ரெண்டு லாபம் – 3 144

நான் சந்தோஷமாக கிளம்பி சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தேன் !

நான் கார்கிட்ட வர அவரே காரை திறந்துவிட நான் உள்ளே அமர அவர் காரை லாக் பண்ணிட்டு அவரும் ஏறினார் ?

போலாமா ?

ம்

எப்டி போகணும் ?

ம் நேரா போங்க.

அவரும் காரை என் வீட்டை நோக்கி செலுத்தினார் !

வீடும் வந்தது !

அப்டியே போயிருக்கலாம் ஆனா நான் சும்மா அணுப்ப விரும்பாம … உள்ள வாங்க சார் ஒரு காபி சாப்பிடுங்க …

ம் ஃபில்டர் காபி கிடைக்குமா ?

ம் கண்டிப்பா நல்லவேளை நீங்க கிரீன் டீ கேக்கலை …

கிரீன் டீ தான் ஆனா அது இல்லைன்னா ஃபில்டர் காபி தான் !

ம் பில்டர் காபி இருக்கு வாங்க சார் !

அவர் காரை என் வீட்டருகில் நிறுத்துவிட்டு வந்து கார் கதவை திறந்துவிட …
நான் புன்னகையுடன் எழுந்து அவரை வர சொல்லிவிட்டு உள்ளே சென்றேன் …

குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தான் … நான் என் ஹேன்ட் பேக்கை அவரிடம் குடுக்க …

என்ன அனிதா ?

அதுல கீ இருக்கு பாருங்க …

அவரும் அதிலிருந்த கீ எடுத்து கதவ திறந்தார் !

நான் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல நல்லவேளை அந்த மதிய நேரத்துல யாரும் வெளில இல்லை !

நான் அவரை உக்கார சொல்லிட்டு குழந்தையை பெட்ரூமில் சென்று படுக்க வைத்துவிட்டு வந்தேன் !

பிறகு காபி போட உள்ள போக …

அனிதா காபி போட போறீங்களா ?

ஆமாம் சார் ஏன்?

கொஞ்சம் நேரம் ஆகட்டுமே இப்ப தானே சாப்பிட்டோம் !

ம் உங்க இஷ்டம்னு உள்ளே சென்று தண்ணி கொண்டு வந்து அவருக்கு குடுத்துவிட்டு நான் அவர் எதிரில் அமர்ந்தேன் !

அந்த ஒத்தையில் போட்ட புடவை அவர் கண்ணுக்கு விருந்தானது !

சார் ஒரு நிமிஷம் காபி பில்டர்ல போட்டுட்டு வந்துடுறேன் …

ம் !

நான் உள்ளே சென்று பில்டர் செட் பண்ணிட்டு மீண்டும் வர … மேல ஷால் மாதிரி எதுனா போட்டுக்கவா வேணாம் வேணாம்னு மீண்டும் போயி அவரெதிரில் அமர்ந்தேன் !

அவர் கண்கள் என் உடலை மேய்வதை தவிர்க்க நினைத்து …

பேச்சை ஆரம்பித்தேன் !

அது என்ன புர்க்கா எப்பவும் கார்ல இருக்குமா ?

ஆமாம் இல்லை …

என்ன சார் ரெண்டுமே சொல்றீங்க ? ஆமாவா இல்லையா ?

அது என் மனைவியோடது ஆனா இப்ப அவங்க உயிரோட இல்லை !

ஓ ! சாரி சார் எப்டி சார் சின்ன வயசுலே ?

ம் ஒரு ஆக்சிடண்ட் அதுல இறந்துட்டாங்க இன்னும் சொல்லனும்னா உங்க பழைய பாஸ் எங்க மாமனார் இப்டி பிபி பேஷன்ட் ஆகவே அவ தான் காரணம் !

ஏன் சார் ?

ம் நல்லா போயிகிட்டு இருந்த வாழ்க்கை அவ சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போறேன்னு போனவ ஆக்சிடண்ட்ல இறந்துட்டா என் குழந்தை தப்பிச்சதே பெருசு !

சாரி சார் !

இட்ஸ் ஓகே !

அவங்க நினைப்பா புர்க்கா வச்சிருக்கீங்களா ?

இல்லை அன்னைக்கு போனப்ப இது அவ கார்ல இருந்தது மிச்சம் கிடைச்சது இது மட்டும் தான் !

ஓ! ரியல் சாரி சார் !

நான் எப்பவுமே கார் வேகமா ஓட்டக்கூடாதுன்னு ஒரு ஞாபகமா வச்சிருக்கேன் !

ம் கிரேட் !

அப்புறம் அனிதா நீ என்னை எதுவும் தப்பா நினைக்கலையே !

எதுக்கு சார் ?

இந்த மாதிரி கிளாமரா டிரஸ் பண்ண சொன்னேன்னு !

அதெல்லாம் ஒன்னுமில்லை ஆனா எனக்கு பழக்கம் இல்லை !

அனிதா இது ஜஸ்ட் ஒரு ஷோ எதிராளிய டிஸ்டராக்ட் பண்றது அவளோதான் நீங்க ஸ்போர்ட்டிவா எடுத்துக்குங்க …

ம் ஓகே சார் !

“”என்னவோ தெரியலை நாமளும் மத்த பெங்களூர் பொண்ணுங்க மாதிரி மாடர்னா டிரஸ் பண்றதுன்னு முடிவு பண்ணிடேன் “”