28 வயது அழகுப் புயல் – பாகம் 7 239

மறுநாள்-

நிஷா ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணும்போது, சீனு அவள் முன்னால் வந்து நின்றான்.

நிஷா…. ஸாரிடி

அவள் எதுவும் பேசாமல், அவனைப் பார்க்காமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள். வண்டி உறுமியது.

இன்னைக்கு எனக்கு இன்டெர்வியு…

நிஷா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ஆல் தி பெஸ்ட் சீனு! நல்லா பண்ணு. – அக்கறையுடன் சொன்னாள். அவ்வளவுதான். திருப்பிக்கொண்டாள்.

நிஷா… சிரிச்சிட்டு சொல்லமாட்டியா?

சிரிக்குறமாதிரியா நீ நடந்துக்கிட்ட? – வார்த்தை கடுமையாக வந்தது.அவனை பார்வையாலே எரித்துவிட்டு ஆக்சிலேட்டரை வேகமாகத் திருகினாள். வண்டி விர்ரென்று சீறிப் பறந்தது.

ச்சே… நானே எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டேன்! – அவன் கலங்கிய கண்களோடு அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஸ்கூலில் காயத்ரி நிஷாவைக் கேள்விகளால் துளைத்தெடுத்தாள். அவள் சிவகார்த்திகேயன் ரசிகை வேற. ட்ரெயிலரில் அவள் பார்த்திருந்த அந்த ஸீன் எப்படியிருந்தது… இந்த ஸீன் எப்படியிருந்தது… என்று அடுக்கடுக்காகக் கேட்க… நிஷா திரு திருவென்று முழித்தாள்.

என்னடி எதைக் கேட்டாலும் முழிக்குற?

இ…இல்லடி… தலை வலிச்சதுன்னு… தூங்கிட்டேன்

ஏய்.. உண்மைய சொல்லுடி தியேட்டருக்கு போய் யாராவது தூங்குவாங்களா?

8 Comments

  1. 8 next please nice

  2. இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்

    1. It’s possible oly

  3. Good sensational episode…

  4. Congratulations author ? continue good stories like this

  5. உணர்ச்சி வச படுவாள்

  6. அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா

Comments are closed.