ரெண்டு லாபம் – 3 143

அந்த ஆள் தான் டென்ஷன் பார்ட்டி ஆச்சே … அப்டியே பிபி ஏறி ஆளு இப்ப
ஆஸ்பத்திரில இருக்கார் !

அப்ப இந்த சேஞ்சஸ் எல்லாம் …

எல்லாம் அவரோட மருமகன் சலிம் சாரோடது …

சலீம் சாரா ?

ம் சலீம் சார் தான் இப்ப எம்டி … நீ வா நானே அறிமுகப்படுத்துறேன் ஆளு
சூப்பர் டைப் !

ஓகே ஓகே எனக்கு அப்பத்தான் ஒரு நம்பிக்கையே பிறந்தது …

என்னை வெளில வெயிட் பண்ண சொல்லிட்டு அவள் மட்டும் கேபினுக்கு
சென்றுவிட்டு வந்தாள் !

உள்ள கூப்பிடுறார் போடி !

நானும் உள்ளே சென்று குட் மார்னிங் சார் !

மார்னிங் உக்காருங்க !

தாங்க்ஸ் சார் !

என்னை ஊடுருவி பார்த்த கண்களை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தேன் !

கல்பனா சொன்னாங்க ஏற்கனவே ஒர்க் பண்ணீங்களாம் !

ஆமா சார் அக்கவுண்ட் செக்ஷன்ல இருந்தேன் !

ம் ஆனா இப்ப அதுக்கு நானே என்னோட புது டீம் போட்டுட்டேன் … அவங்கள
மாத்தி கன்பியுஸ் பண்ண முடியாதே !

இல்லை சார் வேற எந்த வேலையும் ஒகே !

ம் ஓகே அப்டின்னா என்னோட பர்சனல் அசிஸ்டண்ட் போஸ்ட் மட்டும் தான் இருக்கு !

ஜஸ்ட் டெம்பரரி தான் அப்புறம் ஷஃபுல் பண்ணும்போது உங்களை வேற போஸ்டிங்
மாத்திடலாம் !

ஓகே சார் நோ பிராப்ளம் !