கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 12

“டார்லிங்.. நீ சொல்றது எல்லாம் ரொம்ப கரெக்ட்… மானமுள்ள எவனும் தான் கட்டிக்கிட்டவளை, நாலு பேரு பாக்கறமாதிரி நடுரோடுல தடவமாட்டான்.”

“இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே…?”

“அவசரப்படாதடீ.. நான் இன்னா உனக்கு தாலியா கட்டிட்டேன்..? இன்னும் நாம லவ்வர்ஸ்தான்டீ… ஒருத்தன் தன் லவ்வரை ஆசையா தடவக்கூடாதா? அவன் வேற எங்கடீ போவான்… அவன் சான்ஸ் கிடைக்கறப்ப தொட்டுத்தான் பாப்பான்.” அவன் பேச்சை முடிக்கும் முன் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

“இப்ப எதுக்கு என்னை அடிக்கறே நீ?”

“என்னடா சொல்றே? நீ இன்னும் எனக்குத் தாலி கட்டலையா? என் கழுத்துல நாலு சவரன்ல தங்கத்துல செயின் வாங்கிப் போட்டியே.. இதுக்கு என்ன அர்த்தம்? என் விரல்லே மோதிரத்தை மாட்டினியே.. இதுக்கு என்ன அர்த்தம்?

“தங்கம்.. அது வேறடீ.. இது வேறடீ.. அது அச்சாரம்டீ…” அவன் உல்லாசமாகச் சிரித்தான்.

“நிறுத்துடா சனியனே.. ஏன்டா இப்படி அபசகுனம் மாதிரி வாய்ல வந்ததை உளர்றே… நாயே?” சுகன்யாவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

கோபத்தில் சிவக்கும் சுகன்யாவின் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான். சுகன்யா சீரியஸாகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. இதுக்கு மேல் கொண்டு எதாவது பேசினால், என் டார்லிங்கோட மூடு கெட்டுப்போயிடும். அப்புறம் இன்னைக்குப் பூரா வீணாப் பிரச்சனை பண்ணுவா? அதுக்கப்புறம் அவ என்னை நோண்டி நுங்கு எடுக்க ஆரம்பிச்சிடுவா. செல்வா சட்டெனத் தன்னைச் சுதாரித்துக்கொண்டான்

“சாரிடீச் செல்லம்… உன் சென்டிமென்ட்ல்லாம் எனக்கு நல்லாப்புரியுதுடி… ஆனா என் மனசுல இருக்கற ஆசையை நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறே? உன்னைத் தொட்டு ஒரு வாரம் ஆச்சா இல்லையா? உன்னைத்தானேடீ நான் தடவ முடியும்… வேற எவளையவது நான் என்னைக்காவது ஏறெடுத்தும் பாக்கிறேனா? ஐ லவ் யூ வெரிமச்ம்மா..” பைக் ரோடில் சீறிக்கொண்டு கிளம்பியது.

“இப்ப நீ பேசாம ரோடைப் பாத்து வண்டியை ஓட்டுடா.. நான் சொல்றதை நீ நல்லாக் கேட்டுக்கோ… நான் உன்னைத் தொடுவேன்… ஆனா நீ என்னைத் தொடக்கூடாது… ஓ.கேவா..” அவள் செல்லம் கொஞ்சினாள்.

“அதுடீ… நீதான்டீ நம்மாளு.. ஐ லவ் யூ டீச்…”

பைக் வேகமாக ஓட ஆரம்பிக்க, தன் முலைகளிரண்டும் செல்வாவின் முதுகில் அழுந்த, தன் முகத்தை ஆசையுடன் செல்வாவின் தோளில் பதித்து, அவன் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

“செல்வா.. நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாது.. ஐ லவ் யூ வெரி மச்டா..”சுகன்யா அவன் காதில் மெல்ல முணுமுணுத்தாள்.

அலுவலகத்தின் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தான் சுனில். பைக்கில் தங்களை மறந்து, முகத்தில் வேகமாக வந்து அடிக்கும் கடற்கரை காற்றில், தங்கள் தலை முடி பறக்க, முகத்தில் பொங்கி வழியும் கட்டற்ற மகிழ்ச்சியுடன், தன் காதலனை, தனக்கு கணவனாக வரப்போகிறவனை, இறுக்கியவாறு, பைக்கில் போகும் சுகன்யாவை, பார்த்ததும் அவன் மனதில் சட்டென ஒரு இனம் தெரியாத மெல்லிய சோகம் எழுந்தது.

சுனில் பேட்டா…! அவங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நிஜமாவே ரொம்ப அட்டகாசமா இருக்குடா. சுகன்யா அவனை எப்படி பசைபோட்டு ஒட்டின மாதிரி அணைச்சிக்கிட்டு போறா! இன்னுமாடா உனக்கு படத்தோட கதை வசனம் புரியலை?