28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

என் ஆசையைவிட உங்க ஆசை முக்கியம் மேம்

பெரிய மனுஷி மாதிரி பேசுற ம்ம்?

அகல்யா தலையை குனிந்துகொண்டாள். காமினி அவள் தாடையை பிடித்து நிமிர்த்தினாள்.
இங்க பாரு.. அவன் உனக்காக வந்திருக்கான்

இல்ல… அவனை நீங்கதான் வர சொன்னீங்க

ஏய்.. என்ன சொல்ற?

எனக்கு தெரியும் மேம்

காமினி திகைத்தாள். அகல்யா அவளையே அன்போடு பார்த்துக்கொண்டிருக்க, இவள் எதுவும் பேச முடியாமல், உட்கார்ந்திருந்தாள்.

என்மேல உங்களுக்கு அவ்ளோ அக்கறையா மேம்?

அகல்… அது வந்து…

தேங்க்ஸ் மேம். தேங்க் யு ஸோ மச்.

அகல்யா குரல் தழுதழுக்கச் சொல்ல… காமினி அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அகல்….

இப்போது, அகல்யா, காமினியை நன்றாக இறுக்கி அணைத்துக்கொண்டாள். காமினியின் கழுத்தோரம் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். மேம்.. மேம்…

ஏய்.. அகல்.. என்ன இது குழந்தை மாதிரி….

சொல்லிக்கொண்டே காமினி, அகல்யாவின் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க, அகல்யா உதடுகள் துடிக்க… கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தாள்.

உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் மேம்…

அகல்…

ப்ராமிஸ். நீங்க சந்தோஷமா இருக்கணும் மேம்

அகல்…

அகல்யா இப்போது காதலோடு காமினியின் கண்ணத்தில் முத்தம் கொடுக்க… காமினி கண்களை மூடிக்கொண்டாள்.

ஐ லவ் யூ மேம்…

சொல்லிக்கொண்டே அகல்யா காமினியின் முகத்தை திருப்பி அவளது இன்னொரு கண்ணத்திலும் முத்தம் கொடுக்க…. காமினிக்கு இதயம் படபடவென்று அடித்தது. அவளுக்குள் ஒரு பிரளயமே நடந்தது..

போய் சீனு கூட படுங்க மேம்

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.