எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

ரகு : ஏன்டா நீ சாப்பிடல

ராஜா : எனக்கு பசிக்கல அப்புறம் சாப்பிட்டுகிரண்

ரகு : அப்புறம்னா எப்போ டா. எல்லாரும் கோயிலுக்கு போயிடுவோம்

ராஜா : அதான் அண்ணி இருப்பாங்க இல்ல .அவங்க தோசை சுட்டு தருவாங்க

ரகு : அவளே தலைவலியில டயர்டா இருக்கா .அவ எப்படிடா சுட்டு தருவா

ராஜா : சரி நானே சுட்டு சாப்பிடுகிறேன் இப்ப பசிக்கல.

ரகு : சரி என்னமோ பண்ணு .அம்மா நீ சாப்பிட்டு எனக்கு தோசை சுட்டு குடு

பத்மாவதி சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தாள். கிச்சனுக்கு செல்லும் வழியில் ஹேமா அவள் ரூமில் இருந்து நைட்டிக்கு மாறி வெளியே வந்தாள்.

பத்மாவதி : இப்போ பரவாயில்லையாம்மா

ஹேமா : கொஞ்சம் வலிக்குது அத்தை

பத்மாவதி : சரி நீ போய் உட்காரு உனக்கும் ரகுவுக்கும் தோசை சுட்டு தரேன்

ஹேமா : சரி அத்தை என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று கை கழுவிவிட்டு ஹாலுக்கு வந்து ரகு பக்கத்தில் கீழே அமர்ந்தாள். பத்மாவதி தோசை சுட்டு கொடுக்க இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும். பத்மாவதி மோகன் ரகு ராஜா நாள்வரும் கோவிலுக்கு கிளம்பினர். ரகு ஹேமாவை மெதுவாக பேசி ரூமுக்கு வர வைத்தான்.

ரகு : ஹேமா ராஜா இன்னும் சாப்பிடல நீ டேப்லட் போட்டு தூங்கு. அவனே தோசை சுட்டு சாப்பிட்டுபான்

ஹேமா : சரிங்க

ரகு : அப்புறம் வீட்டை உள் தாழ்ப்பாள் போடாத அவன் திடீர்னு வந்து சாப்பிடுவான். அதுமட்டுமில்லாம அம்மாவும் அப்பாவும் எப்ப வேணாலும் திரும்பி வரலாம் சரியா

ஹேமா : ம் ஓகேங்க

ரகு : சரி போயிட்டு வரேன்

ஹேமா : சரி பார்த்து போயிட்டு வாங்க ரொம்ப ட்ரிங்க் பண்ணாதீங்க. இங்க வந்து 4 நாளும் ட்ரிங்க் தான் பண்ணி இருக்கீங்க.

ரகு : எப்பவாவது தானே

ஹேமா : அதான் நானும் ஒன்னும் கண்டுக்கல போயிட்டு வாங்க என்று வழியனுப்பி வைத்தாள்.

அவர்கள் வெளியே செல்ல ஹேமா கதவை சாத்தி ரூமுக்குள் சென்று டேப்லட் போட்டு பெட்டில் படுத்தால்.

1 Comment

Comments are closed.