வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 88

மதன்…

பாருடா கோபம் கூட வருது! இதெல்லாம் உங்களுக்கு வருமா?

அவளுக்கு கோபம் அதிகமாகியது. கூடவே கொஞ்சம் குழப்பமும்.

நான் இன்னமும் சொன்னேன். என் மேல இருக்கிற கோவத்தை, என் அக்கா மேல காமிக்கப் போறீங்களா? காட்டிக்கோங்க, எனக்கென்ன வந்தது?

மோகன் என் விஷயம் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், ஏற்கனவே, நான் அவர்களுடன் அதிக டச்சில் இல்லாததும், என் அக்காவிடம் எனக்கு பெரிய நெருக்கம் இல்லாததும் சொல்லியிருந்தான். ஆகவே, இதைச் சொன்னதும், அவளுக்கு கடுப்பானது! அதனால் சொன்னாள்.

உன் அக்காவைப் பத்தி நீ கவலைப் பட மாட்ட. ஆனா, நீ இருக்கிறது எங்க வீட்ல. நீ பணக்காரனா இருந்தா எனக்கென்ன வந்தது? என் வீட்லியே தங்கி என்னை மதிக்காம நடந்தா என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது!

ஹா ஹா ஹா!

அவளின் கோபத்தையும், பேச்சையும் கண்டு, ஏதாவது விளக்கம் கொடுப்பேன் என்று நினைத்திருந்தால், என்னுடைய சிரிப்பு பொய்யாக்கியது, அது இன்னமும் கடுப்பேற்றியது!

எதுக்கு சிரிக்கிற?

ஹா ஹா ஹா… நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன்.

மதன்… சொல்லிட்டு சிரி.

இல்ல, பணக்காரன்னா கவலையில்லை. ஆனா எனக்கு மரியாதைதான் முக்கியம்னு அடிச்சு விட்டீங்களே. அதைக் கேட்டுதான் சிரிச்சேன்.

மதன் நீ என்னை இன்சல்ட் பண்ற. கோபத்தில் கொஞ்சம் கத்தினாள்.

சேச்சே… இன்சல்ட்லாம் பண்ணலை. ஆக்சுவலா கொஞ்சம் தன்மானம், சுரணை இருக்கிறவங்களுக்குதான் இன்சல்ட், கோபம்லாம் ஒத்து வரும். நீங்க ஏன் அதைப் பத்தி கவலைப் படுறீங்க?

மதன்… கோபத்தில் கத்தினாள்.

ஸ்ஸ்ஸ்… சும்மா கத்தாதீங்க! ஒருவேளை என்கிட்ட காசு இல்லைன்னா கூட நீங்க கோபப்படுறதுல ஒரு அர்த்தம் இருக்கு. நாந்தான் உங்க புருஷன் மோகனை விட பணக்காரனாச்சே. அப்புறமும் ஏன் கோவப்படுறீங்க.

மதன், நீ ஓவராப் போற. இதுக்கு மேல உனக்கு மரியாதை கிடையாது.

ஹா ஹா ஹா… திரும்பத் திரும்ப நீங்கள்லாம் மரியாதையப் பத்தி பேசி நான் கேக்க வேண்டிய தேவை இருக்கு பாத்தீங்களா? அதான் கொடுமை!

மதன்… அவளது கோபத்தை நான் மதிக்காததும், தொடர்ந்து அவளை அவமானப்படுத்துவதும் அவளை ஆட்டம் காண வைத்தது. கண்களில் கொஞ்சம் கண்ணீர் கூட வந்தது.

எதுக்கு ஃபீல் பண்றீங்க? ஆக்சுவலா, இந்த வீட்லியே உங்க மேலதான் எனக்கு ஒரு மரியாதை இருந்தது. ஆனா, அதைக் கெடுத்துக்குட்டது முழுக்க நீங்கதான்.

நான் கொஞ்சம் தன்மையாகச் சொன்னதும், புதிராகப் பேசியதும் அவளைக் குழப்பியது.

நான் கெடுத்துகிட்டேனா? என்ன சொல்ற?

ஆமா, ஒரு வாரமா மோகன் தன்னுடைய வீர தீர பிரதாபங்களைச் சொல்லிட்டிருந்தார். அதைக் கேட்டா, எவனுக்காவது உங்க மேல மரியாதை வருமா?

அவர் என்னைப் பத்தி தப்பா சொல்லியிருக்க மாட்டாரே? அவருக்கு எல்லா சுதந்திரத்தையும் நான் கொடுத்துருக்கேனே! இன்னும் சொல்லனும்னா, என்கிட்ட அதுக்காக என்னை எவ்ளோ புகழுவாரு தெரியுமா? மிகவும் நம்பிக்கையாக வந்தது அவள் பதில். அதை உடைப்பதுதான் முதல் திட்டமே!

ஹா ஹா ஹா. அதுக்குப் பேரு சுதந்திரமா? சரி, நீங்க அவருக்கு முழு சுதந்திரமும் கொடுத்துருக்கீங்கன்னே வெச்சுக்கோங்க. அதே சுதந்திரத்தை, அவரு உங்களுக்கு கொடுத்திருக்காரா?

இதென்ன கேள்வி. இந்த வீட்ல என் ராஜாங்கம்தான். எல்லா முடிவும் நான் எடுக்கிறதுதான். ஓகேவா???

ஹா ஹா ஹா! குட் ஜோக். சரி, நான் இல்லைன்னு சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க. அதுனால, ஒரு பெட் வெச்சுக்கலாமா? நீங்க ஜெயிச்சா, நீங்கச் சொல்றதை நான் கேட்குறேன். நான் ஜெயிச்சா, நான் சொல்றதை நீங்க கேட்கனும்!

இப்பொழுது நம்பிக்கையுடன் வந்தது அவள் குரல். ஓகே, என்ன பெட்?

தோக்குறதுக்கு அவ்ளோ ஆர்வமா? சொல்றேன். முக்கிய ஆளே மோகன்தானே? அவருதான் ஃப்ளாட் ஆகி இருக்காரே. அவரு முழு நினைவுக்கு வரட்டும். நாளைக்கு காலைல வெச்சுக்கலாம், அந்த பெட்டை!

இப்பொழுது இன்னும் அலட்சியமாக ஒலித்தது அவள் குரல்.

ஹா ஹா… ஒரு வேளை இப்பியே நடந்தானாச்சும், அவர் குடிச்சிருக்காருன்னு நீ, எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஆனா, நீயே உன் சான்சை குறைச்சிக்குற! சரி நாளைக்கு தோக்கத் தயாரா இரு!

அடுத்த நாள் காலை!

சாப்பிடும் போது, நானும், மோகனும் மட்டும் இருந்தோம். நான் மோகனிடம் கேட்டேன்.

என்ன மாமா, நம்ம மேட்டர் முழுக்க, அத்தைகிட்ட சொல்லிட்டீங்களா? நாந்தான் வேணாம்னு சொன்னேனே?

இல்லையே மதன்! நீ சொல்லி நான் எப்டி கேக்காம இருப்பேன்.

அப்ப, ஏன் நேத்து அவிங்க, நான் இங்க இருக்கிறதைப் பத்தி, என் சொத்து விஷயம், எனக்கும் எங்க அப்பாவுக்கும் இருக்கிற பிரச்சினையைப் பத்தில்லாம் திரும்பத் திரும்ப கேட்டாங்க?

இது எப்ப நடந்துது?

நேத்து நீங்க ட்ரிங்ஸ் சாப்டுட்டு ரூமுக்கு போனதுக்கப்புறம். ஏகப்பட்ட கேள்விகள். அதுவும், நான் இன்னும் எத்தனை நாள் தங்கனும்னுல்லாம் கேட்டாங்க. எனக்கே கடுப்பாயிடுச்சி. அதான், நான் கெஸ்ட் ஹவுசுக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன்.

அய்யய்யோ, மதன். ஏன் இப்டிச் சொல்ற. அவளுக்கு அறிவே கிடையாது. உனக்குதான் தெரியுமே? இதுக்குல்லாம் கோவிச்சுகிட்டு. நான் பாத்துக்குறேன். நீ இங்கியே இரு. ஓகே!

சரி! இதுதான் லாஸ்ட் டைம். இதுக்கு மேல இது மாதிரி நடந்தா, நான் கெளம்பிகிட்டே இருப்பேன். என் ஸ்டேட்டஸூக்கு இதுவே ஜாஸ்தி. தவிர, நம்மத் திட்டம் எவ்வளவுக்கெவ்ளோ ரகசியமா இருக்கோ அதுதான் உங்களுக்கு சேஃப். இல்லாட்டி நட்டம் உங்களுக்குத்தான்!

விடு மதன், நான் பாத்துக்குறேன்.

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.