காப்பி குடித்துக்கொண்டு சொன்னான், “நல்ல வேலை சரவணன் இங்கே இருப்பது. நான் கல்ப் இல் இருந்து இங்கே வந்ததில் இருந்து எந்த பழைய நண்பர்களையும் பார்க்க முடியில.”
“ஆமாம் அவரும் சொன்னாரு, அவர் பழைய நண்பர்கள் யாரும் இப்போது இங்கே இல்லை என்று.”
“நான் கல்புக்கு போகும் போது இங்கே இரண்டு பேர் இன்னும் இருந்தார்கள் அனால் இப்போது நான் வந்து பார்த்தால் அவர்களும் வேறு ஊருக்கு வேலைக்கு போய்விட்டார்கள்.”
“நீங்க எவ்வளவு வருஷம், கல்ப்பில் இருந்தீங்க?”
“நாலு வருஷம் மதனி,” என்றான்.
“வெளி நாட்டில் இருந்திட்ட பிறகு இங்கே திரும்பி, ஒரு சின்ன டவுனுக்கு வந்து இருப்பது போர் அடிக்காதா?”
அவளே அவனுக்கு வழி அமைத்து கொடுக்கிறாள் என்று மகிழ்ச்சி அடைந்தான்.
“அதுனாலே தான் நான் அடிக்கடி சரவணனை பார்க்க உங்க வீட்டுக்கு வந்துடுறேன். இல்லாட்டி என்ன செய்வது என்று தெரியல. அனால் நான் அடிக்கடி வீட்டுக்கு வருவது உங்களுக்கு தொந்தரவு இல்லையே? அப்படி இருந்த சொல்லுங்க நான் தப்ப எடுத்துக்க மாட்டேன் மதனி, வருவதை கொறச்சிக்குறேன்.”
“சே சே அப்படி எதுவும் இல்லை, நீங்க ஏன் அப்படி பீல் பண்ணுறீங்க.”
அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில் வந்தது.
“நல்ல வேல அப்படி சொன்னிங்க மதனி, நீங்க என்ன சொல்ல போறீங்க என்று பயந்துகிட்டு இருந்தேன்.”
“ஏன் அப்படி சொல்லுறீங்க.”
“இல்லாட்டி இந்த அற்புதமான காபி கிடைப்பத்துக்கு நான் எங்கே போக போறேன்.”
மீரா புன்னகைத்தாள்.
“நண்பனை பார்க்கும் சாக்கில் ஓசி காப்பி குடிக்க வாரான் என்று நினைக்காதீங்க. உங்கள் காப்பிக்கு கல்ப்பில் இருந்தால் கூட வாரத்துக்கு ஒரு முறை பிளேன் எடுத்து வந்திட்டு போகலாம்.”
“காபி வேணும் என்றல் சொல்லுங்க, அதுக்காக இப்படி ஓவர்ரா சொல்லாதீங்க,” என்றாள் மீரா சிரித்துக்கொண்டு.
“சரவணனை பார்த்து பேசிக்கொண்டு இருக்க ஆசை தான் அனால், கடையில் பிசியாக இருக்கும். அங்கே போய் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”
“ஆமாம் அவர் கடையில் வேலை அதிகம் இருந்தால் கஷ்டம் தான். மத்தியானம் சில நேரம் வரமாட்டார், அல்லது அவசரமாக சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்.”
அப்போ இவளுக்கும் இங்கே கொஞ்ச போர் அடிக்காது என்று மனதில் நினைத்துக்கொண்டான் பிரபு.
“ஆமாம், சரவணன் சின்ன வயதில் இருந்தே நல்ல உழைப்பாளி. நான் தான் கொஞ்சம் பொறுப்பு இல்லாமல் ஜாலி டைப். அதன் என் அப்பா என்னை கல்ப் அனுப்பிவிட்டார்,” என்று சொல்லி சிரித்தான் பிரபு.
“நீங்க அவரைவிட இளையவர் என்று தோன்றுது, எப்படி நண்பர்கள் ஆனாங்க?”
Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran