இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 1 168

இடம் திருவான்மியூர். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு posh apartments. அங்கு 160 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் அனைவரும் upper-middle class மற்றும் பணக்கார மேல்தட்டு மக்களே.

ரகுராமன், வயது 46, மற்றும் அவர் குடும்பமும் அந்த apartmentயில் ஒரு வீட்டை 3 கோடிக்கு வாங்கி குடியேறினர்.

ரகுராமன் அபார்ட்மெண்ட் ல வில்லா ஹவுஸ் வாங்கி இருந்தார் அது ரெண்டு மாடி கொண்டது. முன்னாள் சிறிய தோட்டம் கார் பார்க்கிங் என்று அம்சமாய் இருந்தது

ரகுராமன் ஒரு பிரபலமான IT கம்பெனியில் Client Relations – Vice President ஆக உள்ளார். அவருடைய மனைவி கீதா, வயது 37, மற்றும் அவர்களுடைய ஒரே மகன் சச்சின், வயது 13.

ரகுராமன் அவர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். சென்னை வருவதற்கு முன் அவர்கள் பெங்களூரில் வசித்து வந்தனர். சொந்த மாநிலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ளனர்.

5 மாதங்களுக்கு முன் அவர்கள் வீட்டிற்க்கு கிருஹப்பிரவேசம் நடத்தினர். ரகுராமன் கீதா இருவருடைய பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே அந்த விழாவிற்கு அழைத்தனர். மிகவும் எளிமையாக நடத்தினர்.

இருவரும் அட்டகாசமாக உடை அணிந்திருந்தனர். ரகுராமன் பட்டு வேட்டியிலும், கீதா பட்டு சேலையிலும் அமர்களமாக இருந்தனர். கீதா அளவான நகை மற்றும் மேக்கப்பில் ஒரு அப்சரஸை போல் இருந்தாள். அவளுடைய வசீகரத்திற்கு அவள் புன்னகையே முதல் காரணமாக இருந்தது.
அந்த வீட்டின் உள் வேலைப்பாட்டை எல்லோரும் புகழந்தனர்.

கீதாவின் அப்பா: மாப்ளே! இந்த வீட்டோட interior design எல்லாம் சூப்பரா இருக்கு.
ரகுராமன்: தேங்க்ஸ் மாமா! நீங்க உங்க மகளை தான் பாராட்டனும். அவதான் டிசைன் எல்லாம் சூஸ் பண்ணா.
கீதாவின் அப்பா: மொத்தம் எல்லாம் சேர்த்து எவ்வளவு செலவாயிருக்கும்?
ரகுராமன்: 3 கொடி மாமா.
கீதாவின் அப்பா: அப்போ பெங்களூர் வீட்டை என்னா பண்ண போறீங்க?
ரகுராமன்: ரெண்டு மூணு பார்ட்டிகிட்ட பேசி இருக்கேன்.
கீதாவின் அப்பா: ஓகே. அப்போ சென்னை எப்ப குடி வர போறீங்க?
ரகுராமன்: 5 மாசத்தில. மே மாசம் கடைசியில வரலாம்ன்னு இருக்கோம்.

அவர்கள் மகன் சச்சினை அருகில் உள்ள பெயர் பெற்ற பிரபலமான பள்ளியில் சேர்த்தனர். சச்சின் பெங்களூரில் இதுவரை படித்ததால், ஹிந்தியை இரண்டாம் பாடமாக எடுத்துக்கொண்டான். அவனால் தட்டு தடுமாறி தமிழில் படிக்க முடியும். பொதுவாக பெங்களூரில் அவன் நண்பர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவான். வீட்டில் தமிழில் பேசுவான்.

எல்லாம் செட்டில் ஆக ஒரு வாரம் ஆனது. சச்சினுக்கும் பள்ளி ஆரம்பமானது. எட்டாவது படிக்கிறான்.

அவன் முதல் நாள் பள்ளி போய் வந்த பிறகு
கீதா: ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி டா இருந்துச்சு?
சச்சின்: சூப்பரா இருந்துச்சு மம்மி.
கீதா: எனி நியூ ஃபரெண்ட்ஸ்?
சச்சின்: எஸ் மம்மி. ரேஷ்மா, ஐஸ்வர்யா, அண்ட் சுஷ்மா.
கீதா: என்னடா கேள்ஸ் நேமா சொல்லுற?
சச்சின்: வாட் டு டூ மம்மி?
கீதா: சரி uniform எல்லாம் கழட்டி வச்சிட்டு, கை கால் முகம் எல்லாம் கழிவிட்டு டிரஸ் மாத்திட்டு வா. அம்மா உனக்கு சுட சுட மசாலா வடை பண்ணி வச்சிருக்கேன்.
சச்சின்: இதோ ரெடி ஆயிட்டு வரேன் மம்மி.
அவர்கள் மேல்தட்டு மக்கள் ஆயினும், உணவு விஷயத்தில் பாரம்பரிய உணவு வகைகளையே உட்கொள்வர்.

சச்சின் தன் பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்தான். அவன் மார்க் விசயத்தில் above average தான். ஆனால் ப்ரோக்ராம்மிங் மற்றும் ஸ்போர்ட்ஸில் முதன்மையான மாணவன். ஆதலால் அவன் HODக்கு அவன் மேல் நல்ல மதிப்பு இருந்தது. அவன் துறையை சேர்ந்த எல்லா ஆசிரியரிடமும் நல்ல மதிப்பு இருந்தது. சக மாணவர்களிடமும் நன்றாக பழகுவான்.

அவனுடைய மூன்றாம் ஆண்டு படிப்பு முதல் நாளில்,
சச்சினின் நண்பன்: மச்சி! நல்ல வேலை HOD மேடம் இந்த செமஸ்டர் நமக்கு வரல.
சச்சின்: ஏண்டா? அவுங்க வந்தா உனக்கு என்ன?
சச்சினின் நண்பன்: உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா என்னைத்தான நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க.
சச்சின்: நீ தூங்காம ஒழுங்கா பாடத்தை கவனிக்கனும். சும்மா தூங்கிட்டு இருந்தா?
சச்சினின் நண்பன்: சரி அதெல்லாம் விடு. லீவுல IPL பார்த்தியா?
சச்சின்: இல்ல டா. CSK இல்லாததால IPL பார்கவே புடிக்கல.
சச்சினின் நண்பன்: அதான் புனே, குஜராத் ன்னு ரெண்டு டீம்ல எதாவது ஒன்ன சப்போர்ட் பண்ண வேண்டியது தான?
சச்சின்: தல தோனியையும் சின்ன தல ரைனாவையும் பிரிச்சுட்டாங்க. அதனால எனக்கு இந்த IPL பிடிக்கவே இல்லை.
சச்சினின் நண்பன்: அப்புறம் லீவுல என்ன தான் பண்ண?
சச்சின்: என் ஸ்கூல் ப்ரிண்ட்ஸ் ஓட ஒரு வாரம் கோவா போயிட்டு வந்தேன்.
சச்சினின் நண்பன்: மச்சி கோவா வா? என்னையும் கூப்பிட்டு இருக்கலாமுல?
சச்சின்: கவலைப்படாத, அடுத்த செமஸ்டர் லீவுக்கு நாம்மெல்லாம் போறோம்.

அவனுடைய கல்லூரிக்கு புது professor ஒருவர் வந்தார். சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period அவருடையது.

புதிய professor சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period வந்தார். அவர் வந்தவுடன் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு பாடம் எடுக்க ஆர்ம்பித்விட்டார். Attendance எதுவும் எடுக்கவில்லை. அப்பொழுது பின்னாடி பெஞ்சிலிருந்து சிறது சலசலப்பு வந்தது. அந்த சலசலப்பு புதிய professorக்கு எரிச்சலாய் இருந்தது. ஆரம்பத்தில் அவர் பொறுத்துக்கொண்டார். பின்னர் டென்ஷன் ஆகிவிட்டார். அவர் பார்வை மாணவர்களை பார்த்தபோது, சச்சின் எதச்சையாக பின்னாடி திரும்பியவன் அவரிடம் மாட்டிவிட்டான்.

Professor: ஏய் ப்ளூ ஷர்ட் get up. Get out of my class.
சச்சின்: மேடம், நான் ஒன்னும் பன்னல.
Professor: நீ என்னா பன்னணு பார்த்தேனே.
சச்சின்: நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் பன்னல மேடம்.
Professor: Don’t argue with me. Get out of my class, idiot.
அவனை idiot என்று சொன்னது அவனுக்கு சுலுக்கு என்று இருந்தது. ஆதலால் கோவப்பட்ட அவன்,
சச்சின்: வெளிய போக முடியாது மேடம்.
என்று கூறி அமர்ந்துவிட்டான்.
Professor: நீ போகலைனா, நான் இந்த கிளாஸ விட்டு போறேன்.
தன்னால் எந்த பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி அவனே கிளாசை விட்டு வெளியே சென்றான்.
அந்த நேரம் அங்கு ரௌண்ட்ஸ் வந்த அவர்களின் HOD சச்சினை பார்த்து
HOD: ஏன் வெளியில நிக்கிற?
சச்சின்: அது வந்து மேடம்…
அவர் நேராக அந்த Professor இடமே கேட்டார்
HOD: ஏன் மேடம் இந்த பையன வெளியில நிக்க வச்சிருக்கிங்க?
Professor: மேடம், கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான். அதான் வெளியில நிக்க வச்சிருக்கேன்.
HODக்கு இவன் இதை செய்திருக்க மாட்டான் என்று நன்றாக தெரியும். வேறு யாரோ செய்த சேட்டைக்கு இவன் மாட்டி விட்டான் என்று புரிந்துகொண்டார்.
HOD: என்னக்காக இவன இன்னைக்கு மன்னிச்சு விட்டுருங்க. இனிமேல் தப்பு ஏதும் செய்ய மாட்டான்.
Professor: ஓகே மேடம்.