28 வயது அழகுப் புயல் – பாகம் 7 237

இந்த வேலை உன்னாலதான் கிடைச்சது. உன் ரெக்கமண்டேஷனால கிடைச்சது. இன்டெர்வியுல நீ சொல்லிக்கொடுத்தத பேசுனதுனால கிடைச்சது. உனக்குத்தான் என்ன பிடிக்கலையே. அப்புறம் உன்னால கிடைச்ச வேலை எனக்கு எதுக்கு?

அறிவில்லாம பேசாதே… போய் கிளம்பு

நீ பழையபடி சந்தோஷமா பேசினாத்தான் கிளம்புவேன். நான் இதுல உறுதியா இருக்கேன்.

சந்தோசமா பேசுறமாதிரியா நீ நடந்துக்கிட்ட?

சீனு அவளை பார்த்தான். அவள் இவனையே முறைத்துக்கொண்டிருந்தாள்.

அது… அன்னைக்கு.. எதிர்பாராம…….

நீ பண்ணது தப்பா இல்லையா… அத சொல்லு

தப்புதான்… அதான் பலதடவை ஸாரி கேட்டேன்ல…. ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி நிஷா… – சீனு கெஞ்சியபடியே போய் அவள் கைகளைப் பிடித்தான். ப்ளீஸ்.. இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்.

ப்ச்… விடு.. – அவள் கைகளை உதறினாள்.

இப்போ ஏன் இவ்ளோ பிகு பண்ற? நானா உன்கூட படம் பாக்கணும்னு வந்தேன். நீங்கதான கூப்பிட்டீங்க. இப்போ இப்படி சிலிர்த்துக்கற? – அவனைவிட்டு விலகிப்போன அவளை, கையைப் பிடித்து… நிறுத்தினான்.

நாங்க கூப்பிட்டோம்தான்… அதுக்காக என்னனாலும் பண்ணலாமா? – அவள் சூடாகக் கேட்டாள்.

நான் என்ன பண்ணேன்? நல்ல பிள்ளையாதானே பாப்கார்ன் சாப்பிட்டேன்

8 Comments

  1. 8 next please nice

  2. இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்

    1. It’s possible oly

  3. Good sensational episode…

  4. Congratulations author ? continue good stories like this

  5. உணர்ச்சி வச படுவாள்

  6. அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா

Comments are closed.