ரெண்டு லாபம் – 3 143

என்ன சார் ?

டிரஸ் கோட் பத்தி சொல்லனும்னு நினைச்சேன் !

என்ன சார் டிரஸ் ?

ஆங் நீ கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணனும் !

என்ன என்னது எனக்கு புரி புரியலை சார் !

கூல் கூல் … நான் ஒரு பார்ட்டிய ஐ மீன் கஸ்டமர பார்க்க போறேன் அவருக்கு
நம்ம பிராடக்ட்ஸ் பத்தி விளக்கனும் சோ என் கூட வர பொண்ணு மாடர்னா வந்தா
தான நல்லாருக்கும் !

ஓ ! சாரி சார் !

இல்லை இனிமே எப்பவுமே நீ கொஞ்சம் மாடர்னா கொஞ்சம் கிளாமராவே டிரஸ் பண்ணு !

வண்டி ஓட்டியபடி அவர் கேஷுவலாக சொல்ல எனக்கு நெஞ்சம் திக்கு திக்குன்னு
அடிச்சிக்க ஆரம்பிச்சிடிச்சி !

என்ன சார் சொல்றீங்க ?

இல்லை அனிதா உனக்கே தெரியும் நம்ம பழைய ஆபிஸ் எப்டி இருந்துச்சி அதை
நான் இப்ப எவளோ சேஞ்ச் பண்ணிருக்கேன் …

இன்ஃபாக்ட் வெறும் பொண்ணுங்கள அதுவும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களா
வேலைக்கு வச்சிருக்கேன் !

அவரின் புகழ்ச்சி என்னை மயக்க நான் எதுவும் சொல்லாமல் கேட்டேன் !

சோ கம்பெனி அப்பியரன்ஸ் மாத்தி இருக்கேன் காஸ்மெட்டிக்ஸ் அப்டின்னாலே அதான…

ஆமாம் சார் …

அதனால நீ எப்பவுமே கொஞ்சம் மாடர்ன் டிரஸ் போடு !

அப்டின்னா சாரி கட்ட வேண்டாமா ?

இல்லை சாரி கட்டினாலும் கொஞ்சம் செக்ஸியா ஐ மீன் ரொம்ப இல்லை கொஞ்சம் லோ
ஹிப் அப்புறம் சீ த்ரூ அப்புறம் இந்த ஜாக்கெட் எல்லாம் கொஞ்சம் டிசைன்
டிசைனா சப்போஸ் சல்வார் போட்டா ஸ்லீவ்லெஸ் அப்புறம் அப்புறம் ஒன்னுமில்லை
அவளோதான் !

அவர் சொன்னது அதிர்ச்சியா இருந்தாலும் எனக்கு ஒன்னும் பதில் சொல்ல தோணலை !

எனி பிராப்ளம் உங்க வீட்ல எதுனா சொல்லுவாங்களா ?

அப்டி இல்லை நான் அந்த மாதிரிலாம் டிரஸ் பண்ணதில்லை !

இல்லை அனி உன் உடம்பு அமைப்பு நல்லா இருக்கு சோ நீ லைட்டா எக்ஸ்போஸ்
பண்ணா போதும் நீ ரொம்ப நல்லா கிளாமரா அழகா இருப்ப …

அதுக்கில்லை …

கமான் அனிதா திஸ் இஸ் 21st செஞ்சுரி … பெங்களூர்… சோ ஹெசிடேட்
பண்ணாத கம் அவுட் !

ம் ஓகே சார் !

யா அப்டி சொல்லு … ஆனா எனக்கு மாற்றம் இப்பவே வேணுமே !

என்ன சார் ?

இந்த சாரி ஓகே ஆனா இதை கொஞ்சம் மாத்தி கட்டுனா நல்லா இருக்குமே !

என்ன சார் சொல்றீங்க ?

ம்ம்ம் நீ கட்டி இருக்கேல்ல அதை அப்டியே ஒத்தையா விரிச்சி போட்டா நல்லா இருக்கும் !

இப்பவா ?

ம்ம் சும்மா அந்த மடிப்ப எடுத்துட்டு கொஞ்சம் விரிச்சி போடு கரெக்டா இருக்கும் …

இப்ப எப்டி சார் ?

நீ பின் பண்ணிருக்கியா ?

ஆமாம் சார் !

ம் அந்த பின்ன எடுத்து விடு சொல்றேன் !

எனக்கு வெட்கம் பிடிங்கி தின்ன சார் கார்ல எப்படி சார் …

நான் உன்னோட பல்லுவ ரிமூவ் பண்ண சொல்லல ஜஸ்ட் அந்த பின் அதை மட்டும் எடு
சொல்றேன் …
வேற வழி இல்லாம பின்ன எடுத்து விட்டேன் !

ம் இப்ப அப்டியே எடுத்து விடு ஜஸ்ட் ஒத்தையா போடு போதும் !

ஆகா இவன் இதுக்கு தான் பிளான் பண்ணி வர சொன்னானா ?

நான் தயங்க….

ம் ஸ்பாட் வந்துடிச்சி சீக்கிரம் அனிதா ….

ம்ம் சார் வந்து …

எனி பிராப்ளம் இதுக்கு முன்னாடி அப்டி பண்ணது இல்லையா ?