வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 88

அவன் குழப்பமாக கேட்டார். ஏன் இப்படி?

ஹரீஸும், உங்க மருமகளும் ஒண்ணா இருந்தா, ஏதாவது சமயத்துல உங்க ரகசியத்தைச் சொல்லிடலாம். அதுனால அதை முதல்ல உடைக்கனும். நீங்க ஆஃபிஸ்ல, மத்த இடங்கள்ல்ல இருக்கிற லூப் ஹோல்சை எல்லாம் அடைக்கப் பாருங்க. ஏன்னா, அவிங்க டிடக்டிவ் வெச்சாலும் வெக்கலாம். அதுலியும் கவனம் செலுத்தி, இங்கயும் கவனம் செலுத்துறது ஆகாத காரியம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டாக்குமெண்ட்ல கை வெக்கலாம். என்ன சொல்றீங்க?

ம்ம்ம்.. சூப்பர் ஐடியா மதன்! நானே கொஞ்சம் தடுமாறிட்டேன். ஆனா, நீ, செம ஸ்ட்ராங்க்தான். அதுனாலத்தான் நீ இவ்ளோ பெரிய பிசினஸ்மேனா இருக்க!

நான் சிரித்தேன். சரி, முதல்ல நான் சொல்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அடுத்த ஸ்டெப்ஸ் நான் அப்பப்ப சொல்றேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமா அத்தைக்கு கூடத் தெரியக் கூடாது. ஓகே?

கண்டிப்பா மதன். நீ என்னை நம்பலாம்!

குட்.

சொன்ன படி, அடுத்த இரண்டு நாளில் அவன் அந்த முடிவைச் சொன்னான். பிசினஸ் ட்ரிப்பையும், ஜோசியத்தையும் கலந்து பொய் சொல்லி ஹரீசிடம் என் அக்கா பிறந்த வீட்டுக்கு செல்வது, அதாவது கொஞ்சம் பிரிந்திருப்பது ஜாதகப்படி நல்லது என்றும், அதே சமயம், மிக முக்கிய பிசினஸ் ட்ரிப்புகளில் இருப்பது கம்பெனிக்கும் நல்லது என்றும் சொன்னார்.

ஹரீஸ் அமைதியாக ஓகே சொன்னார். எனது கண்ணசைவில், அக்காவும், இந்தத் திட்டத்திற்கு ஓகே சொன்னாள்.

அடுத்த சில நாட்களில் அக்கா கிளம்பினாள். பின், ஹரீசின் ட்ரிப்பும் ஆரம்பமாகியது.

அடுத்து வந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை, மோகன் என்னைத் தேடி ரூமுக்கு வந்தான்.

அப்புறம் மதன் ஃப்ரீயா?

ஃப்ரீதான் சொல்லுங்க?

நீ, ட்ரிங்ஸ் சாப்பிடுவியா?

எப்பியாவுதுதான். அதுவும் சோஷியல் ட்ரிங்கிங்தான்! ஏன் கேக்குறீங்க?

இல்ல, நம்ம வெற்றியை இன்னிக்கு செலிப்ரேட் பண்ணலாம்னுதான்! இன்னிக்கு பார்ட்டி நம்ம வீட்லியே! நானும், நீயும்தான். என்ன சொல்ற?

ஓகே! உங்களுக்கு கம்பெனி வேணா கொடுக்கறேன். பட், இதெல்லாம் வெற்றியா என்ன? இன்னும் செய்ய வேண்டியது எவ்ளவோ இருக்கு?!

உண்மைதான். ஆனாலும், ஒரு பெரிய பிரச்சினையை தடுத்தாச்சுல்ல? அதுக்காகவும், நம்மளுடைய பார்ட்னர்ஷிப்புக்காகவும்தான்.

அதுவும் சரிதான். சரி, நீங்க ஏற்பாடு பண்ணுங்க, நான் வர்றேன்.

இந்த ட்ரிங்ஸ் பார்ட்டியில், நடந்த உரையாடலைத்தான் நான் ஹரீசிடம் காட்டியிருந்தேன். (அதை நீங்களும் படித்திருப்பீர்கள்). இந்த வீடியோவை வைத்துதான் ஹரீசுக்கு உண்மையை புரிய வைத்திருந்தேன்.

இதே வீடியோவை வைத்துதான், இன்னொரு ஆளுக்கும், ஒரு உண்மையை புரிய வைத்திருந்தேன். அது மட்டுமில்லை. என்னுடைய ட்ரீட்மெண்ட்டையும் ஆரம்பித்திருந்தேன்.

அது யாரிடம் என்றால்…

அந்த ஆள் வேறு யாருமல்ல, ஹரீசின் சித்தி சீதா!

என்னுடைய திட்டங்களின் முக்கிய கருவி மட்டுமல்ல. என்னுடைய வன்மங்களுக்கு வடிகாலாகப் போகும், பலி கொடுக்கக் கொஞ்சமும் யோசிக்கத் தேவையில்லாத என்னுடைய பலி(ழி)யாடு!

ஏற்கனவே சொன்னது போல், எனக்கு பெண்களின் மேல் ஒரு படு பயங்கர வெறுப்பு இருக்கிறது. அதை தணிக்க, ஒரு கருவி வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஆள்தான் சீதா!

சீதாவின் வயதும், உருவமும் ஒரு வகையில் என் சித்தியை ஞாபகப் படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் சீதா, என் சித்தி இருவருக்கும் இடையே இருக்கும் இன்னொரு பெரியஒற்றுமை, காசிற்க்காக எந்த ஈனத்தனத்தையும் சகித்துக் கொள்வது. அதற்காக தன் புருஷன் இன்னொரு பெண்ணிடம் வைத்துக் கொள்ளும் உறவைக் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது.

அதனாலேயே சீதாவை நான் என்னுடைய ஆட்டத்திற்குத் தேர்ந்தெடுத்திருந்தேன். தவிர என்னுடைய பழி வாங்கும் முறைக்கு ஏற்ற படி இருக்க அது பெண்ணாகவும், கொஞ்சம் முட்டாளாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் சீதா சரியான தேர்வு!

என்னுடைய திட்டப்படி, நான் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே ஹரீசின் சித்தி, சீதாவிடம் கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் அவளும் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கக் கண்டு, அவளும் அதனால் கோபப்பட ஆரம்பித்திருந்தாள். இதில் மேட்டர் என்னவென்றால், மற்றவர்கள் முன்னிலையில் அமைதியாகவும், நானும், அவளும் இருக்கும் போது வேறு மாதிரியாகவும் நடந்து கொண்டிருந்தேன்.

மோகனும் நானும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட அன்று, பலியாடு தானாக வலையில் வந்து விழுந்தது!

மோகன் ஏறக்குறைய குடித்து மட்டையாகியிருந்தான். டின்னார் சாப்பிடாமலேயே அவன் ரூமுக்கு போய்விட்டான். மாலை வரைதான் வீட்டில் வேலையாட்கள் உண்டு. ஒரு வயதான டிரைவரும், மனைவியும் பங்களாவை ஒட்டி இருக்கும் ஒரு சின்ன வீட்டில் தங்கியிருப்பார்கள். கூப்பிட்டால் மட்டுமே வர வேண்டும்.

மோகன் சீதாவின் ஒரே மகன் ஏதோ போர்டிங் ஸ்கூலில் 10வதோ என்னமோ படிக்கிறான். அவர்களுக்கு மிகத் தாமதமாகத்தான் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும், 10 சிறு வயதிலிருந்தே போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டார்கள். எப்போதாவதுதான் அந்த வீட்டுக்கு வருவான். ஆக, அவனும் வீட்டிலில்லை.

ஆகவே இன்றைய டின்னர் நானும், சீதாவும் மட்டும்தான். என்னுடைய அடுத்த மூவ்க்கான நேரம்.

மீண்டும் வழக்கம் போல கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொண்டேன். இந்த முறை அவளுக்கு இன்னும் பயங்கர கோபம்!

மதன்! அவள் கோபத்துடன் கூப்பிட்டாள்.

நான் அலட்சியமாக பார்த்தேன்.

நீ ஏன் இப்படி பண்ற?

என்ன பண்றேன்?

அது உனக்கே தெரியும்.

அது தெரியலைன்னுதானே உங்ககிட்ட கேக்குறேன்.

நீ என்னை விட வயசுல சின்னவன். பத்தாதக்கு உன் அக்கா இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. என்கிட்ட நீ மரியாதையா நடந்துக்க வேணாம்?

எதுக்கு நடந்துக்கனும்?

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.