28 வயது அழகுப் புயல் – பாகம் 7 239

இப்படித்தான்னா?

தட்டிக்கொடுத்துத்தான்…. என்றான்.

எப்படி சமாதானப்படுத்தினே?

இப்படித்தான்… என்று நிஷாவின் மென் சூத்தில் கீழிருந்து மேலாக ஓங்கி தட்டினான் சீனு. நிஷாவின் பெண்மை ஒருநிமிடம் பூரித்து அடங்கியது. அவனை ரசித்துப் பார்த்தாள். அவளுக்கு இந்த திடீர் திடீர் இன்பங்கள் மிகவும் பிடித்திருந்தது.

இப்படித்தான்னா?

தட்டிக்கொடுத்துத்தான்…. என்றான்.

கண்ணன் வசதியாக, பர்ஸ்ட் ரோ, கார்னர் சீட்தான் புக் பண்ணியிருந்தான். சீனு நிஷாவை கார்னருக்கு அனுப்பிவிட்டு அவளுக்கு இடதுபுறமாக அமர்ந்துகொண்டான். நிஷா படம் பார்க்க… சீனு அவளையே ரசித்துக்கொண்டிருந்தான். அவள் பாப்கார்ன் சாப்பிடும் அழகை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ச்சே… என் தேவதையை இப்படியெல்லாம் அருகிலிருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

யதேச்சையாக இவனைத் திரும்பிப் பார்த்த நிஷா, படத்தைப் பாருடா…பொறுக்கி… என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள். அவளுக்கு ஏதோ தன் லவ்வருடன் வந்து படம் பார்ப்பதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் சீனு அவளையே பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு பூரிப்பாக இருந்தது. அவன் இப்படி தன்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசிக்கும்போது அவளுக்கு தான்தான் தியேட்டரில் இருப்பவர்களிலேயே அழகி என்ற கர்வம் வந்தது. அவன் தன்னை சைட் அடிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். ச்சே… எப்படி வாய பொளந்துக்கிட்டு குறுகுறுன்னு பாக்குறான் பாரு! கடவுளே.. இவன பாக்குற வரைக்கும் கண்ணன் கண்ணன்னு இருக்குறேன். இவனை பாத்துட்டா அப்படியே உருகிடுறேன். என்ன அவஸ்தை இது?

8 Comments

  1. 8 next please nice

  2. இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்

    1. It’s possible oly

  3. Good sensational episode…

  4. Congratulations author ? continue good stories like this

  5. உணர்ச்சி வச படுவாள்

  6. அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா

Comments are closed.