ரெண்டு லாபம் – 3 143

அப்ப எப்ப ஜாயிண்ட் பண்றீங்க ?

நீங்களே சொல்லுங்க சார் !

ம் ஒய் நாட் நாளைக்கு !

ஓகே சார் நாளைலேர்ந்து வரேன் !

நான் விடைபெற்று வெளியில் வர … எப்பா ஆளு எங்க பாக்குரான்னே தெரியலை …

ஒருமாதிரி போதையான கண்ணு !

ஆளு நல்லா செவ செவன்னு பர்சனாலிட்டியா இருக்கான் இவனுக்கு நான் பி ஏ !

ஓகே ஆனா இந்த மாதிரி ஒரு ஆம்பிளை எம்டி அவருக்கு நான் பிஏன்னு சொன்னா

நல்லாவா இருக்கும் பேசாம அதே வேலைன்னு சொல்லிடலாம் !

ஆமாங்க என் புருஷன்கிட்ட கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் சொன்ன முதல் பொய் இதான் !

ஏனோ அந்த போஸ்டிங் எனக்கு நெருடலாவே இருந்தது …

எப்படியோ நான் மறுபடி வேலையில் சேர்ந்துட்டேன் !

குட்மார்னிங் சார் !

மார்னிங் … அப்புறம் இன்னைக்கு நான் என்னென்ன செய்யனும்னு இதுல இருக்கு
… நாளைலேர்ந்து இதையெல்லாம் நீ தான் அரேஞ்ச் பண்ணனும் ….

ஓகே சார் !

இது தான் உங்க சீட் … அவர் அறைக்கு வெளியிலேயே இருந்த சின்ன கேபின காட்டினார் …

இண்டர்காம் வசதியுடன் ஏசி … ரொம்பவே ஹைடெக்கா இருந்தது … சந்தோஷமாக
சென்று என் வேலையில் அமர்ந்தேன் !

சலீம் சார் குடுத்த பேப்பரில் எல்லாம் எழுதி இருந்தது … நான் அதை
பார்த்துட்டு பிறகு ரிஷப்ஷனிஸ்ட் சித்ராவிடம் சென்று அவருக்கு வந்த போன்
கால் அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து வேலைகளை
ஆரம்பித்தேன் !

அதில் 11 மணிக்கு கிரீன் டீ என்று இருந்தது …

ச்ச டிகிரி முடிச்சி வேலைக்கு வந்து ஒருத்தனுக்கு டீ போட்டு தரணுமா ?

ம் எல்லாம் தற்காலிகமானது தான …

ஆனா பாருங்க என் புருஷன் தான் எனக்கு தினமும் டீ போட்டு குடுப்பாரு ஆனா இங்க …

சரி சரி இது தான் இப்போதைக்கு வேலைன்னு கிரீன் டீ போட்டு எடுத்துக்கொண்டு
உள்ளே போனேன் !