இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 40

பதிலுக்கு கை கொடுக்காமல், இரு கைகளையும் மார்புக்கு நேராக தூக்கி இரு கைகளையும் கூப்பி “வணக்கம் பா” என்றாள்..

“அட அட என்ன ஒரு பண்பு அடக்கம்” என்று ராம் அதிசயிக்க, “நேற்று கடற்கரையில் தன் கண் முன்னே, இன்னொருவனுக்கு மார்பை கசக்க கொடுத்தவள் இவள் தானா?” என்று கிஷோர் அதிசயித்துப் போனான்..

சந்தோசம் அதிகம் வரும்பொழுது கூடவே துக்கமும் வரும் என்பார்கள்.. அந்த கூற்றை உண்மைப்படுத்தும் வகையில் கடை வாசலில் ராகுல் வந்து நின்றான்.. வழக்கம் போல் செல்வ செழிப்பான தோரணையுடன்..

ராகுலை பார்த்ததும் “ஹாய் மச்சி” என்றான் கிஷோர்.. அவனிடம் “ஹே டியூட்!!” என்று சொல்லிவிட்டு சுபர்ணாவிடம் திரும்பி ஏதோ பேசிக் கொண்டிருந்தான்..

கோவமாக கிஷோரின் இடுப்பில் கிள்ளிய கலை “அவன் உன்கிட்ட இப்போ ஹாய் கேட்டானா? எதுக்கு வாலண்டியரா போய் பேசுற அந்த பணக்கார திமிரு பிடிச்சவன் கிட்ட.. எங்க உனக்கு மரியாதை கிடைக்குதோ அங்க தான் நீ பேசணும்” என்றாள்..

“ஹே அவன் அப்டி இல்ல டி” என்று சொல்ல கலை மேலும் முறைப்பதை கண்டு “சரி ஓகே” என்றான்..

ராகுல் 2 நிமிடம் சுபர்ணாவிடம் பேசி விட்டு கிஷோர் அருகில் வந்தான்.. “டியூட் என்ன லவ் ஆ சொல்லவே இல்ல.. எப்போ இருந்து.. சுபர்ணா சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணுமா?”

“இல்ல மச்சி நேத்துல இருந்து தான்”

“ஓஹ் நைஸ் டியூட்” என்று அவன் தோளில் தட்டிவிட்டு “நான் தான் அன்னைக்கே சொன்னேன் ல.. உன் ஸ்டேட்டஸ் க்கு செட் ஆகும் ன்னு” என்று சொல்ல..

“ஹே சும்மா இருடா லூசு” என்று சுபர்ணா அவன் கையை கிள்ள.. கலை ராகுலிடம் கோபமாக கேட்டாள்.. “என்ன ஸ்டேட்டஸ் ஆ!!”

“ஹே ஹே சில் சில்.. That came out wrong.. I didn’t mean it” என்று மழுப்பினான்..