வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 104

தெர்.. தெரியாது?

ஏன்? நீதான் சுதந்திரம்னு பீத்திகிட்டியே, சொல்ல வேண்டியதுதானே பெருமையா?

அமைதியாக இருந்தாள். பின் எதையோக் கண்டுபிடித்தது போல் சொன்னாள். சரி, இது சுதந்திரமில்லைதான். ஆனா, அவரு என்னை ஏமாத்துலியே! எனக்கு தெரிஞ்சுதானே பண்றாரு. பதிலுக்கு நான் கேக்குறதை கொடுத்துடுறாரு! இது எப்படி ஏமாத்துறதாகும்?

ஏண்டி இப்டி அடி முட்டாளா இருக்க?

என்னுடைய தொடர் அவமானப்படுத்துதலுக்கும், டி என்று கூப்பிடுவதற்கும் இப்போது கொஞ்சம் பழக ஆரம்பித்திருந்தாள்.

எனக்குத் தெரியலை மதன்! நீதான் சொல்லேன். இது எப்படி ஏமாத்துறது? ஒரு வேளை எனக்கு தெரியாம செஞ்சா வேணா சொல்லலாம். ம்ம்?

நான் அவளையேப் பார்த்து, அமைதியாகச் சொன்னேன்.

ஏண்டி, உன் கூட இருக்குற எல்லாரும் வெச்சிருக்குற அதே டிரஸ், அதே நகை, அதே ஸ்டேட்டஸ்ல, உன்னை வெச்சிருக்குறதுக்கு, உன் புருஷன் வெளிய தொடர்பு வெச்சிருக்கான், அதை மியுச்சுவல் சுதந்திரம்னு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்கான்னு உனக்கு தோணவே இல்லையா? வெளில தொடர்பு வெச்சிருக்கிற உன் புருஷன், மத்தவங்களை விட, வேற என்ன புதுசா உனக்கு செஞ்சிட்டான்? ம்ம்ம்?

அஃக்… இப்போதுதான் அவளுக்கு அது புரிபட ஆரம்பித்தது என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. நான் தொடர்ந்தேன்.

இத்தனைக்கும் இது உன் புருஷன் பணமே இல்ல. ஹரீஸோட பணம். அதை எடுத்து உன்கிட்ட கொடுக்குறதுக்குதான், இவ்ளோ பொய்யும். அது புரியலை உனக்கு? மத்தவங்க புருஷனெல்லாம், சுயமா சம்பாதிச்சு, கேஷுவலா தன் பொண்டாட்டிக்கு செய்யுறதை, உன் புருஷன் இன்னொருத்தர் பணத்தை எடுத்து, தான் பண்ற அயோக்கியத்தனத்துக்கு பதிலா செய்யுறா மாதிரி காமிச்சிருக்கானே! இது சீட்டிங் இல்ல???

அவள் தலை குனிந்திருந்தாள். கண்களில் கண்ணீர்.

அதெல்லாம் கூட பரவயில்லை. ஆனா…

இப்போது நிமிர்ந்தாள். ஆனா என்ன மதன்?

அந்தக் க்ளிப்புல பாத்தீல்ல… நாந்தான் உனக்காக பேசுனேன். நீ, மேக்கப் பண்ணா அழகா இருப்பன்னு சொன்னேன். ஆனா, உன் புருஷன் என்ன சொன்னான்னு பாத்தீல்ல?

கண்களில் கண்ணீருடன், ம்ம்ம் என்று தலையசைத்தாள்.

இப்பியும் ரூமுக்கு கூட்டியாந்து, வேற யார் காதுலியும் விழாத மாதிரி பேசிட்டிருக்கேன். என்னைத்தான் மரியாதை கொடுக்கலைன்னு சொல்ற இல்ல? ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?

இ… இல்லைச் சொல்லு!

உன் புருஷன் உன்னை எப்பத் தொடுவான்?

ஆ… எ… என்ன இப்டி பேசுற மதன்.

திரும்பத் தேவையில்லாம கோபப் படாத. நீ பதில் சொல்லு நான் சொல்லுறேன். உன் புருஷன் உன்னை எவ்ளோ ஏமாத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கனும்ல???

எ… எப்பாயாச்சும்! மிக மெல்லியதாய் வந்தது குரல்.

எப்பியாச்சும்னா?

பதிலில்லை!

வாரம் ஒரு வாட்டி இருக்குமா?

இதற்கும் பதிலில்லை!

இங்க பாரு, உனக்கு ஹெல்ப் பண்ணதான் இதைச் செய்யுறேன். பதில் சொல்ல இஷ்டமில்லாட்டி போயிட்டே இரு. காலம் பூரா முட்டாளாவே இரு. எனக்கென்ன வந்தது!

என் கோபமும் அவளுக்கு வேதனையைத் தந்தது. அதே வேதனையுடன் சொன்னாள்.

ரெண்டு, மூணு வாரத்துக்கு ஒரு வாட்டி!

ஹா ஹா என்று ஏளனமாகச் சிரித்தேன். பின் சொன்னேன். மத்தவிங்ககிட்ட அடிக்கடி போற, உன் புருஷன், உன்னை எப்பியாச்சும் தொடுறானா? உனக்கு உறைக்கவே இல்லியாடி?

இதுவரை நடந்த உரையாடல்களே அவளை ஆட்டியிருக்க, என்னுடைய கடைசி அஸ்திரம், இவளை சாய்த்து விடப்போகிறது என்று தெரியாமலேயே கேட்டாள்.

எ…என்ன உறைக்கவே இல்லை?

கேட்ட அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் பார்வையைத் தாங்க முடியாமல், தலையைக் கீழே போட்டாள்.

பின் அவளிடம் மெதுவாகச் சொன்னேன், கேவலம் ப்ராஸ்டியூட்டுகிட்ட போனா கூட, காசு கொடுத்தாதான் அவளைத் தொட முடியும். அதுக்கும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு காசு கொடுக்கனும். அதிலியும் அவளுக்கு இஷ்டமில்லாததை செய்யக் கூடாது.

உன் புருஷன், உன் கூடயும் சந்தோஷமா இருந்துட்டு, வெளிலயும் கனெக்‌ஷன் வெச்சிருந்தாக் கூட, அட்லீஸ்ட் வேற மாதிரி நினைச்சிக்கலாம். ஆனா…

இந்த மாதிரியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இதைத் தாங்கவும் முடியவில்லை. ஆனால், இன்னும் இருக்கிறது என்பது போல் இழுத்ததில் முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தாள்.

ஆனா? இன்னும் என்ன பாக்கியிருக்கு? மெல்லிய கண்ணீரோடு கேட்டாள்!

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.