எந்தத் திட்டம்?
பதிலைச் சொல்வதற்கு அவளுக்கு வெட்கமாய் இருந்தது.
அதான் முதல் திட்டம்!
அதான் எது? எனக்குப் புரியலை. நான் ரெண்டு மூணு சொன்னேன். அதுல எது? டைவர்சா?
உடன் அவசரமாய் வந்தது. அவள் பதில்.
இல்லை, அது இல்லை.
பின்ன எது?
தயங்கித் தயங்கி வந்தது பதில். அதான், டைவர்ஸ் பண்ணாம, அவர் கொடுக்காததையெல்லாம் நானாத் தேடிக்கச் சொன்னியே அது!
ஓ, அந்தத் திட்டமா? நல்லா யோசிச்சுதான் சொல்றியா. நான் ரெண்டு நாள் எடுத்துக்கச் சொன்னேனே. ஒரே நாள்ல ஏன் அவசரப்படுற? இன்னும் யோசி.
இல்லையில்லை. நான் நல்லா யோசிச்சிட்டேன். இன்னும் சொல்லப் போனா, நான் மதியானமே முடிவெடுத்துட்டேன். நைட்டு ஆகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
நான் பதிலுக்குச் சிரித்தேன். ஹா ஹா ஹா!
எதுக்குச் சிரிக்கிற?
நேரத்தைப் பாத்தியா? முத தடவை, பகல்ல நான் உன்னை ரூமுக்குள்ள இழுத்துட்டு வந்ததுக்கு, ஓவரா பேசுன. இப்ப, நீயே, நடு ராத்திரில, அதுவும் உன் புருஷனுக்கு துரோகம் பண்றதுக்கு, நீயா என் ரூமுக்கு வந்து பேசிட்டிருக்க! வேடிக்கையா இல்ல?
போன முறை அளவிற்கு இப்பொழுது, இந்த வார்த்தைகள் அவளுக்கு அவமானகரமாய் இல்லை போலும்.
வீம்புடனே சொன்னாள். ஆமா, முழுக்க நனைஞ்சாச்சு, இனி முக்காடு எதுக்கு? அப்படித்தான்! இப்பச் சொல்லு, நான் என்ன பண்ணட்டும்.
அதான் உனக்கே தெரியுமே! உனக்குத் தெரிஞ்ச ஆளைப் புடி. உன் புருஷன் கொடுக்காததை அவன்கிட்ட எடுத்துக்கோ. அதை, உன் புருஷன்கிட்ட சொல்லு. அவன் கோபப்பட்டாலும், என்ன பண்ணாலும், கண்டுக்காத. அவ்ளோதான்…
எல்லாம் சரி, ஆனா…
ஆனா?
ஆனா, நான் யார்கிட்டன்னு போயி…
ஹா ஹா ஹா! என்கிட்ட ஏன் கேக்குற? எத்தனை ஃபங்க்ஷன் போற? உனக்குத் தெரிஞ்ச கூட்டத்துல இருந்து சூஸ் பண்ணு. ஏன், உன் புருஷன் ஃபிரண்டு யாராவது இருந்தா சூஸ் பண்ணு. நீதான் முடிவு பண்ணனும்…
இல்லை… அதுல… அவள் தயங்கினாள்.
என்ன சொல்லு!
பின் சொன்னாள், நீ சொன்ன செட்டுல யாரும் என்னைக் கண்டுக்கறதில்லை. தவிர அதுல யாரு நம்பிக்கைக்குரிய ஆளுன்னு தெரியலை. இன்னும் சொல்லப் போனா, எனக்கே கொஞ்சம் தயக்கமா இருக்கு!
நீ இப்பிடி இருந்தா எவன் உன்னைக் கண்டுக்குவான்?
ஏன்? எனக்கென்ன?
ம்ம்ம்.. நீயும் உன் மூஞ்சியும்! நாளைக்கு காலையில ரெடியா இரு. 11 மணிக்கு ஒரு கார் வரும். அதுல ஏறி போ!
எங்கப் போகனும்? என்ன செய்யனும்? ஏன்?
இங்கப் பாரு! இப்பச் சொல்றதுதான். நான் ஒரு விஷயம் சொன்னா, நீ அதை கண்ணை மூடிட்டு கேக்குறதுன்னா, நான் இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ணறேன். இல்லைன்னா, வேணாம். அண்டர்ஸ்டாண்ட்!
அவள் என் வழிக்கு வந்தாள். சரி நான் ரெடியா இருக்கேன்.
குட். நாளைக்கு ரெடியா இரு!
அடுத்த நாள் காலை, அப்படி அவள் சென்ற இடம், டிசைனர் டிரஸ் ஷோரூமிற்கு! அவள் கையில், டிரைவர் ஒரு லெட்டரினைக் கொடுத்தான். சார் கொடுக்கச் சொன்னார், என்றான்.
அதில், உள்ளே இருக்கும் ******** என்ற பெண்ணைப் பார். அவள் எடுத்துத் தரும் உடைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ! மோகனுக்கு தெரியக்கூடாது! பே தி பில் என்றிருந்தது.
சொன்ன படியே அவள் சென்று பார்த்தாள். அந்தப் பெண் எதிர்பார்த்திருந்தாள் போலும். பின் இவளது உடலை அளவெடுத்தாள்… சார் சொன்ன மாதிரி, 10 சாரி, 10 சல்வார், மற்ற டிசைனர் டிரஸ் 10 எடுத்திடலாமா மேடம் என்று கேட்டாள்.
நான் அமைதியாகத் தலையாட்டினேன். பின் அவளே டிரஸ்களை தேர்ந்தெடுத்தாள். எனக்கு அதில் பெரிய பங்கு இல்லை.
என்னதான் காஸ்ட்லி புடவைகளை நான் கட்டியிருந்தாலும், அது பெரும்பாலும் பட்டாகத்தான் இருக்கும். ஓரளவு டிசைனர் டிரஸ் கட்டியிருந்தாலும், இது முழுக்க வேறு லெவலில் இருந்தது. அதனால் அமைதியாக அவள் போக்கிலேயே இருந்து விட்டேன், சின்னச் சின்ன சஜசன் சொல்வதோடு சரி.
டிரஸ் எடுத்த உடன், பில் போட்டு விடலாமா என்று கேட்ட என்னை, கேள்வியாகப் பார்த்த அவள், அடுத்து கூட்டிச் சென்ற இடம், உள்ளாடைகளுக்கானது.
எனக்கே காமத்தை வரவழைக்கக் கூடிய பல்வேறு டிசைன்கள் அங்கு இருந்தது.
அவள் முன்பு எடுத்திருந்த அளவிற்கேற்ப அவளே தேர்வு செய்தாள். பின் என்னை ஒரு ரூமிற்குள் விட்டு விட்டு, உள்ளாடையை மட்டும் அணிந்து விட்டு கூப்பிடச் சொன்னாள்.
ஏன் என்று புரியாமல் கேட்டவளை, இதுல ஃபிட்டிங்தான் ரொம்ப முக்கியம். அதுனாலத்தான் என்றாள்.
சொன்ன படி உள்ளாடையுடன் வந்தவளிடம், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து விட்டு முடிவு செய்தாள்.
வெட்கங்களுக்கும், கூச்சங்களுக்கும் நடுவே, அவளது உள்ளாடை முதற்கொண்டு எல்லா உடைகளும் தேர்வு செய்யப் பட்டிருந்தன. வந்த காரிலேயே அவள் ஏறி வீட்டுக்கு வந்தாள்.
இந்த உடைத் தேர்வு அவளுக்கு ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. ஒரு மாடர்ன் டிரஸ்ஸை அவள் அணிந்து பார்த்த பொழுது, அவளுக்கே, அவள் அழகாய் தெரிந்தாள். ஆகையால், ஏதோ நடக்கிறது என்ற எதிர்பார்ப்பில் அவளும் அமைதியாக இருந்தாள்.
Raji enaku mail pannu
Raji waiting un msg ku
ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Apdithan irukum honey rose virupam irutha peslam vanga
Yen mail ku valavanmadhan yen mail