ம்க்கும் இதை ஒன்னு கேட்ரு எனி பிராப்ளம் ? நான் சிணுங்கியபடி என்
முந்தானையை சரிய விட அது ரொம்பவும் மெல்லிய ஷிப்பான் சாரி !
ச்ச இப்டி வந்து மாட்டிகிட்டேனே எதுவும் மறுத்து பேசவே முடியாத மாதிரி
கொண்டு வந்துடுறார் !
உள்ளே போட்ருந்த நீள நிற ஜாக்கெட் தெள்ள தெளிவாக தெரிந்தது !
அதுவும் ரொம்பவும் திமிறிகிட்டு நிற்க கூச்சத்தில் நெளிய … கார் ஒரு
பெரிய பங்களா உள்ளே சென்றது !
இருவரும் ஜோடியாக நடந்து உள்ளே போனோம் !
அனிதா இந்த காஸ்டியூம்ல சூப்பரா இருக்க …
தாங்க்ஸ் சார் !
நான் எப்டி இருக்கேன்னு சொல்லவே இல்லையே ?!
ம் ஸ்மார்ட்டா தான் இருக்கீங்க …
ச்ச அலுத்துக்குரீங்கலே …
அப்டி இல்லை சார் நீங்க எப்பவுமே ஸ்மார்ட் தான் !
இஸ் இட் இத்தனை நாளா சொல்லவே இல்லையே …
அங்க ஒரு ஆள்கிட்ட விஷயத்தை சொல்ல அவர் எங்களை அமர சொல்லிட்டு உள்ளே போனார் !
அவளோ பெரிய ஹால்ல நானும் சலீமும் அருகருகே அமர்ந்திருக்க மேலிருந்து
சில்லென ஏசி என் மீது இறங்கியது !
மெல்லிய ஷிப்பான் சாரி குளுமையை அதிகப்படுத்திய படி இருக்க ..
எனக்கு அடி வயிறு முட்ட…
வேற வழி இல்லை கேட்ற வேண்டியது தான் …
சார் ரெஸ்ட் ரூம் போகணும் !
ஓ ! கொஞ்சம் இருங்க … சலீம் எழுந்து சென்று அங்கிருந்த ஆளிடம் கேட்க …
நான் அதுக்கு மேல தாங்காதுன்னு எழுந்துவிட்டேன் …
சலீம் என்னருகில் வந்து இந்த பக்கம் லெப்ட்ல போகணுமாம் !
ஓகே சார்னு நான் நடக்க சலீம் வேகமாக என்னிடம் வந்து …
என்ன சார் …
கொஞ்சம் லோ ஹிப் கட்டிட்டி வா பிளீஸ் …
அவர் கேட்ட தொனி இருக்கே …. சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன் … ச்ச
நானா இப்புடி …
நேரா ரெஸ்ட் ரூம் போனேன் எல்லாம் முடிந்தது லோ ஹிப் கட்ட புடவையை லூஸ்
பண்ணி இறக்கி கட்டினேன் …
என்னென்னமோ மனசுல தோன்றியது … சிவா சமீபமா என்னை இந்த மாதிரி
எக்ஸ்போஸ் பண்ண சொல்றார் ஆனா நான் கேக்கலை அதே அந்நியன் ஒருத்தன்
சொல்றான் நான் சிரிச்சிகிட்டே ஓகே சொல்றேன் …
என்னமோ போ … நான் மீண்டும் ஒருமுறை என் அழகை ரசித்தேன் …
கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரி தெரியலை தான் … ம் இதுலாம்
சரியா கொஞ்சம் ஓவரா தான் போறோமோ சரி போவோம் !!!
அங்க சலீம் ஒரு வயசான ஆளிடம் டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருந்தார் …
நான் செல்ல இருவருமே என்னை பார்க்க … வா அனிதா இவங்க என்னோட பி.ஏ வெல்
விஷர் எல்லாமே …
ஓ ! கமான் டேக் யுவர் சீட் !
தாங்க்ஸ் சார் ! நான் அமர்வதற்குள் சலீமிடம் சாரி ஓகேவான்னு கண்ணாலே
கேட்க அவர் சூப்பர்னு ஜாடை காட்ட அனிதா நீயாடி இதெல்லாம் பண்ற …
கொஞ்ச நேரம் அந்தாளு சலீம் சொன்ன எதையும் கவனிக்காம என்னையே கண்ணால
அளந்துகிட்டிருந்தான் !
கிட்டதிட்ட 15 நிமிஷம் நானும் குனிஞ்சி சலீம் சொல்றதை கவனிக்கிற மாதிரி
புடவைய அட்ஜெஸ் பண்ற மாதிரி என்னன்னவோ பண்ண அந்தாளு என்னை நல்லா சைட்
அடிச்சான் …
ஒருவழியா சலீம் சொல்லி முடிச்சி ஒகேவான்னு கேக்க … ஓகே சலீம் ….
என்னை பாத்துகிட்டே தான் அந்த ஓகே எனும் வார்த்தை வெளிப்பட்டது !
நீங்க சீக்கிரமா விளம்பரம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க அப்டியே பிக்கப் பண்ணிக்கலாம் …
அது ஒகே சார் ஆனா ஸ்டாக் …
அது ஒன்னும் பிரச்சனை இல்லை நீங்க அனுப்பிடுங்க நான் பாத்துக்குறேன் ….
ஓகே சார் …
இவங்க உங்க கம்பெனி பிராடக்ட்ஸ் தான் யூஸ் பண்றாங்களா ?
சலீம் ஆமாம்னு சொல்வதற்குள் நானே முந்திக்கொண்டு ஆமாம் சார்னு சொல்ல …
ஓ ! ஃபெண்டாஸ்டிக் நல்லா அழகா மாடல் மாதிரி இருக்கீங்க உங்க கம்பெனிக்கு
இவங்களையே மாடலா யூஸ் பண்ணலாம் !
ம்! கண்டிப்பா சார்னு சலீம் என்னை பார்த்து சிரிக்க நான் வெட்கத்தில் தலை
குனிந்தேன் !
ஒருவழியா எல்லாம் முடிஞ்சி கிளம்பினோம் !
சலீம் என் வெற்று இடுப்பில் கை வைத்து மொத்தமாக ஒரு அழுத்து அழுத்தி
தாங்க்ஸ் அனிதா
தாங்க்ஸ் தாங்க்ஸ் தாங்க்ஸ் ….
எனக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆனாலும் சலீமின் உற்சாகம் என்னை
தொற்றிக்கொள்ள எதோ எங்க கம்பெனிக்கு என்னால ஒரு ஆர்டர் கிடைச்ச மாதிரி
ஒரு சந்தோசம் …