வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 87

சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற பின், சீதா என்னிடம் வந்தாள்.

என்ன, என்னமோ, அவரு இருக்கிறப்போ, பெட்டைப் பத்திச் சொல்றேன்னு சொன்ன? பயந்துட்டியா?

ஹா ஹா! நீங்க தைரியமா பேசுறதைப் பாக்க நல்லாதான் இருக்கு. ஆனா, எவ்ளோ நேத்துக்குன்னு பாக்குறேன். வெளிய போயிருக்கிற, உங்க புருஷன் வரட்டும்.

ம்ம்ம்..

மோகன் வந்த பின், சீதா மீண்டும் என் ரூமுக்கு வந்தாள்.

அவர் வந்துட்டாரு. இப்பச் சொல்லு உன் பெட்டை. இப்பியும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நீ வேணாம்னு சொல்லு, உன்னை மன்னிச்சு விட்டுடறேன்.

ஹா ஹா என்று சிரித்த படியே வெளியே வந்தேன். பின்னாடியே அவளும் வந்தாள்.

அவள் முன்னாடி, சிரித்த படி, சோஃபாவில் கால் மேல் கால் போட்டு திமிராக உட்கார்ந்தேன். பின் சொன்னேன்.

நீ சொன்னியே, இது உன் வீடுன்னு. அப்டின்னா, உன் புருஷன்கிட்ட போய், நான் வீட்டை விட்டு எப்ப வெளிய போகப்போறேன். இன்னும் எத்தனை நாள் இருக்கனும்னு கேட்டுட்டு வா.

நல்லா கேட்டுக்கோங்க. என்னை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லி கூட கேக்கலை. என்னைப் பத்திய ஒரு விஷயத்தைதான் தெரிஞ்சிட்டு வரச் சொல்றேன். ஒரே கண்டிஷன், நம்ம பெட்டு பத்தி சொல்லக் கூடாது. உங்களுக்கு இன்னொரு இன்ஃபர்மேஷன். உங்க மருமக, ஹரீஸ் இவிங்க ட்ரிப்பு எல்லாமே என் முடிவு. உங்களுதோ, உங்க புருஷனோடதோ கிடையாது. அதையும் கூட உண்மையான்னு கேட்டுக்கோங்க. ஆனா, நான் சொன்னதா சொல்லக் கூடாது.

இதான் பெட். இதை ஏத்துக்குற தைரியம் இருக்கா?

ஹா! இதெல்லாம் ஒரு பெட்டா? எப்ப போறன்னு கேக்குறதென்ன. நான் போயி, அவரை விட்டே, உன்னை உடனே வெளிய போகச் சொல்ல வைக்கிறேன். பாத்துட்டே இரு என்று அலட்சியமாய், அவள் ரூமுக்குள் சென்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து கோபமாய், மோகன் வெளியே வந்தான். திரும்ப வெளியே சென்று விட்டான். பின் சிறிது நேரம் கழித்து, அமைதியாய், கொஞ்சம் வருத்தத்துடன் சீதா வந்து ஒரு சோஃபாவில் அமர்ந்தாள். அவள் தலை குனிந்திருநாள்.

அவளது நம்பிக்கையை சுக்கு நூறாக உடைக்க, வேண்டுமென்றே கேட்டேன்.

என்னத்தை, அவரு என்னை வெளியப் போகச் சொல்லுவருன்னு பாத்தா, அவரே வெளிய கெளம்பி போயிட்டாரு? ஓ, ஈவ்னிங் வந்து சொல்லுவாரா? நான் வேணா போயி பாக் பண்ணி வெக்கட்டுமா?

அவள் அமைதியாக இருந்தாலும், என் பேச்சு அவளைக் காயப்படுத்துவதை உணர முடிந்தது.

சரி, நீங்க தெரிஞ்சிட்டு வரேன்னு போனீங்களே, என்ன தெரிஞ்சுது?

——–

என்னமோ, என் வீடு, எல்லா முடிவும் என்னுதுன்னு சொன்னீங்க. இப்ப எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க.

இப்போது கோபமாக அவள் பேசினாள்.

நீ பேசாத. நீ எதையோ சொல்லி அவரை ப்ளாக்மெய்ல் பண்ற. இல்லாட்டி, என் பேச்சுக்கு பதில் பேச்சே கிடையாது. என்ன பண்ண அவரை? உனக்கு என்ன வேணும்?

இப்போது எனக்கு கோபம் வந்துது. லூசாடி நீ?

டி யா?

ஆமாண்டி! உனக்கு என்னடி மரியாதை? தன்மானம் இல்லாதவன்னு நினைச்சேன். அறிவும் இல்லாதவன்னு இப்பதான் புரியுது.

ஏய் மரியாதையா பேசு? இல்ல…

இல்லாட்டி என்னடி பண்ணுவ? என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்புவியா? எங்க போயி, உன் புருஷன்கிட்ட சொல்லி செஞ்சு காமி பாக்கலாம்?

என்னுடைய பதிலில் இருந்த உண்மையும், வயதில் பல வருடம் சின்னவனான் நான் ‘டி’ என்று அழைப்பதும், என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையும் அவளது கண்ணில் கண்ணீரைக் கொண்டு வந்திருந்தது.

டக்கென்று ஞாபகம் வந்தவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

என்ன பாக்குற? வேலைக்காரங்க இருக்காங்களான்னா? கவலைப்படாத. உனக்கே சொரணை இல்லைன்னாலும், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. உனக்காக இல்லாட்டியும், எனக்காக, நான் உன்னை அவ்ளோ மரியாதைக் குறைவா மத்தவிங்க முன்னாடி நடத்த மாட்டேன்.

அந்த நேரத்தில், இடத்தில் நான் காட்டிய கருணை, அவளை இன்னும் அடித்தது. மெல்லிய விம்மலுடன் கேட்டாள்.

ஏன் மதன் இப்டில்லாம் பேசுற? ஏன் இப்டி நடந்துக்குற? நான் உன்னை என்ன பண்ணேன்?

அழுகையை நிறுத்துடி. நானா உன்கிட்ட ஏதாவாது சொன்னேனா? நான் உன்னைக் கண்டுக்காமதான் இருந்தேன். நீயா வந்து ஏன் கண்டுக்கலை, என்ன காரணம்னு கேட்ட. நான் உண்மையைச் சொன்னேன். இப்ப என் மேல பழியைப் போடுற?

எனது பதிலில் இருந்த உண்மை அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் கேட்டாள், ஆனா, நீ வந்ததுக்கப்புறம்தானே, என் புருஷன் என் பேச்சைக் கேக்க மாட்டேங்குறாரு?

ஹா ஹா! ஏது, நான் வந்த பின்னாடியா? உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே உன்னை மதிச்சதில்லை. அது நான் சொன்ன பின்னாடிதான் உனக்கு தெரிய வந்திருக்கு. இல்லாட்டி, இன்னமும் நீ முட்டாளாத்தான் இருந்திருப்பே.

நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன். ஆவேசமாய் வந்தது அவள் குரல்.

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.