி போலாமா

மோகன் : எங்கடா கிளம்பிட்டீங்க

ரகு : கோவிலுக்கு பா

மோகன் : சாப்பிட்டு போடா

ரகு : அப்பா நான் எல்லாத்தையும் வந்து சொல்றேன், இல்லன்னா அம்மாகிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்லிவிட்டு வாசலுக்கு சென்றான்.

ஹேமா பத்மாவதி இடம் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு ஹால் வழியாக வாசலுக்கு செல்லும்போது ராஜா வைப் பார்த்தாள். அவ்வளவு நேரம் வைத்த கண் வாங்காமல் ஹேமாவின் மேடு பள்ளம் அனைத்தையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் ஹேமா பார்க்கும்போது தலையை குனிந்து கொண்டான். ஹேமாவை அதை பார்த்து சிரித்துக்கொண்டே ரகுவுடன் கோயிலுக்கு சென்றாள்.

அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். ஹேமா அப்பொழுதும் அசதியாக காணப்பட்டாள். வீட்டிற்குள் வந்து ஹாலுக்கு வர அங்கே மோகனும் பத்மாவதியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஹேமா நேரே ரூமுக்கு சென்றாள். ராஜா டிவி பார்த்து கொண்டிருந்தான்.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *