ரெண்டு லாபம் – 3 144

சார் டீ !

ஓ ! தாங்க்ஸ் டைம் ஆகிடிச்சா ?

என்ன இது ஒரே ஒரு டீ தான் இருக்கு !

ஏன் சார் ரெண்டு வேணுமா ?

நான் சொன்னது உங்களுக்கு …

இல்லை பரவாயில்லை சார் !

நோ நோ நோ … நீங்க தினமும் உங்களுக்கும் சேர்த்தே டீ போட்டு எடுத்துட்டு
வாங்க சேர்ந்தே குடிப்போம் … ஜஸ்ட் ஒரு ரிலாக்சேஷன் தான …

ஓகே சார் !

ம் போங்க !

நானும் எனக்கான டீ போட்டுக்கொண்டு உள்ளே போனேன் !

ம் குட் கமான் சிட் சிட் டவுன் !

தாங்க்ஸ் சார் !

முக்கியமானது கேக்க மறந்துட்டேன் !

என்ன சார் ?

உங்களுக்கு கிரீன் டீ ஓகே தான ?

ம் அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்லை சார் !

அங்க எல்லா டீயும் இருக்கு உனக்கு எது வேணுமோ அதை போட்டுக்கங்க எனக்கு
எப்பவும் கிரீன் டீ தான் !

ஓகே சார் !

என்ன மேடம் ரொம்ப அளந்து பேசுறீங்க உங்களுக்கே தெரியும் நம்ம துறைல இப்ப
ஏகப்பட்ட போட்டி அதனால செம டென்ஷன் ஏறுது …

அதான் உங்களுக்கே தெரியுமே பழைய எம்டி பிபி ஏறி இன்னும் ஹாஸ்பிட்டல்ல
தான் இருக்கார் !

ஒ!