ஸ்ருதி கோபத்துடன் முகத்தை திருப்பி கொள்ள,
சரி சரி ,எத்தனை மணிக்கு போகனும்,
4 மணிக்கு , ஸ்ருதி சொல்ல
சரி,போனமோ பேசிட்டு உடனே கிளம்பனும் .
“ம்ம் ok” என்று சிரிப்புடன் ஸ்ருதி தலை அசைத்தாள்.
4 மணிக்கு ஸ்ருதி படித்த மாதவரம் காலேஜில் கார் நுழைய
இந்த காலேஜை எப்பவோ பார்த்து இருக்கோம்ல.ஆஹா இது மது படித்த காலேஜ் அல்லவா !ஏற்கனவே அவ காலேஜ் புரோகிராமில் இங்கு வந்து பார்த்து தானே அவள் மீது ஆசைப்பட்டேன்.அங்கே இங்கே என்று தப்பித்து கடைசியில் சிங்கத்தின் குகைக்குள்ளே நுழையற மாதிரி இல்ல இருக்கு.
“வாங்க உள்ளே போகலாம்” ,ஸ்ருதி அழைக்க
“ஹிஹி…இல்லை ஸ்ருதி, நீ போய்ட்டு வா .நான் இங்கேயே வெயிட் பண்றேன்.”
என்ன நீங்க ஹாஸ்பிடல் உள்ளே கூப்பிட்டாலும் வர மாட்டேன்றீங்க ,இங்கே கூப்பிட்டாலும் வர மாடேன்றீங்க.உங்க நடவடிக்கையே சரி இல்லையே .ஸ்ருதி கூர்ந்து அவன் முகத்தை நோக்க,
ஐயோ சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டா இப்ப என்ன பண்றது,சரி சரி உன் ப்ரெண்ட் பேரு என்ன ?
“அனாமிகா”என்று ஸ்ருதி சொல்ல
ஷெட்டி முகம் மலர்ந்து “அப்ப போகலாம்?”உற்சாகமாய் முன்னே நடக்க ஸ்ருதி இதை உன்னிப்பாக கவனித்து கொண்டாள்.
Auditorium வந்து பார்க்க காலியாக இருந்தது.
எங்க யாரையுமே காணோம் ? ஷெட்டி கேட்க,
ஸ்ருதி மதுவிற்கு ஃபோன் செய்ய ,
நேராக பாரு ஸ்ருதி மது போனில் சொல்ல ,auditorium ஸ்கிரீன் விலகி மது வெளியே வந்ததை பார்த்ததும் ஷெட்டி முகம் வெளிறி போனது.
அடிப்பாவிங்களா ,ரெண்டு கள்ளச்சிகளும் சேர்ந்து நாடகம் ஆடி பொறி வைச்சு பிடிக்கிற மாதிரி என்னை ஒரேயடியாக அமுக்கிடீங்களே ! கட்டத்துரைக்கு இன்னிக்கு முழுக்க கட்டம் சரி இல்ல போல் இருக்கு என்று தன்னை தானே சொல்லி கொண்டு ,சரி சமாளிப்போம்.
இவ தான் உன் பிரென்ட் அனாமிகாவா!
ஆமாம் ,இவங்க பேரு மது .ஆனா நாங்க இவங்களை காலேஜில் அனாமிகா என்று தான் கூப்பிடுவோம்.
மது ஸ்ருதியை பார்த்து ” யார் ஸ்ருதி இது,சார் பேய் அறைந்தது மாறி இருக்கார்.”
இவர் என்னோட கணவர் மது ,
ஏன் சார் பேச மாட்டாரா ?
ஷெட்டி உடனே சுதாரித்து , ” by the by i am shetty,shruthi husband”என்று கை குலுக்க நீட்ட,
நீட்டிய கையை முறுக்கி முதுகு பின்னே மடக்கி ,ஓங்கி முதுகில் ரெண்டு குத்து விட்டு ” ஏண்டா நேராக முன்னாடி வந்து நின்ன பிறகும் கூடவா இன்னும் நடிக்கிற ”
அய்யோ வலிக்குதுடி ,கையை விடு நான் எல்லா உண்மையையும் சொல்லி விடுகிறேன் .
பிறகு ஷெட்டி ,சென்னையில் ஸ்ருதியை சந்தித்தது முதல், புலிகிராமத்தில் எதிர்பாராத விதமாக கல்யாணம் நடந்தது, குலு மணாலி சென்றது வரை சொல்லி முடிக்க
சரி நடந்தது நடந்து விட்டது.இன்னும் உங்களுக்குள்ள மேட்டர் எதுவும் நடக்கல.இப்பவே நீ இவளை இங்கேயே விட்டு ஓடி போய்டு.இவளுக்கு ஆக வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.
இல்லை மது நான் இவரை விட்டு விலகமுடியாது .
ஏன் ?
என் உடம்பை முழுசா பார்த்தவன் இவன் மட்டும் தான். எங்களுக்குள் fuck மட்டுமே தான் நடக்க வில்லையே தவிர ,மற்றது எல்லாம் முடிந்து விட்டது.
ஸ்ருதி உனக்கு இவனை பற்றி நிறைய விசயம் தெரியாது.புரிஞ்சிக்க நீ இவன் கூட இருப்பதால் அப்புறம் நிறைய பிரச்சினை வரும்.
மது திரும்பி ஷெட்டியை பார்த்து
” டேய் என்னடா ஊமை மாதிரி இருக்கே.வாயை திறந்து பேசுடா”
