ரெண்டு லாபம் – 3 144

தில் வேண்டாம் !

அனி பல வருஷ ஏக்கம் இன்னைக்கு நிறைவேறி இருக்கு சோ நாம இதை கொண்டாடியே ஆகனும் …

சொன்னா கேளு தில் !

பேசாம அடி …

அனிதா சொல்வதை கேட்க்காமல் அவன் பாட்டுக்கு எல்லாத்தையும் அடுக்கினான் !

அப்டின்னா அனிதா இப்ப சரக்கடிக்க போறாளா ?

டிரிங்க்ஸ் சைட் டிஷ் … எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டான் …அதுல சிகரெட் கூட இருந்தது !!

ஓகே டியர் நாம ஆரம்பிக்கலாம் !

அனிதா அதுக்கு மேல மறுக்க விரும்பல போல அவளும் வந்து உக்கார்ந்துவிட்டாள் !
இதுல குறிப்பிடத்தக்க அம்சம் ரெண்டு பேரும் நிர்வாணமா உக்கார்ந்திருப்பது தான் …

ஓகே டியர் ஃபஸ்ட் ரவுண்டு போடலாமா ?

ம் கைல எடு !

அனிதாவும் கையில் எடுக்க …

ஓகே இது நம்மளோட கள்ளக்காதலுக்காக கமான் சியர்ஸ் …

சியர்ஸ் …. சிரித்தபடி அவளும் மெல்ல ஸிப் பண்ண ! எதோ ஜூஸ் மாதிரி குடிச்சா ….

இருவரும் பேசி சிரித்து முதல் ரவுண்டை காலி பண்ண … அடுத்த ரவுண்டை ஊற்றினான் !

அவளும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாக அவளோட போன் மீண்டும் ரிங் ஆனது ….

நான் தான பண்ணனும் இப்ப யாரு பண்றா ?

நானும் ஆச்சர்யமாக பார்த்தேன் …

யாருன்னு பார்த்துட்டு பேச ஆரம்பித்தாள் …

அய்யயோ இவன் ஏன் இந்நேரத்துல போன் பண்றான் !

சரி பேசிடுவோம் …. ஹலோ !

**********
இருக்கார் !