இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 35

மஞ்சு கிஷோரின் அப்பாவியான முகத்தை உற்று பார்த்தால், ராகுல் சொல்வது போல இல்லாமல் அவளுக்கு கிஷோர் அப்பாவியாக தான் தெரிந்தான் இருந்தாலும் ராகுல் கேட்டதுக்கு ஏற்ப “ஆமா ஆமா பொம்பள பொருக்கி மாதிரியே இருக்கான்”

ராகுல்: ம்ம்ம் இப்போ தான் ஆண்ட்டி கரெக்ட்டா சொல்றீங்க.. அந்த பொம்பள பொருக்கி பக்கத்துல உங்க பொண்ண தனியா விடலாமா.. அதான் நான் போறேன் ன்னு சொல்றேன்..

மஞ்சு: தம்பி நீங்க இல்லேன்னா நான் என்ன பண்ணுவேன் ன்னே தெரியல ப்பா.. அவனை என் பொண்ணு பக்கத்துல வரவிடாம பாத்துக்க..

ராகுல்: ஒரு காலத்துலையும் அவனை உங்க பொண்ணு பக்கத்துல விடமாட்டேன்.. நான் தான் பக்கத்துல இருப்பேன்.. (என்று விஷமத்துடன் சொன்னான்)

மஞ்சு: என்னது ப்பா??

ராகுல்: நான் கூட பக்கத்துல இருந்து அவன் பக்கத்துல வர விடாம பாத்துக்குறேன் ன்னு சொன்னேன் ஆண்ட்டி.

அம்மாவை அவனிடம் அடுப்பறையில் தவித்துக் கொண்டிருந்த கலை, மறுபடியும் “ராகுல்” என்று கத்தினாள்..

ராகுல்: சரி ஆண்ட்டி உங்க பொண்ணு கூப்பிடுது.. நான் அங்க போய் உங்க பொண்ணை நல்லா பாத்துக்குறேன்..

ராகுல் உள்ளே வந்ததும் கலை அவனிடம் “இங்க பாரு ராகுல், நீ என்னையும் கிஷோரையும் அசிங்கமா பேசுனத்துக்கு தான் நான் அடிச்சேன்.. இப்போ எங்க அப்பா ஓகே சொல்லிட்டாரு.. எங்க ஃபேமிலி ல நல்லா போகுது.. ப்ளீஸ் நடந்ததை மறந்துட்டு ஃபிரண்ட்ஸ் ஆ இருக்கலாம்.. இல்லைனா கூட ஓகே ஆனா நீ எங்க ஃபேமிலி குள்ள வராத” என்றாள்..

ராகுல்: (உங்கம்மா கூட தனியா பத்து நிமிஷம் இருந்ததுக்கே உனக்கு அல்லு விடுது போல, இவ்ளோ நேரம் மொறச்சி மொறச்சி பாத்துட்டு இப்போ இப்புடி பம்முற என்று மனதுள் நினைத்து விட்டு) கலை நீங்க எத பத்தி பேசுறீங்க ன்னு எனக்கு ஒன்னும் புரியல.. நம்ம ரெண்டு ஃபேமிலிஸ் உம் ரொம்ப க்ளோஸ்.. நீங்க ஏன் இப்படி சொல்றீங்க.. It’s really shocking u know? Your mom would be mad if she hear you say this..

கலை: ஹே!! எங்கம்மா இதுல இழுக்காத.. உனக்கும் எங்களுக்கும் தான் பிரச்சினை..

கிஷோர் அவளை சமாதானப்படுத்தி “கலை இவன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல.. நீ ஃபிரியா விடு” என்றான்.. ராகுலை உதாசீன படுத்திவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்::

ஆனால் ராகுல் அவளை சும்மா விடுவதாக இல்லை.. “கலை என்னை கூப்பிட்டிங்க நான் என்ன ஹெல்ப் பண்றது?”