28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

பரவாயில்ல மேம்

ஏய் உன் கண் எல்லாம் சிவந்திருக்கு. என்னாச்சு?

ஒ.. ஒண்ணுமில்ல மேம்

ஏண்டி… தூங்கலையா?

காமினி அக்கறையோடு கேட்க, அவள் என்ன சொல்வதென்றே தெரியாமல் தலைகுனிந்து நின்றாள்.

மதியம் சாப்பிட்டதும் இவர்கள் உடனடியாக வேலையை தொடர்வதுதான் வழக்கம். இவள் வாஷ் ரூம் போகும் சாக்கில், காமினியிடம் சொல்லாமல், வேகம் வேகமாக காமினியின் ரூமுக்கு வந்தாள்.

இதயம் பட் பட் என்று அடித்துக்கொண்டது. மூச்சை சீராக விட்டுக்கொண்டு, எச்சில் விழுங்கிக்கொண்டு, காலிங் ஸ்விட்சை அமுக்கினாள்.

கதவு திறக்கப்படவில்லை. ஐயோ போயிட்டானா???

இடைவெளிவிட்டு, மூன்று முறை பெல் அடித்தாள். நோ யூஸ்.

அங்கே, அப்படி தனியாக, ரொம்ப நின்றுகொண்டிருக்க கூச்சமாக இருந்தது அவளுக்கு.

தலையை தொங்கப்போட்டுக்கொண்டு, கேபினுக்கு போனாள். மனமேயில்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். நாலு மணிவாக்கில், காமினி அவளைப்பார்த்துக் கேட்டாள்.

என்னாச்சு அகல்யா ரொம்ப டல்லாயிருக்குற?

ஒண்ணுமில்ல மேம்

காமினி கொஞ்சம் ஓரமாக அவளை கூட்டிக்கொண்டுபோய், அணைத்துக்கொண்டாள்.

சொல்லு அகல் என்னாச்சு எனி ப்ராப்ளம்?

ஆறுதலாக அனைத்துக்கொண்ட, காமினியின் கழுத்தில் முகம் புதைத்திருந்த அகல்யா, மெதுவாக சொன்னாள்

மேம் சீனு…

சீனுவுக்கு என்ன?

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.