HEY நீ ஸ்ருதி தானே ! மது கேட்டாள்
ஆமாம் என் பேர் உனக்கு எப்படி தெரியும் ?
அவ்வளவு சீக்கிரம் உன்னை போய் மறந்து விடுவேனா?என்ன முன்னாடி ரொம்ப சிம்பிளா ட்ரெஸ் பண்ணி இருப்பே.ஆனா இப்போ கொஞ்சம் விலை உயர்ந்த ஆடையில் ஜொலிக்கிற இல்ல?அது தான் ஒரு கணம் திணறி விட்டேன். ஆமா என்னை தெரியல உனக்கு.
இல்லையே ,நிச்சயமாக இதற்கு முன்னாடி உங்களை பார்த்த மாதிரி ஞாபகமே இல்ல
மாதவரம் காலேஜில் தானே படிச்சே ! அங்க நீ படிக்கும் போது, சேர்மன் மது தெரியுமா ?
ஆமாம் கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் நேரில் பார்த்தது இல்லை. காலேஜ் Annual day function அப்பவும் அவங்க ஒரு டான்ஸ் புரோகிராம் சூப்பரா பண்ணதா சொன்னாங்க.ஆனா அன்னிக்கு heavy fever இருந்ததால் என்னால் கல்லூரிக்கு வர முடியல
அது நான் தான். உன்னோட காலேஜ் சீனியர். காலேஜ் பியூட்டி என்று மூணு வருஷமா நான் வைத்து இருந்த பட்டத்தை நீ தான் உள்ளே வந்த உடனேயே காலி பண்ணிட்டேயே.அதுவும் +2 வில் வேறு ஸ்டேட் 2 ND வேறு.இது ஒன்னு போதாதா ? நீ காலேஜ் முழுக்க ஃபேமஸ் ஆவதற்கு .அப்பவே உன்கிட்ட பேசணும் பேசணும் என்று நினைத்தேன்.ஆனால் உன்னை மாதிரி LOW CLASS பொண்ணுங்க கிட்ட எல்லாம் வந்து பேச எனக்கு கௌரவ குறைச்சலாக இருந்தது .அதனால் தான் அப்ப வந்து பேச முடியல.
நான் இப்பவும் அதே low கிளாஸ் பொண்ணு தான்.இப்ப மட்டும் வந்து பேசிட்டு இருக்கீங்க.
அப்ப இருந்த மது வேற ,இப்போ இருக்கிற மது வேற .நிறைய மாறி விட்டேன்.ஆனால் உன் மேல இருக்கிற கோவம் தான் இன்னும் மாறாமல் தான் இருக்கு.
என் மேல கோபமா ஏன், நான் உங்களுக்கு என்ன தீங்கும் பண்ண வில்லையே ?
நீ தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல , ஆனா தெரியாம பண்ண தப்பினால் உன்னால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கேன் .
எனக்கு புரியல மது ,நீங்க சொல்றது ?
பின்ன, நீ வந்தவுடனே என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த பசங்க எல்லாம் உன் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.என்கிட்ட இருந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் உன்கிட்ட வந்துடுச்சு.
“இந்த சின்ன விசயத்திற்கா என் மேல கோபம்? நான் இந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் எதையும் மதித்ததே இல்ல”. என்று ஸ்ருதி சிரித்தாள்.
“சிரிக்காதே ஸ்ருதி ,எனக்கு கோபம் கோபமாக வருது” .மது கடுப்புடன்” இந்த ஒரு விசயத்திற்காக மட்டும் என்றால் கூட உன்னை மன்னித்து விடுவேன்.ஆனால் இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு”
சரி சொல்லுங்க ,அடுத்த நீங்க சொல்ல போற மொக்கை விஷயத்தையும் கேட்டு அதுக்கும் சேர்த்தே சிரிக்கிறேன்.
இது ஒன்னும் மொக்கை விசயம் கிடையாது ஸ்ருதி.என்னோட வாழ்கையே உன்னால தான் போச்சு.
அப்படி என்னங்க உங்க வாழ்க்கையே போற அளவுக்கு நான் தப்பு பண்ணேன்?
நான் தான் முதலிலேயே சொன்னேன் இல்ல ,உன்னை அறியாமல் நடந்த தவறு என்று.குறுக்கே பேசாமல் நான் சொல்வதை கேள்.நீ வந்த பிறகு எல்லா பசங்களும் உன் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஒரே ஒருத்தன் மட்டும் என் பின்னாடி அப்பொழுதும் இருந்தான்.அவன் பேர் அசோக்.சரி என்னை விட அழகான பொண்ணு வந்தாலும் என் பின்னாடியே சுற்றுகிறானே என்று அவன் மேல் இரக்கம் வந்தது.அந்த இரக்கமே பின்பு காதலாக மாறியது.இதனால் என்னை ஆசையாக வளர்த்த என் தந்தையை எதிர்த்து எல்லாவற்றையும் இழந்து பிடிவாதமாக அவனை கல்யாணம் பண்ணி கொண்டேன்.ஆனால் என் வாழ்வில் வேறொரு ஆண் வரும் வரை இவன் ஒரு முட்டி செத்தவன் ,எதுக்கும் வேலைக்கும் ஆக மாட்டான் என்ற விசயம் எனக்கு தெரியாது.அந்த ஆண் என் வாழ்வில் வந்த பிறகு தான் செக்ஸின் உண்மையான சுகம் தெரிந்தது.அவன் மூலம் தான் நான் தாயாகும் பாக்கியமும் கிடைத்தது.ஒருவேளை நீ காலேஜில் சேர்ந்திராவிடில் அந்த அசோக்கின் காதலை கண்டிப்பாக நிராகரித்து இருப்பேன்.என் தந்தையும் ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செய்து வைத்து இருப்பார்.என்னோட வாழ்க்கையில் இன்னொரு நபருடன் தவறான உறவு ஏற்பட்டு இருக்காது.இப்போ நான் அசோக்கையும் விட்டு விலகி ,இன்னொரு பையனையும் கல்யாணம் பண்ண முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் நிலைக்கு நீ தான் காரணம்.
