“மது இது தான் உனக்கு limit,நீங்க அனிதாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம் அதுக்காக, என் புருஷனை வாடா போடா என்றெல்லாம் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.”
என்னது நான் வாடா போடா என்று சொல்ல கூடாதா ? இவனை அடிக்கிற உரிமை கூட எனக்கு இருக்குது.பளாரென்று முதல் அறை ஷெட்டி கன்னத்தில் விழுந்தது.அடுத்து இன்னொரு அறை விழ போன சமயம் ஸ்ருதி மதுவின் கையை பிடித்து பின்னே தள்ளினாள்.
கையை நீட்டி”உனக்கு அவ்வளவு தான் மரியாதை மது ,இது நான் ,இவர் ,அனிதா சம்பந்தப்பட்ட விசயம் .எங்களை கேள்வி கேட்பதற்கு அனிதாவை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை ”
மது ஆவேசம் அடைந்து “இங்கே பாரு ஸ்ருதி,ஒழுங்கா இவன் வாழ்க்கையை விட்டு வெளியே போய்விடு.இல்ல உன்னோட ரகசியத்தை எல்லாம் உன் பெரியம்மா கிட்ட சொல்லி விடுவேன்.”
எனக்கு நீ இந்த மாதிரி எல்லாம் நீ மிரட்டுவே என்று தெரியும் மது , எல்லாவற்றுக்கும் நானும் தயாராக வந்து இருக்கேன்.என் பெரியம்மாவை எப்படி சமாதனப்படுத்துவது என்று எனக்கு தெரியும்.
ஐயோ ஸ்ருதி,உன்கிட்ட எப்படி சொல்வது என்று எனக்கு தெரியல.
நான் நிச்சயமாக உன் பெரியம்மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் கிடையாது.சும்மா உன்னை மிரட்ட தான் அப்படி சொன்னேன்.நான் அந்த மாதிரி கேரக்டரும் கிடையாதுடி.நான் சொல்றத புரிஞ்சுக்கடி,இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று கீழே உட்கார்ந்து கன்னத்தில் அடித்து கொண்டு அழ தொடங்கினாள்.
ஸ்ருதிக்கு ஏன் அவள் அழுகிறாள் என்று புரியாமல் அவள் கையை பிடித்து “ஐயோ அழாதே மது ,உன் சிஸ்டர் மாதிரி நினைத்து எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு.அப்படி என்ன தான் என்கிட்ட சொல்ல முடியாத விசயம்”
மது அவனை பார்த்து கொண்டே”என்னோட உரலில் பலமுறை உலக்கையை விட்டு ஆட்டியவனே இவன் தாண்டி ” ஷெட்டியை நோக்கி கை நீட்டினாள்.
“ங்ஙே .மது நீ கரெக்டா தான் சொன்னீயா இல்லை என் காதில் ஏதோ தப்பா வந்து விழுந்த மாதிரி…… தெரியுது “!
அடச்சீ போடி மண்டு,இதை விட உனக்கு எப்படி பச்சையாக சொல்றது என்றே தெரியல.
இந்த பதிலை கேட்டு ,ஸ்ருதி முழுவதும் அதிர்ச்சி அடைந்து ,
என்னடா ? என்று அவனை பார்த்து சைகையில் கேட்க , ஷெட்டி என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சொரிந்தான்.
அப்ப மது ,உன் வாழ்வில் ஒரு ஆண் வந்து செக்ஸ் சுகத்தை காட்டி குழந்தை கொடுத்தான் என்று சொன்னேயே அது இவன் தானா ?
இவனே தான்,அனிதாவை தேடி இவன் சென்னை வந்த போது தான் நான் இவனிடம் மாட்டி கொண்டேன்.
உடனே ஷெட்டி ,இல்லை மது அனிதாவுக்கு முன்னாடியே நான் உன்னை தான் இதே காலேஜில் பார்த்தேன்.ஆனால் நீ கிடைக்கவில்லை.அனிதா மூலமாக தான் அப்புறம் நீ எனக்கு கிடைச்சே.
ரொம்ப முக்கியம் இது,எதை ஒரு பொண்ணு வெளியே சொல்ல விரும்ப மாட்டாளோ,உன் வாழ்கையின் நலனுக்காக அதையும் நான் சொல்லிட்டேன் ஸ்ருதி.இப்போ சொல்லு,நீ என்ன முடிவு பண்ணி இருக்கே,
ஸ்ருதி அமைதியாக மதுவை பார்த்து ,நான் உன்கிட்ட சில கேள்வி கேட்கலாமா மது ?
கேளு ஸ்ருதி ,
ஒரு குழந்தை அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பொழுது ,ஒருத்தர் வந்து இரத்தம் கொடுத்து காப்பாற்றுகிறார் ?பின்பு அவருக்கு ஒரு பிரச்சினை வருவதை அந்த குழந்தை பார்க்கிறது.அப்ப அந்த குழந்தை என்ன செய்ய வேண்டும் ?
தன் உயிரையே தரலாம் ஸ்ருதி .
சரி இன்னொரு கேள்வி ,ஒரு பெண் தன் காதலனால் ஏமாற்றப்பட்டு அவளை விபசாரத்தில் தள்ள பார்க்கிறான்.அந்த நேரம் ஒருவர் தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அவளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அவள் கனவை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் ? அவருக்கு அந்த பெண் திருப்பி என்ன கொடுக்கலாம் ?
தன் கற்பையே காப்பாற்றியவருக்கு , தன் கற்பை கூட பரிசாக தரலாமே ஸ்ருதி .
தன் கற்பையே ஒரு பெண் தானாக கொடுக்க வந்த பின்பு கூட ,இப்போ வேண்டாம் உன் மனசு சரியில்ல.நீ போய் படு அப்புறம் பார்த்துக்கலாம் என்று அந்த பெண்ணின் மனதை அறிந்து கொண்டு நடந்து கொள்பவனிடம் அந்த பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
காமெடி பண்ணாதே ஸ்ருதி ,அந்த மாதிரி ஆண்கள் எல்லாம் கற்காலத்திலேயே காணாமல் போய்ட்டாங்க.
இல்லை மது,இது மூன்றுமே என் வாழ்வில் நிகழ்ந்தவை.நான் குழந்தையாக இருந்த போது விபத்தில் இருந்து என்னை காபாற்றியவன் இவன் தான்.இவன் மட்டும் அந்த லாட்ஜில் சரியான நேரத்தில் என்னை காப்பாற்றாமல் போய் இருந்தால் இந்நேரம் நான் பலபேருக்கு முந்தி விரிக்கும் விபச்சாரியாக இருந்து இருப்பேன். நான் கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக என் பெரியப்பாவின் ஆபரேஷனுக்கு பணம் செலுத்தினான்.அதற்கு நான் என்னையே தர வந்த முன் வந்தபொழுது கூட ,இப்போ வேண்டாம் போய் படு என்று என் மனநிலை அறிந்து கூறினான்.
நீ உன்னோட வாழ்க்கையில் நடந்ததை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.அனிதா இல்லை என்ற போது என்னை தேடி வந்தான். நான் இல்லை என்ற போது அனிதாவை தேடி போனான்.நாங்க இருவரும் இல்லை என்ற நிலையில் உன்னை வளைத்து போட பார்க்கிறான்.மீண்டும் அனிதா வந்து விட்டால் உன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு.
மது ,இப்போ வந்து நீ அடித்தாய் அல்லவா? அவன் உன்னை திருப்பி அடித்தானா?
இல்ல அடிக்கல ஸ்ருதி,
அவன் ஒருவேளை பழைய ஆளாக இருந்திருந்தால் உன்னை நிச்சயம் திருப்பி அடித்து இருப்பான்.இப்பொழுது கூட நீ அவனை அடித்தால் அமைதியாக வாங்கி கொள்வான்.திருப்பி அடிக்க மாட்டான்.அவன் நினைத்து இருந்தால் எப்பவோ என்னை அடைந்து இருக்க முடியும்.ஆனால் இப்பொழுது வரை என்னிடம் கெஞ்சி கெஞ்சி என் அனுமதி வாங்கி தான் என்னை தொடவே செய்கிறான்.என் உயிரை மட்டுமல்ல கற்பையும் காபாற்றியவனிடம் இருந்து நான் எப்படி விலகி வரமுடியும்?.வெறும் தாலி கட்டி விட்டான் என்பதற்காக நான் அவனிடம் இருக்கிறேன் என்று நினைத்தாயா மது ?
எல்லாம் சரி ஸ்ருதி,அவனுக்கு மனைவி என்று இல்லை என்றால் பிரச்சினையே இல்லை.நீ தாராளமாக அவன் கூட வாழலாம்.அவன் வாழ்வில் முதலில் வந்தது அனிதா தானே?அவளுக்கே தானே எல்லாம் உரிமையும் இருக்கு.அவள் வந்து விட்டால் உன் வாழ்க்கையே போய் விடுமே
