ரெண்டு லாபம் – 3 143

இப்படியாக சகஜமாக பேச ஆரம்பித்தோம் !
ஒரு நாள் …
அவரிடம் சென்று சார் நாளைக்கு நீங்க ஒரு கிளையண்ட்ட பாக்க போகணும் …

நீங்களும் வாங்க

நானுமா சார்?
அஃப் கோர்ஸ் அவரோட வீட்டுக்கே போறோம் !

எங்க சார் ?

ம் இங்க தான் கொரமங்கலா !

எப்ப போயிட்டு எப்ப சார் வரணும் ?

ம் மார்னிங் ஆபிஸ் டைம்லே போலாம் போயிட்டு ஒரு… ஒரு மணிக்கு வந்துடலாம் !

எதுவும் லேட் ஆகாதே ?

லேட் ஆகாது அப்டியே ஆனாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை !

நான் பதில் சொல்வதற்குள் அவருக்கு ஒரு போன் வர … அப்படியே பேசிக்கொண்டே
ஓகே அனிதா நாளைக்கு மார்னிங் வந்துடு போலாம் …

ஓகே சார் !

முதல் முறையா கூப்பிடுறார் … ம் போயித்தான் ஆகணும் !

பல யோசனை தோன்றி மறைந்தாலும் போவதென்றே முடிவு செய்தேன் !

காலையில் ராஜுவுக்கு பால் குடுத்துட்டு மதியம் அவனுக்கு தேவையானதை செய்து
குடுத்துட்டு … ஒருவேளை மதியம் நான் வராமலே போகலாம் நீங்க பால்
குடுத்துடுங்கன்னு பால் பவுடரை குடுத்துவிட்டு வந்தேன்!

ஒரு அடர் நீள நிற ஷிப்பான் சாரி கட்டிக்கொண்டு கிளம்பினேன் !

நான் ஆபிசுக்கு சென்று காத்திருக்க சிறிது நேரத்தில் என் செல்போனில்
என்னை அழைத்த சலீம் என்னை கார்ப்பார்க்கிங் வர சொல்ல நானும் கிளம்பி
போனேன் !

ஹாய் !

குட் மார்னிங் சார் !

மார்னிங் உக்காரு போலாம் ! அவரே காரின் முன் சீட்டை காட்ட …

நானும் முன் சீட்டில் அமர கார் மெல்ல எங்களை சுமந்துகொண்டு நகர்ந்தது !

சாரி அனிதா நான் நேத்தே உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா அந்நேரம்
போன் வந்துடுச்சி !