எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 38

சேகர் : நல்லா இருக்கேன் அண்ணா

ரகு : அக்கா எப்படி இருக்காங்க

சேகர் : நல்லா இருக்காங்கண்ணா

ரகு : சரி கேட்டேன்னு சொல்லு

சேகர் : சரி னா

ரகு : எங்க போற

சேகர் : வீட்டுக்கு சாப்பிட போறேன்னா

ரகு : சரி பார்த்து போ

சேகர் : சரி னா என்று சொல்லிவிட்டு அவர்களை கடந்து நேரே சுரேஷ் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.

ராஜா : எங்கடா போன

சேகர் : பைக்கை எடுக்க போனேன்டா

ராஜா :இப்போ எங்க போற

சேகர் : வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேன் டா

ராஜா : சரி போ

சுரேஷ் : டேய் இன்னைக்கு பீர் அடிக்கலாமா ?

சேகர் : உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே

சுரேஷ் : ராஜா நீ என்ன சொல்ற

ராஜா : ஓகேடா எப்பவாவது தான அடிக்கலாம்

சுரேஷ் : சேகர் நீ வரும்போது காசு எடுத்துட்டு வா

சேகர் : சரிடா 500 ரூபாய் போதுமா

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *