எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

சேகர் : அதெல்லாம் ஒன்னும் இல்லங்க சரி நீங்க என்ன மறக்காம இருக்க நாம ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்றான். ஹேமா முன்னே செல்லும் ரகு மற்றும் சேகரின் அம்மா அப்பாவை கவனித்தாள் .அவர்கள் மும்முரமாக பேசிக்கொண்டு சென்றனர். ஹேமா சேகர் செய்த உதவியை மனதில் நினைத்துக்கொண்டு நல்ல பையனா தான் இருக்கான் சரி ஒரு செல்பி தானே எடுத்துக்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சரி என்றாள். சேகர் உடனே சந்தோஷத்தில் அவனது ஐபோன் 7 பிளஸை எடுத்தான்

ஹேமா : இந்த ஊர்ல ஐ போன் யூஸ் பண்ண தெரிஞ்சவங்கலும் இருக்காங்களா

சேகர் : என்ன இப்படி சொல்லிட்டீங்க. இது மட்டுமல்ல இன்னும் என்கிட்ட நிறைய விஷயம் இருக்கு

ஹேமா : சரி சரி.

சேகர் போனை மேலே தூக்கி செல்பி செல்பி எடுப்பதற்காக ஹேமாவை நெருங்கினான் அவனது கை அவளின் பாலின் மீது லேசாக பட்டது.
ஹேமா அதை கண்டுகொள்ளாமல் சற்று நெருங்கி நின்றாள். அவன் போட்டோ எடுத்தான் . மூன்று நான்கு முறை கேப்சர் பட்டனை கிளிக் செய்து எடுத்தான். எடுத்துவிட்டு போட்டோவை பார்க்க “அட கொஞ்சம் சிரிங்க” என்று சொன்னான்.

ஹேமா : சாரி சாரி என்றாள்.

சேகர் மறுபடியும் செல்பி எடுத்தான் இந்தமுறை சற்று கையை உயர்வாக தூக்கினான். ஹேமாவும் சிரித்துக்கொண்டே இருவரும் செல்ஃபி எடுத்தார்கள். இந்த முறை இருவரும் மேலே பார்ப்பது போல் செல்பி எடுத்தார்கள் மறுபடியும் மூன்று நான்கு முறை கேப்சர் பட்டனை க்ளிக் செய்தான்.

ஹேமா : போதுமா

சேகர் : போதாது

ஹேமா : என்னது போதாதா

சேகர் : (சிரித்துக்கொண்டே) சும்மா சொன்னேன்

சேகர் : நான் உங்கள மறக்காம இருக்க என்கிட்ட செல்பி இருக்கு நீங்க என்ன மறக்காம இருக்க உங்ககிட்ட என்ன இருக்கு

ஹேமா : என்கிட்ட ஒன்னும் இல்லையே

சேகர் : சரி உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க நான் இந்த போட்டோ உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அப்போ ஞாபகம் வெச்சுக்கோங்க.

ஹேமா : (சிறிது யோசித்தாள்) மனதிற்குள் சரி ராஜா பிரண்டு தானே நல்ல ஜாலியாகவும் பேசுறாரு நம்பர் தானே கொடுப்போம் என்று முடிவு செய்துவிட்டு . அவள் நம்பரை சொன்னாள் 9……..0

சேகர் : ஓகேங்க நா இப்போ போட்டோ அனுப்பி விடுறேன். நீங்க வீட்ல போய் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க

ஹேமா : சரி ஓகே

1 Comment

Comments are closed.