எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 38

சேகர் : பாருடா

மாலதி : எத பார்க்கிறது .சரி கேக்க மறந்துட்டேன் உன் ஆளு ரேஷ்மா எப்படி இருக்கா?

சேகர் : ஐயோ அக்கா அவ என்னோட ஆளு கிடையாது கா .நாங்க சும்மா பேசிட்டு இருப்போம்

மாலதி : நம்பிட்டேன்!!! லவ் பண்றது தப்பு இல்லடா, சும்மா ஒத்துக்கோ

சேகரின் : (ஓத்துக்கிட்டு தானே இருக்கேன் என்று மனதில் பேசிக்கொண்டு) அக்கா அந்த பொண்ணு ஏதோ வந்து பேசும் நானும் பேசுவேன் அவ்வளவுதான் லவ்வு, ஜவ்வு அதெல்லாம் கிடையாது.

மாலதி : ஏண்டா நல்லா தானே இருக்கா

சேகர் : நல்லாத்தான் இருக்கா ஆனா அவ மேல லவ் வரல

மாலதி : அப்போ யாரு? மேல லவ் வரும்

சேகர் : உன்ன மாதிரி யாராவது இருந்தா சொல்லு லவ் பண்றேன்.

மாலதி : அதுக்கு நீ என்னதான் லவ் பண்ணனும்

சேகர் : எனக்கு டபுள் ஓகே மாமா கிட்ட தான் கொஞ்சம் பேசணும்.

மாலதி : பேசுடா பேசுவ (என்று சொல்லி அவன் தோளில் அடித்தாள்)

சேகர் : மாமான்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது, மாமா போன் பண்ணாரா

மாலதி : பண்ணுனாரு டா

சேகர் : என்ன சொல்றாரு

மாலதி : திருப்பூரில் வீடு பார்த்துட்டாராம் இன்னும் ரெண்டு நாள்ல வந்து கூட்டிட்டு போறாராம்.

சேகர் : ரெண்டு நாள்லயா (என்று சோகமாக சொன்னான்)

மாலதி : நீ ஏண்டா சோகமா ஆயிட்ட

சேகர் : நீ போய்ட்டா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்

மாலதி : அது சரி ரெண்டு நாள் வீட்டு பக்கமே வரல இப்போ மிஸ் பண்றாராம்

சேகர் : நெஜமாதான் நாளைக்கு கண்டிப்பா வரேன்

மாலதி : பார்க்கலாம்

சேகர் : சரி வந்தவுடனே கேக்கனும்னு நினைச்சேன் இங்க எதுக்கு நிக்குற.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *