இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 60

சினேகமாக ராமை பார்த்து புன்னகைத்த கலை “இல்ல தம்பி, என்னோட வேலை, எங்கம்மாவோட வேலை எல்லாமே அவங்க குடும்பத்தை நம்பி தான் இருந்துச்சு, இப்போ அந்த வேலை போச்சுன்னா நாங்க என்ன பண்றது ன்னு தெரியல.. எனக்கு கோவம் வந்தப்போ இது எதுவுமே என் மண்டைக்கு உறைக்கல”

“உங்கம்மாவோட வேலையும் அவங்க குடும்பத்தை நம்பி இருக்குன்னு ஏன் சொல்றீங்க அண்ணி?”

“அவங்களோட மரகதம் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ல தான் ப்பா எங்க அம்மா வேலை பாக்குறாங்க”

“எனக்கு தெரிஞ்சவங்க கூட அங்க” என்று ராம் சொல்லி முடிப்பதற்குள் கிஷோர் குறுக்கிட்டு “டேய் கொஞ்சம் நேரம் அமைதியா இரு” என்றான்.

கலை மறுபடியும் அந்த மரக்கிளையில் இருந்த காக்கை கூட்டை பார்க்க அதில் காகம் வாயில் வெங்காய தோல்களுடன் வந்து உக்கார்ந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டியது..

அதைப்பார்த்த கலையின் மனம் இறுக்கத்தில் இருந்து விடுபட்டு, அவள் முகத்தில் சிறுது புன்னகை பூத்தது..

அவள் கண்கள் சென்ற திசைக்கு அவன் கண்களும் செல்ல, அவனும் அதில் மயங்கி “அழகா இருக்குல்ல” என்றான்.

“ஆமா டா ரொம்ப அழகா இருக்கு.. சரி வா போலாம்”

இரு வண்டிகளும் ஒன்றாக பயணிக்க, பின்னால் உட்கார்ந்திருந்த கலையும் வனிதாவும் கதைகள் பேசிக்கொண்டும், அவர்களது மார்பகங்களை காதலனின் முதுகில் இதமாக அழுத்திக் கொண்டும் வந்தனர்.

சக்கரங்கள் சுழல, நிமிடங்கள் நகர, இரு வண்டிகளும் கிஷோரின் வீட்டை வந்தடைந்தது.. வாசலை நெருங்கியதும் பிரியாணி வாசம் மூக்கை துளைத்தது. வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் கிஷோரின் அப்பாவும் அம்மாவும் கலையை ஆஹா ஓஹோ என்று கவனிக்க கலை மெய் சிலிர்த்து போனாள். இத்தனை அன்புக்கும் பாசத்துக்கும் நான் தகுதி ஆனவள் தானா? கிஷோரின் அளவில்லா காதலுக்கு நான் தகுதி ஆனவள் தானா? என அவள் மனம் கேள்வி எழுப்பியது.